Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
June 9, 2014 5:16 pm gmt |
0 Comments
1250
அமெரிக்காவில் வாகனப் பாவனை முன்னெப்பொழுதும் இல்லாதளவு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் சராசரியாக 253 மில்லியன் வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3.7 மில்லியனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 1.5வீத வளர்ச்சியென அண்மைய கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 12...
In வணிகம்
June 9, 2014 3:53 pm gmt |
0 Comments
1226
கையடக்கத்தொலைபேசிகள் ஊடான கூகிள் தேடுபொறியின் பாவனை குறைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் டப்ளட்களை பயன்படுத்துவதால் கையடக்கத்தொலைபேசிகளில் தேடுபொறியின் பயன்பாடு குறைந்திருப்பதாக ஈமார்க்கெட்டர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கையடக்கத்தொலைபேசி விண்ணப்பங்கள...
In வணிகம்
June 8, 2014 1:54 am gmt |
0 Comments
1286
உலகில் உள்ள முன்னணி 50 கொள்கலன்களை ஏற்றியிறக்கும் துறைமுகங்களில் 21வது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. கொழும்பு சர்வதேச கொள்கலன் இறங்குதுறை அமைக்கப்பட்ட பின்னர் இலங்கை 32வது இடத்திலிருந்து 21வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொழும்பு கொள்கலன் இறங்குதுறையின் முதலாவது கட்டம் பூர்த்தி செய்யப்பட்டதும் தெற்காச...
In வணிகம்
June 8, 2014 1:49 am gmt |
0 Comments
1181
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நீண்டகாலம் எடுக்கும் என அமெரிக்காவிலுள்ள பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீஎன்என் நடத்திய கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர். குறைந்தது 2017ஆம் ஆண்டு அல்லது அதற்குப்...
In வணிகம்
June 8, 2014 1:45 am gmt |
0 Comments
1229
அப்பிள் நிறுவனத்தைப் போன்று கூகுள் நிறுவனமும் செயற்பட்டு வருவதாகக் கூறப்பட்டுவரும் நிலையில் மியூசிக் ஸ்றீமிங் சேவையை வழங்கும் சோங்சா நிறுவனத்தை கூகுள் நிறுவனம் 15 மில்லியன் டொலர்களுக்குக் கொள்வனவு செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோங்சாவின் மியூசிக் ஸ்றீமிங் ஏனையவற்றைவிட மிகவும் வித்தியாசமா...
In வணிகம்
June 7, 2014 8:59 am gmt |
0 Comments
1293
ஆறு நாடுகளின் அரசாங்கங்கள் தமது வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதுடன் அழைப்புக்களைப் பதிவு செய்துவருவதாக உலகின் இரண்டாவது பாரிய கையடக்கத் தொலைபேசி நிறுவனமான வொடாபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐரோப்பா ஆபிரிக்கா ஆசியா உள்ளிட்ட நாடுகளில் வொடாபோன் நிறுவனத்திற்கு 400 மில்லியனுக்கும் அதிகமான வாடி...
In வணிகம்
June 7, 2014 8:23 am gmt |
0 Comments
1200
கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் தற்பொழுது அணியக்கூடிய இலத்திரனியல் சாதனைங்களைத் தயாரிப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்த வரிசையில் அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை வெளியிடவுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஏனைய ஸ்மார்ட் உபகரணங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய வக...
In வணிகம்
June 7, 2014 5:18 am gmt |
0 Comments
1148
இலங்கையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் மொத்த இலாபம் 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் 2 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 54.3 பில்லியன் ரூபாவாக இலாபம் பதிவாகியுள்ளது. வங்கிகள் மற்றும் ஹோட்டல்கள் இக்காலாண்டு பகுதியில் இலாபத்தைக் காட்டியுள்ளபோதும் பெரும்பாலான கம்பனிகளின் இலாபம் வீழ்ச்சி கண்டிருப்பத...
In வணிகம்
June 7, 2014 5:07 am gmt |
0 Comments
1239
வீடுகளிலிருந்து பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்புக்களிலிருந்து தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவில் 4.2 மில்லியன் பெண்கள் இவ்வாறு வீடுகளிலிருந்து பணியாற்றி வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது பிரித்தானியாவின் தொழில்துறையில் 13.9 வீதமாக அமைந்துள்ள...
In வணிகம்
June 7, 2014 4:56 am gmt |
0 Comments
1204
யூரோ பிராந்தியத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் ஆசிய பங்குச் சந்தை ஸ்திரமடைந்துள்ளது. எதிர்மறையான வட்டி வீதத்தை ஐரோப்பிய மத்திய வங்கி அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வங்கியில் வைப்பிலிடுவதற்கான வட்டிவீதம் பூச்சியத்திலிருந்து 0.1 வீதமாகக் குறைந்த...
In வணிகம்
June 6, 2014 5:50 am gmt |
0 Comments
1133
அதிகரித்திருக்கும் கடன்களால் ஏற்படக்கூடிய நிதிநெருக்கடியைத் தீர்ப்பதற்குமுன்னுரிமை கொடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடம் 7.5 வீதமாகக் காணப்படும் என அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளபோதும் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் வீழ்ச்சி ஏற்படுவதை சீன...
In வணிகம்
June 6, 2014 5:43 am gmt |
0 Comments
1172
இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய வகையிலும் உல்லாசப் பயணிகளின் வருகைகளை அதிகரிக்கும் வகையிலும் சாகசம் நிறைந்த போட்டிகளை அறிமுகப்படுத்த உல்லாசப் பயணத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளில் 15ற்கும் 20 வீதத்துக்கும் இடைப்பட்ட வீதத்தினர் நீர் ...