Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விளையாட்டு

In கிாிக்கட்
September 20, 2017 8:04 am gmt |
0 Comments
1396
துல்லியமான உயரத்தில் பந்து வீச தவறுவது எல்லாம் கிரிக்கெட்டில் சகஜம் என அவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் செம்பா தெரிவித்துள்ளார். இந்தியா அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறி...
In உதைப்பந்தாட்டம்
September 20, 2017 7:53 am gmt |
0 Comments
1071
முன்னணி கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான ஓஸ்மானே டெம்ப்ளே, எதிர்வரும் முன்று மாதங்களுக்கு அணியில் விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இடது காலின் தொடைப்பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் முன்று மாதங்களுக்கு ஒய்வில் இருக்க மருத்துவர்களால் அறிவுறு...
In கிாிக்கட்
September 20, 2017 7:34 am gmt |
0 Comments
1147
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறும் உலக்கிண்ண தொடரில் டோனி விளையாடுவார் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார். முன்று வகை கிரிக்கெட்டிலிருந்தும் தனது அணித்தலைமை பதவியிலிருந்து டோனி விலகியதன் பின்னர் அவரது வயது, உடற்தகுதியை காரணம் காட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண...
In கிாிக்கட்
September 20, 2017 7:09 am gmt |
0 Comments
1181
பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியின் முக்கிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறமாட்டார்கள் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்து இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டருக்கு காயம் ஏற்பட்டதனால், அவர் இந்த தொடரில் இடம...
In கிாிக்கட்
September 20, 2017 6:43 am gmt |
0 Comments
1628
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான திஸர பெரேரா சர்வதேச கிரிக்கெட் சபையின் ரி-ருவென்ரி போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஏற்றம் கண்டுள்ளார். இதன்படி, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் 16 இடங்கள் முன்னேறி 53 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதேவேளை, பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் 13 இடங...
In கிாிக்கட்
September 20, 2017 6:12 am gmt |
0 Comments
1722
டோனியின் எழுச்சிக்கு அணித்தலைவர் விராட் கோஹ்லியே முழுக்காரணம் என அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அனைத்து போட்டிகளின் அணித்தலைமை பதவியில் இருந்து விலகியதன் பின்னர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட டோனி, சமீபகாலமான சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருவதுடன் விக்கெட் காப்பாளர் பணியினையும் செவ...
In கிாிக்கட்
September 20, 2017 5:55 am gmt |
0 Comments
1132
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீச்சாளரான பாப் ஹோலான்ட் தனது 70 வயதில் உயிரிழந்துள்ளார். அவர் நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) மூளையில் ஏற்ப்பட்ட புற்று நோயால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவருடைய மகன் க்ரேய்க் கூறியுள்ளார். அவரின் இழப்புக்கு அந்நாட்டு வீரர்கள் மட்டுமல்லா...
In கிாிக்கட்
September 20, 2017 5:40 am gmt |
0 Comments
1387
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆராயவுள்ளதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்ட மலிங்கா, பலமுறை புற்களுடன் கூடிய ஆடுகளத்தை கோரிய போது புற்கள் வெட்டப்பட...
In கிாிக்கட்
September 20, 2017 5:24 am gmt |
0 Comments
1316
இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமைதாங்கவுள்ளனர். சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற...
In கிாிக்கட்
September 20, 2017 4:55 am gmt |
0 Comments
1444
இங்கிலாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக்கிண்ண தொடருக்கான தகுதி சுற்றுக்கு நேரடியாக இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மென்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக...
In கிாிக்கட்
September 20, 2017 4:20 am gmt |
0 Comments
1423
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மென...
In இலங்கை
September 19, 2017 4:27 pm gmt |
0 Comments
2634
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழுவுக்கு அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அனுமதி வழங்கியுள்ளார். புதிய தேர்வுக்குழுவுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் அனுமதியளித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வியை அடுத்து, சனத் ஜெயசூரிய தலைமையிலான தேர்வுக்கு...
In கிாிக்கட்
September 19, 2017 11:14 am gmt |
0 Comments
1176
தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியை மீண்டும் உலகத் தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டுவருவதற்கு முயற்சிப்பேன் என அணியின் புதிய பயிற்சியாளர் ஓடிஸ் கிப்சன் உறுதியளித்துள்ளார். தென் ஆபிரிக்க அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓடிஸ் கிப்ஸன் முதன்முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்ப...
In கிாிக்கட்
September 19, 2017 10:56 am gmt |
0 Comments
1565
இந்திய அணியின் தலைவராக விராட் கோஹ்லி இருந்தாலும் சென்னை மக்கள் மகேந்திர சிங் தோனியின் இரசிகர்களாகவே உள்ளனர் என்பதற்கு இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சான்றாக அமைந்திருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இ...
In கிாிக்கட்
September 19, 2017 10:07 am gmt |
0 Comments
1088
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெர்னொன் பிலாண்டர் விலக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியுடனான தொடரின் போது முதுகுத் தண்டின் கீழ்பகுதியில் ஏற்பட்ட வலியிலிருந்து முற்றாக அவர் மீளவில்லை என்ற நிலையில் அணியிலிருந்து அவர் விலகியுள்ளார். அதேவேளை ...