Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

Business News

In வணிகம்
August 30, 2017 11:10 am gmt |
0 Comments
1097
அமெரிக்க வரி முறையை மாற்றியமைப்பது என்பது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மிகவும் கடினமான விடயம் என வெள்ளை மாளிகையின் முன்னாள் முன்னணி ஆலோசகரொருவர் குறிப்பிட்டுள்ளார். தனது பொருளாதார கொள்கையின் ஒரு அங்கமாக வரிச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டிருந்...
In வணிகம்
August 30, 2017 10:30 am gmt |
0 Comments
1092
பிரித்தானிய ஒளிபரப்பு நிறுவனமான ஸ்கை, ஃபொக்ஸ் நியூஸ் ஒளிபரப்பு சேவையினை பிரித்தானியாவில் நிறுத்தியுள்ளது. பெரும்பாலான நேயர்களை இழந்த நிலையிலேயே ஸ்கை நிறுவனம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் வணிக ரீதியாக தோல்வியடைந்ததை அடுத்தே, அங்கு ஒளிபரப்பினை நிறுத்து...
In வணிகம்
August 29, 2017 9:36 am gmt |
0 Comments
1171
காலி மாவட்டத்தில் அஹூங்கல்ல மற்றும் பெந்தோட்டைக்கும் இடையில் பாரிய அளவிலான ஹோட்டல் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் பென்செய் நிறுவனம் முன்வந்துள்ளது. இலங்கைக்கு வருகை தரும் ஜப்பான் நாட்டின் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உணவுகளை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இந்த ஹொட்டல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்...
In இலங்கை
August 28, 2017 5:07 pm gmt |
0 Comments
1222
கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வர்த்தகர்கள் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த வியாபாரத்தில் அரிசிக்கான மொத்த விற்பனை விலை 75 தொடக்கம் 92 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நாடு, பொன்னி, வெள்ளை அரிசி முறையே 65,75,80 ரூபா...
In வணிகம்
August 27, 2017 10:58 am gmt |
0 Comments
1342
இலங்கை வங்கி 78ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலத்தினுள் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும், ரண்கெகுளு கணக்குகளை திறந்து ரூ. 250 ஆரம்ப வைப்புத்தொகையை வைப்புச் செய்கின்றது. பெற்றோரில் ஒருவர் அல்லது பாதுகாவலர் குழந்தை பிறந்த திகதி தொட...
In வணிகம்
August 27, 2017 10:34 am gmt |
0 Comments
2143
தெற்காசியாவில் தொலைத்தொடர்பில் ஆதிக்கத்தை செலுத்திவரும் இலங்கை, மற்றுமொரு புதிய அறிமுகத்தை வழங்கியுள்ளது. 5G தொழில்நுட்பத்தை, தெற்காசியாவிலேயே முதன்முறையாக, டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம், பரிசோதித்துப் பார்த்ததைத் தொடர்ந்தே, இப்பெருமை இலங்கைக்குக் கிடைத்துள்ளது. கொழும்பிலுள்ள டயலொக் ஐகனிக் கட்டடத்தில்,...
In வணிகம்
August 26, 2017 12:49 pm gmt |
0 Comments
1145
இந்த வருடம் ஜீலை மாதமளவில் இலங்கையின் சிற்றூர்ந்து வாகனப்பதிவு அதிகரித்துள்ளத. அதற்கமைய ஜீலை மாதம் பதிவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 221 என தெரியவந்துள்ளதடன் ஜீன் மாதம் பதிவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2802 ஆகும். இதற்கமைய குறித்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஜீலை மாதமளவில் ந...
In இந்தியா
August 25, 2017 11:03 am gmt |
0 Comments
1167
இந்தியா முலுவதிலும் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய 200 ரூபாய் தாள்கள் சென்னை வந்தடைந்துள்ளன. ரூபாய் தாள்களின் மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் தாள்கள் மற்றும் 500 ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து புதிய 50 ரூ...
In வணிகம்
August 25, 2017 9:08 am gmt |
0 Comments
1111
CIC ஹோல்டின்ஸ் புதிய தோற்றத்துடன் பாவனையாளர்களின் பயன்பாட்டிற்கு இலகு கொடுக்கும் வகையில் மீண்டும் புதிய இணையத்தளத்தினை உருவாக்கியுள்ளது. 1964ஆம் ஆண்டில் இருந்து கைத்தொழில் துறையில் முக்கிய பங்கு வகித்த CIC பல்வேறு கைத்தொழில்கள் மற்றம் சேவைகள் என்ற வகையில் அதன் உற்பத்தியை வெற்றிகரமாக பன்முகப்படுத்தியு...
In வணிகம்
August 25, 2017 8:53 am gmt |
0 Comments
1085
இது 2தசாப்தகால வரலாற்றை கொண்ட ஒரு நிதி நிறுவனமான சனச அபிவிருத்தி வங்கியின் 20ஆவது அகவை இன்றாகும். 1997ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஒருவாக்கப்பட்ட குறித்த நிதி நிறுவனமானது ஆரம்பத்தில் கூட்டுறவுக் குழுக்கலாக காணப்பட்டத. பின்னர் 8.000 பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்பாக வளர்ச்சி கண்டது. மேலும் நா...
In இலங்கை
August 24, 2017 5:35 pm gmt |
0 Comments
1097
இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி காணப்படுவதாக உலக வர்த்தக ஸ்தாபனம் தொவித்துள்ளதுமொத்தமாக 164 நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி பற்றி உலக வர்த்தக ஸ்தாபனம் கவனம் செலுத்தியிருந்தது.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக உள்ளதென ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்ட...
In வணிகம்
August 23, 2017 5:50 am gmt |
0 Comments
1144
பட்டு என்றாலே உலக அளவில் பெயர் போனது காஞ்சிபுரம் தான். சுப நிகழ்வுகளுக்கு அவசியமானதொன்றாக காஞ்புரம் திகழ்கின்றது. இந்த நிலையில் காஞ்புர வியாபாரத்தை பாதித்துள்ளது ஜி.எஸ். டி வரி. காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பட்டுச்சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் ...
In வணிகம்
August 23, 2017 5:27 am gmt |
0 Comments
1101
இணைய சேவை தொடர்பில் வசூலிக்கப்பட்டுவந்த 10சதவீத தொலைத்தொடர்பு வரி முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது. இதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு இயக்குனர்களும் நிலையான இணைத்தரவுகளில்ன் வாடிக்கையாளர்களுக்கு 10வீம் போனஸ் கொடுப்பதற்கு ஒப்புதல் செய்துள்ளனர் என தொலைத்தொடர்பு இயக்குனர்கள் தெரிவி...
In இலங்கை
August 23, 2017 4:34 am gmt |
0 Comments
1121
இன்னும் 15வருடங்களில் இலங்கை சீனாவிற்கு நிகராக அபிவித்தியடையும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் ஈ.சியாங்கிலியாங் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் தென்மாகாணங்களுக்கான அபிவருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், சீனாவின் சங்காஸ் பிராந்தியம் அபிவிருத்தியடைந்ததை போன்று, தென்மாகாணமும் அபிவிருத்...
In இலங்கை
August 22, 2017 3:40 pm gmt |
0 Comments
1148
தேயிலை உற்பத்தி துறையை மறுசீரமைப்பு செய்வதற்காக அந்தந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் இணைந்து பொதுத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சரை, பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். தற்போது பொதுவாக தேயி...