Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
April 24, 2018 11:19 am gmt |
0 Comments
1020
சிங்கர் நிறுவனமான இந்த ஆண்டுக்கான (2018) மிகச் சிறந்த கணினி விநியோகஸ்தருக்கான விருதை பெற்றுள்ளது. dell emc பங்காளர் விருது வழங்கும் நிகழ்வுகள் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிங்கர் நிறுவனத்திற்கு குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் சிங்கர் நிறுவன சந்தைப்படுத்...
In வணிகம்
April 24, 2018 10:30 am gmt |
0 Comments
1017
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை கண்டறிவதற்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த பிரதிநிதிகளின் குழு சுகாதாரம்,  சுற்றுலாத்துறை மற்று...
In வணிகம்
April 24, 2018 10:26 am gmt |
0 Comments
1019
இந்த ஆண்டில் ( 2018) தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையான வருடத்தின் பணவீக்கமானது குறைவடைந்துள்ளது. குறித்த பணவீககமானது கடந்த மார்ச் மாதம் 2.8 சதவீதமாக பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக, தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. உணவு மற்றும் உணவல்லாப் பிரிவுகளிலிருந்து பணத்த...
In இங்கிலாந்து
April 23, 2018 4:34 pm gmt |
0 Comments
1067
பிரித்தானியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான TSB யின் வாடிக்கையாளர் கணக்குகளில் பிழையான வங்கிநிலுவைகளை காட்டியுள்ள நிலையில் ஓன்லைன் வங்கிச் செயற்பாடுகளை உடனடியாகவே நிறுத்திய வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. 5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட TSB வங்கியின் கணினிச் சேவை...
In வணிகம்
April 22, 2018 10:36 am gmt |
0 Comments
1020
பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி வருடாந்தம் ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் மெற்றிக் தொன் வெற்றிலைகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக தெங்கு, ஆடை, அரிசி, இரசாயனப் பொருட்கள், இயற்கை இறப்பர், இறப்பர் கையுறை...
In இலங்கை
April 22, 2018 9:28 am gmt |
0 Comments
1157
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.பி வரிச்சலுகை கடந்த 2017ம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுக...
In இலங்கை
April 21, 2018 10:33 am gmt |
0 Comments
1040
கடந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பெருந்தொகையான பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை வங்கியின் தன்னியக்கப் பணப்பரிமாற்றம் மற்றும் பணக்கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ஐயாயிரத்து 400 கோடி ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இல...
In இலங்கை
April 19, 2018 4:57 pm gmt |
0 Comments
1045
தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படும் காலப்பகுதியில் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். இது புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் சதொச நிறுவனம் ஈட்டிய ஆகக் கூடுதலான வருமானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
In வணிகம்
April 18, 2018 11:58 am gmt |
0 Comments
1022
சிறிய நாடுகளுக்கான வர்த்தக நிதி வசதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கப் போவதாக இலங்கை உறுதியளித்துள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையின் சார்பில் கைச்சாத்திட்டார். லண்டனில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டுடன் இணைந்ததாக இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்...
In வணிகம்
April 18, 2018 11:42 am gmt |
0 Comments
1021
புதுவருட காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. ஏப்ரல் 6ஆம் திகதி முதல் ஏப்ரல் 13ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 97மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துசபை 85மில்லியன் ரூபாய்களை வருமானமாக ஈட்...
In இலங்கை
April 18, 2018 2:37 am gmt |
0 Comments
1069
இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலண்டன் நகரில் மென்ஷன் இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிதிசார் ஒழுங்கு விதிகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்...
In வணிகம்
April 14, 2018 10:20 am gmt |
0 Comments
1027
2018ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி மற்றும் கட்டட நிர்மாண துறைகள் மேலும் அபிவிருத்தியடைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பி...
In இலங்கை
April 14, 2018 10:18 am gmt |
0 Comments
1350
கொழும்பு துறைமுக நகரை பிரதான நகருடன் இணைக்கும் சுரங்க வீதி வலையமைப்புகள் திட்டத்துக்கு சீன நிறுவனமொன்று 800 மில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முதலீடுகளை வழங்க சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் குறித்த நிறுவனம் ஏற்க...
In வணிகம்
April 14, 2018 10:03 am gmt |
0 Comments
1029
வாகன உற்பத்தி கைத்தொழிலுக்காக தமது நாட்டிற்கு இலங்கையில் இருந்து இறப்பரை இறக்குமதி செய்ய தயார் என்று ஸ்லோவாக்கியாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான பீற்றர் கசிமிர் [Peter Kazimir] குறிப்பிட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் அவரது அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப...
In வணிகம்
April 14, 2018 9:08 am gmt |
0 Comments
1032
கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இந்தியாவின் தேசிய பங்கு பரிவர்த்தனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இரண்டு பங்குச் சந்தைகளுக்கும் இடையில் முதலீட்டு வாய்ப்புக்களை ஒத்துழைப்புக்களையும் வலுப்பட...