Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In இலங்கை
May 4, 2018 3:08 pm gmt |
0 Comments
1067
எதிர்கால வர்த்தக நடவடிக்கை என்ற தலைப்பில் இலங்கை வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் 17ஆம் திகதி கருத்தரங்கொன்றை நடத்தவுள்ளது. உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, அவர்களது தயாரிப்புக்களை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்துவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். உள்ளுர் தயாரிப்புக்களுக்கு பெறுமதிசேர் சேவைகளை உள...
In இலங்கை
May 3, 2018 4:22 pm gmt |
0 Comments
1062
கடற்றொழிலாளர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று புதிய கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். புதிய அமைச்சில் தமது கடமைகளை இன்று (வியாழக்கிழமை) உத்தியோபூர்வமாக ஆரம்பித்தபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். உரிய நடைமுறைக்கு அம...
In இலங்கை
May 3, 2018 2:56 pm gmt |
0 Comments
1040
தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளில் ‘கிளைபோசெட்’ இரசாயனத்தை பயன்படுத்துவதன் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறப் போவ...
In வணிகம்
May 3, 2018 2:50 pm gmt |
0 Comments
1041
அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இலங்கை 12 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகின் தேவையின் 3 சதவீதத்தை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. இது தொடர்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வார இறுதியில் தலா 3 நாட்கள் என்ற வீதம் புதிய கற்கை நெறியை முன்னெடுப்பதற்கு நாரா நிறுவனம் திட்டமிட்டுள்ள...
In இலங்கை
May 2, 2018 5:05 pm gmt |
0 Comments
1101
கடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன வர்த்தகத்...
In வணிகம்
May 2, 2018 11:35 am gmt |
0 Comments
1037
உலகளாவிய ரீதியில் காணப்படும் 1.4 சதவீதமான முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக La Trobe பல்கலைக்கழகம் திகழ்கிறது. இப்பல்கலைக்கழகத்திற்கும் SLIIT க்குமிடையில் இசைவு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. தரப்படுத்தப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின், விக்டோரியாவில் அமைந்துள்ள La Trobe பல்கலைக்கழகம், மாணவர்களு...
In வணிகம்
May 2, 2018 11:27 am gmt |
0 Comments
1857
அமைதிக்கான உலகத் தூதுவர் என்ற விருது இலங்கையைச் சேர்ந்த பிரசன்னா பத்மநாதன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக தலைமைத்துவ ஒன்றுகூடல் “Sustainable Development Accelerator” மற்றும் 2 ஆவது உலக வர்த்தக தலைமைத்துவ ஒன்றுகூடல் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதியன்று இந்தியாவின் மும்பை மாநகரிலுள்ள ...
In வணிகம்
May 2, 2018 11:19 am gmt |
0 Comments
1035
இலங்கையில் வெளிநாட்டு நாணய இருப்பு வீதிம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருப்பு தொகையானது ஆயிரம்கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதென கூறப்படுகிறது. வெளிநாட்டு முதலீடு அதி...
In வணிகம்
May 2, 2018 11:15 am gmt |
0 Comments
1029
இலங்கையில் மீன் பொதியிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 34இல் இருந்து 68ஆக அதிகரித்துள்ளதாக கடற்தொழில் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. நீரியல்வள அமைச்சு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையின் காரணம...
In இலங்கை
May 1, 2018 3:55 am gmt |
0 Comments
1061
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புக் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என நுகர்வோர் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூப...
In வணிகம்
April 30, 2018 11:59 am gmt |
0 Comments
1052
இந்தியாவில் வார்ப்பக தொழில்துறை வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகின்றது. வார்ப்பக தொழில்துறை என்பது என்ன? வார்ப்பிரும்பு முதலான உலோகங்களை அதிக வெப்பநிலையில் ஊது உலையில் உருக்கி அச்சுகளில் வார்த்து திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் தொழில்துறையாகும். இந்த தொழில்துறை சீனாவின் வரி அதிகரிப்புக்களால் இந்திய...
In வணிகம்
April 28, 2018 1:27 pm gmt |
0 Comments
1066
இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்கள் மத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei, உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தியுள்ள Huawei P20 Pro என்ற தனது பிரதான, முன்னணி ஸ்மார்ட்போனை கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. Huawei Device ...
In இலங்கை
April 28, 2018 11:09 am gmt |
0 Comments
1204
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைவதனால் வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கடன்தொகை அதிகரிக்கும் என வெளிவரும் தகவல்கள் அடிப்படையற்றவை என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும...
In வணிகம்
April 27, 2018 7:06 am gmt |
0 Comments
1026
உயர் கல்வி மற்றும் வெளிநாடுகளுக்கு புலம்பெயரல் போன்ற தேவைகளுக்காக இலங்கையில் ஒன்லைனில் பரீட்சைக்காக தயார்ப்படுத்தல் வசதிகளை பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ClarityEnglish ஆகியன இணைந்து வழங்கியுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்...
In இலங்கை
April 25, 2018 9:33 am gmt |
0 Comments
1078
இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை ரூபாவின் இந்த...