Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

Business News

In வணிகம்
October 20, 2017 11:25 am gmt |
0 Comments
1100
ஜப்பான் வாகன உற்பத்தி நிறுவனமான நிசானின் பங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) 2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆய்வு செயல்முறைக்காக குறித்த நிறுவனத்தின் உள்நாட்டு உற்பத்திகள் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமது நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கி செ...
In கனடா
October 20, 2017 7:46 am gmt |
0 Comments
1030
உலகின் மிகப்பெரிய கேக் நிறுவனமான சீஸ் கேக் நிறுவனம் கனடாவில்  தனது முதலாவது கிளையினை   எதிர்வரும்  நவம்பர் மாதம் 21ஆம் திகதி திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம்  பல் வேறு வகையான சீஸ் கேக் வகைகளை தாயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்த வருடம், கனடாவில் ஆரம்பிக...
In வணிகம்
October 18, 2017 4:23 pm gmt |
0 Comments
1187
இணையத்தளத்தின் ஊடாக பொருட்கள் விற்பனையில் முதன்மை வகிக்கும் நிறுவனமான அமேசான்  நிறுவனத்திற்குக் கடும் போட்டியை வழங்கும் நோக்கில் தனது இணைய வியாபாரத்தில் வால் மார்ட் நிறுவனம் அதிக கவனம் எடுக்கவுள்ளது. தனது இணைய வியாபாரத்தை மேலும் 40 சதவீதத்துக்கு அதிகரிக்க வால் மார்ட் நோக்கம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்ப...
In இலங்கை
October 18, 2017 3:18 pm gmt |
0 Comments
1225
உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 40 ரூபாவாகவிருந்த ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் வரியை ...
In வணிகம்
October 18, 2017 2:41 pm gmt |
0 Comments
2073
ஹொண்டா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் Civic Type R எனும் கவர்ச்சிகரமான காரை அறிமுகம் செய்திருந்தது.இந்நிலையில் இக் காரின் மற்றுமொரு வடிவத்தினை Honda Civic Type R Minus எனும் பெயரில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் அறிமுகமான Civic Type R ஆனது 304 குதிரை வலுவின...
In இலங்கை
October 18, 2017 9:31 am gmt |
0 Comments
4548
இலங்கையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் கார்களுக்கு பதிலாக புதிய வாகனம் ஒன்று  அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக  மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்படுகின்ற விபத்து காரணமாக  வருடாந்தம் அதிகளவான உயிரிழப்புக்கள் இடம் பெறுகின்றன, இதனால் ப...
In இலங்கை
October 17, 2017 10:43 am gmt |
0 Comments
1053
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முன்மாதிரியான பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமாக ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்  தெரிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 95ஆவது கூட்டுறவு தின விழாவில் குறித்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கான விருது  வழங்கி...
In வணிகம்
October 17, 2017 9:33 am gmt |
0 Comments
1044
நாட்டில் தேங்காய்க்கு ஏற்பட்டுள்ள கேள்வியானது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தெங்கு உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மண்முனை மேற்கு பிரதேச அபி...
In வணிகம்
October 17, 2017 9:00 am gmt |
0 Comments
1087
ஜப்பான் வங்கியின் முகாமைத்துவ குழுவொன்று, பொருளாதார மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இலங்கை வரவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், சர்வதேச ஜப்பான் வங்கிக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கும் இடையிலான, கலந்துரையாடல் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்ற போதே, இத் தகவலை ஜப்பான் தெரிவித்துள்ளது. இலங்...
In வணிகம்
October 17, 2017 8:43 am gmt |
0 Comments
1100
இலங்கைக்கான மூன்றாம் கட்ட, ‘கடன் திட்டத்தின் கீழான’ நிதி உதவியை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தள்ளது. கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ், மூன்றாம் கட்டமாக 168 மில்லியன் கடனை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக, நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க...
In வணிகம்
October 16, 2017 9:29 am gmt |
0 Comments
1091
இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகம் தேவை என, மத்திய வங்கியின் ஆளுநர் எடுத்துரைத்துள்ளார். உலக வங்கிகளின் வருடாந்த சந்திப்பு இன்று இடம்பெற்ற போது, அத...
In வணிகம்
October 16, 2017 9:09 am gmt |
0 Comments
1349
இலங்கையில் காணியின் விலைகள்  அதிகரித்துள்ளதாக, அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், கடந்த வருடம் இருந்ததை விட, தற்பொழுது 36 சதவீதம் அதிகரித்து விட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே வேளை ஜனாதிபதி மாளிகையை ...
In வணிகம்
October 16, 2017 8:26 am gmt |
0 Comments
1085
கார்கில்ஸ் வங்கி தனது பரந்துபட்ட சேவைகளின் நிமித்தம், இரத்தினபுரியில் மாநகரசபை வர்த்தக கட்டடத் தொகுதியில் உள்ள, கார்கில்ஸ் பூட் சிட்டி விற்பனை மையத்தினுள், புதிய கிளையொன்றினை ஆரம்பித்துள்ளது. கார்கில்ஸ் வங்கியின் இரத்தினபுரி கிளை திறப்பு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக...
In இலங்கை
October 14, 2017 3:45 pm gmt |
0 Comments
1148
மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன்  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்...
In கனடா
October 13, 2017 5:49 pm gmt |
0 Comments
1120
கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவில் அதிக எண்ணிக்கையான வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை உயர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல வகையான சேவைகள் மூலம் செப்ரம்பர் மாதத்தில் விற்பனை கடந்த ஒகஸ்ட்  மாதத்தை விட 2.1  சத வீதத்தால் அதிகரித்துள்ளது என கூறப்படுகின...