Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

Business News

In இலங்கை
October 14, 2017 3:45 pm gmt |
0 Comments
1155
மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன்  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்...
In கனடா
October 13, 2017 5:49 pm gmt |
0 Comments
1130
கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவில் அதிக எண்ணிக்கையான வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை உயர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல வகையான சேவைகள் மூலம் செப்ரம்பர் மாதத்தில் விற்பனை கடந்த ஒகஸ்ட்  மாதத்தை விட 2.1  சத வீதத்தால் அதிகரித்துள்ளது என கூறப்படுகின...
In வணிகம்
October 13, 2017 12:08 pm gmt |
0 Comments
1109
இலங்கையின் இந்த ஆண்டுக்கான மிளகு உற்பத்தி மாநாட்டை கண்டியில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2 அம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, வியட்னாம், ஆகிய நாடுகளின் பிரதிநிதிக...
In இலங்கை
October 12, 2017 5:46 pm gmt |
0 Comments
1182
பொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம...
In இலங்கை
October 12, 2017 4:49 pm gmt |
0 Comments
1141
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர  உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தெற...
In இலங்கை
October 11, 2017 4:32 pm gmt |
0 Comments
1154
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்து அவற்றில் பொதுமக்களையும் உள்வாங்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள், அவற்றை சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் உல்லாச விடுதியில...
In இலங்கை
October 11, 2017 1:58 pm gmt |
0 Comments
1181
அரிசியினை இறக்குமதி செய்வது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரியின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிர...
In வணிகம்
October 11, 2017 11:31 am gmt |
0 Comments
1126
பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் பண்ணைத்துறையின் சராசரி வருவாய் அரைவாசியாக குறையும் என புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, பண்ணைத்துறை வருவாயானது 38 ஆயிரம் பவுண்களிலிருந்து 15 ஆயிரம் பவுண்ட்களாக குறையும் என வேளாண் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரி...
In இலங்கை
October 10, 2017 11:00 am gmt |
0 Comments
1255
நாட்டில் நிலவுகின்ற அமைதியான சூழ்நிலைகாரணமாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.3 சதவீதமாக அதிகரித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை அறிக்க...
In இலங்கை
October 10, 2017 9:56 am gmt |
0 Comments
1110
மக்கள் வங்கியின் 99ஆவது மற்றும் 100ஆவது தன்னியக்க வங்கிக் கிளையானது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலும், அபயபுர சந்தியிலும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வங்கியின் சிரேஷ்ட பொது முகாமையாளர் பொனிபஸ் டீ சில்வா, பிரதிப்பொது முகாமையாள...
In உலகம்
October 9, 2017 9:04 am gmt |
0 Comments
1108
வெனிசுலா தலைநகர் கரகஸிற்கான விமானச் சேவைகளை இடைநிறுத்திய விமான நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஆர்ஜன்டீனா எயர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. வெனிசுலாவில் பயங்கரவாத வன்முறை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட...
In வணிகம்
October 9, 2017 8:09 am gmt |
0 Comments
1178
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிற்கு இலக்கான ஒஸ்கார் விருது வென்ற திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டைன், வெய்ன்ஸ்டைன் திரைப்பட ஸ்டூடியோ நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஷேக்ஸ்பியர் இன் லவ், த கிங்ஸ் ஸ்பீச் மற்றும் பல்ப் ஃபிக்ஷன் போன்ற பிரபல படங்களின் தயாரிப்பாளரான வெய்ன்ஸ்டைன், ஹ...
In வணிகம்
October 7, 2017 10:05 am gmt |
0 Comments
1110
ஊழியர்களை மேலதிக நேரத்திற்கும் மேலாக பணியில் ஈடுபடுத்தும் ஜப்பானிய விளம்பர நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தை மீறயமைக்காக குறித்த நிறுவனத்திற்கு டோக்கியோ நீதிமன்றம் 4 ஆயிரத்து 400 அமெரிக்க டொலர் அபராதம் விதித்து நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண...
In வணிகம்
October 7, 2017 9:49 am gmt |
0 Comments
1098
நிறுவனங்கள், கதலோனியாவிலுள்ள தங்களது சட்ட தலைமை அலுவலகங்களை மாற்றுவதனை இலகுவாக்கும் வகையிலான ஆணையொன்றை ஸ்பெயின் அமைச்சரவை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின் பிரகாரம் தலைமை அலுவலகங்களை மாற்றுவதற்கு பங்குதாரர்களின் முன் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், கதலோனிய தலைந...
In வணிகம்
October 7, 2017 9:31 am gmt |
0 Comments
1136
குறைந்த கட்டணத்தில் விமானச் சேவைகளை வழங்கிவரும் ரையன்எயர் விமான நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மைக்கல் ஹிக்கி, இம்மாத இறுதியில் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானிகளுக்கான பயணங்கள் தவறாக திட்டமிடப்பட்டமையால் கடந்த செபடம்பம் மாதம் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இ...