Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
October 6, 2014 1:38 pm gmt |
0 Comments
1190
கணினி மற்றும் பிரின்டர் உற்பத்தியின் முன்னோடி நிறுவனமான எச்.பி தனது பொருள் மற்றும் சேவைகளை இரண்டு நிறுவனங்களின் ஊடாக வழங்க தீர்மானித்துள்ளது. கணினி மற்றும் வன்பொருள் (Hardware) உற்பத்திகளை தனியாகவும், அதனுடன் வழங்கிவந்த சேவைகளை பிரிதொரு நிறுவனத்தின் ஊடாகவும் வழங்கப்படும் என எச்.பி நிறுவனம் அறிவித்துள...
In வணிகம்
October 3, 2014 6:08 am gmt |
0 Comments
1108
கையடக்கத் தொலைபேசியில் வீடியோ விளையாட்டுக்களில் மிகவும் பிரபல்யமான Angry Birds  தற்போது ஊழியர் பணிநீக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது. இதன்படி பின்லாந்தில் தமது 130 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக  Angry Birds தலைமை நிர்வாக அதிகாரி  Mikael Hed  தெரிவித்துள்ளார். மிக சீக்கிரத்தில் இந்த பணிநீக்க நடவடிக்க...
In வணிகம்
October 2, 2014 1:18 pm gmt |
0 Comments
1162
உலகின் மிகவும் செலவு அதிகமான நகரமாக லண்டன் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகினல் புகழ் வாய்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான Savills, இந்த கருத்துக் கணிப்பை அண்மையில் நடத்தியிருந்தது. இந்த கருத்துக் கணிப்பின் பிரகாரம் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஹொங்கொங் நகரம் பின்தள்ளப்பட்டுள்ளதுடன் அந்த இடத்தை லண்...
In வணிகம்
October 1, 2014 12:24 pm gmt |
0 Comments
1148
இந்தியாவில் வருகின்ற ஒக்டோபர் 9-10 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ள இணைய மாநாட்டில் பேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் ஸக்கர்பெர்க் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேவேளை குறித்த மாநாட்டில் இணைய வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடு குறித்து இந்தியப்பிரதமர் மோடியும் உரையாற்றவுள்ளார். இதனைத்தொடர்ந்து மார்க் ஸக்கர்...
In வணிகம்
September 30, 2014 1:37 pm gmt |
0 Comments
1148
கூகுள் இணையத்தளம் தனது முதல் சமூக வலைத்தளமான ஓர்குட் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. சமூக வலைத்தளமான ஓர்குட் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாத காரணத்தினால் நேற்று திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் கருத்துத் தெரிவிக...
In வணிகம்
September 30, 2014 11:28 am gmt |
0 Comments
1234
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பான் கேசியோ நிறுவனம் தனது விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை நியமித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மின்னணு இசைக் கருவிகளின் விளம்பர தூதராக ஏ.ஆர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாகவே தனது உத்தியோக பூர்வ தளத்தில் கேசியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உலக நாடுக...
In வணிகம்
September 29, 2014 11:59 am gmt |
0 Comments
1185
பட்ஜெட் விமான நிறுவனமான டிரான்ஸ் அவிவாவின் சேவைகளை ஐரோப்பாவில் விஸ்தரிக்க ஏர் பிரான்ஸ் தீர்மானித்ததைத் தொடர்ந்து விமானிகளிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டமானது இன்று திங்கட்கிழமையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கும் மேல் முன்னெடுக்கப்பட்டு வந்த...
In வணிகம்
September 29, 2014 10:54 am gmt |
0 Comments
1344
ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களைத் தொடர்ந்நு மத்திய நகரில் இயங்கி வந்த Standard Chartered  மற்றும் சில வங்கிகள் தமது செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதேவேளை அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதிகளில் காணப்படும் ஏ.ரி.எம் மற்றும் பண வைப்ப...
In வணிகம்
September 26, 2014 1:18 pm gmt |
0 Comments
1112
பாதணி விற்பனையில் முன்னோடி நிறுவனமான நைக் நிறுவனத்தின் இணைய விற்பனைகள் 70 சதவிதத்தினால் அதிகரித்துள்ளது. இதற்கு சார்பாக நைக் நிறுவனத்தின் பங்குகளும் 8 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைக் நிறுவன உற்பத்திகளில் ஒன்றான பாதணி தற்போது இணையத்தில் அதிகளவாக விற்பனையாகி வருகின்றது. ...
In வணிகம்
September 25, 2014 6:44 am gmt |
0 Comments
1275
விடுமுறை காலப்பகுதியான ஜூன் முதல் பெப்ரவரி வரை சுற்றுலாப்பயணிகளைக் கவரும் மாதப் பகுதியாகக் காணப்படுகின்ற நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் காணப்படும் அமைதியின்மையால் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவ...
In வணிகம்
September 24, 2014 11:48 am gmt |
0 Comments
1234
ஒன்லைன் (Online) விளம்பரங்களின் அளவை அதிகரிப்பதற்கு பேஸ்புக் (Facebook) நிறுவனம் புதிய விளம்பர தளம் ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளது. Online Advertisement ஐ அதிகரிக்கும் நோக்கத்திலேயே இந்த புதிய விளம்பரத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக Microsoft நிறுவனத்திடமிருந்து Atlas A...
In வணிகம்
September 24, 2014 11:10 am gmt |
0 Comments
1307
சிங்கப்பூரில் தங்கம் வழங்கும் ஏ.ரி.எம் (ATM) மையம் இரண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.ரி.எம் (ATM) என்றாலேயே வங்கி வைப்பில் உள்ள பணத்தை தேவைக்கேற்ப எடுக்க பயன்படுத்தப்படும் தன்னியக்க இயந்திரம் என்று தான் அனைவரும் இதுவரை காலம் அறிந்துள்ளனர். ஆனால் தற்போது இந்தக் கூற்றைப் பொய்யாக்குவது போல் ச...
In வணிகம்
September 23, 2014 1:05 pm gmt |
0 Comments
1207
புதிய யூரோ 10 நாணயத்தாள் இன்று செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் முதன் முறையாக பாவனைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த காலங்களாக சட்டவிரோத நாணயத்தாளிற்கு எதிராகப் போராடி வந்த ஐரோப்பிய மத்திய வங்கி அதற்கு எதிராக தற்போது இந்த புதிய யூரோ 10 நாணயதாளை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய மத்திய வங்கியினா...
In வணிகம்
September 22, 2014 1:11 pm gmt |
0 Comments
1205
பிரபல ஆங்கில இணையத்தளமான போருயூன் Fortune சமீபத்தில் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களுக்கும் முறையே, ஐ.பி.எம் கணணி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி- ஜெரல் மோட்டரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா...
In சிறப்புச் செய்திகள்
September 19, 2014 2:59 pm gmt |
0 Comments
1285
ஜப்பான் பேர்கர் கிங்கில் (Burger King) முதன்முறையாக கறுப்பு பேர்கர் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. பேர்கர் கிங் உணவகம் கடந்த 2012 ஆம் ஆண்டே கறுப்புநிற பேர்கர் ஐ அறிமுகம் செய்திருந்த நிலையில் இன்று ஜப்பானில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கறு...