Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விளையாட்டு

In விளையாட்டு
September 19, 2017 9:45 am gmt |
0 Comments
1059
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை வென்றுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சர்வதேச ஒலிம்பிக் சபைத் தலைவர் தோமஸ் பாக் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவ...
In விளையாட்டு
September 19, 2017 9:27 am gmt |
0 Comments
1073
கொரிய ஓபன் பட்மின்டனில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தியது சிறந்த அனுபவம் என இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற கொரிய ஓபன் பட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொசோமி  ஒக்குஹாராவை எதிர்கொண்ட பி.வி.சிந்து 22-20,11-21...
In கிாிக்கட்
September 19, 2017 9:04 am gmt |
0 Comments
1130
தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றுவதற்கு தயாராக இருப்பாக நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பொண்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடும் நியூஸிலாந்து ‘ஏ’ அணியின் தலைமைப்பயிற்சியாளராக...
In கிாிக்கட்
September 19, 2017 8:27 am gmt |
0 Comments
1845
தென் ஆபிரிக்க தொடருக்கான பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹொசைன் சக வீரர்களுடன் தென் ஆபிரிக்கா செல்லவில்லை என்று கூறப்படுகின்றது. அவருடைய போர்டிங் பாஸ் (boarding pass) விமான நிறுவனத்தினால் மறுக்கப்பட்ட நிலையில் அணியின் சக வீரர்களுடன் ரூபல் ஹொசைன் தென் ஆபிரிக்கா செல...
In இந்தியா
September 19, 2017 7:46 am gmt |
0 Comments
1102
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை கேரள உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், ஸ்ரீசாந்த் விடயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாதென பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை) குறிப்பிட்டுள்ளது. போதுமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஸ்...
In கிாிக்கட்
September 19, 2017 7:34 am gmt |
0 Comments
1683
சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக முதுகுவலியால் அவதிப்படும் அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் நைல் மீண்டும் சர்வதேச கிரிக்கட் அரங்கில் நிலைத்து நிற்பாரா என்ற அச்சமும் சந்தேகமும் இரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான ஒருந...
In கிாிக்கட்
September 19, 2017 7:03 am gmt |
0 Comments
1083
புதுவருடத்தின் முதலாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தென் ஆபிரிக்காவுக்கு  பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி கேப் டவுனில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது. ஐ.சி.சி. யின் எதிர்கால கிரிக்கட் தொடர் அட்டவணையின் பிரகாரம் இந்...
In விளையாட்டு
September 19, 2017 5:27 am gmt |
0 Comments
2893
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மென்ச்செஸ்டரில் இடம்பெறவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் இலங்கை அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. 2019ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டித் தொடருக்கு நேரடி...
In விளையாட்டு
September 19, 2017 4:40 am gmt |
0 Comments
1613
பங்­க­ளாதேஷ் பிரீ­மியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளை­யாட இலங்­கையின் 11 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்­பட்­டுள்­ளனர். ஐ.பி.எல். தொடர் போல் பங்­க­ளா­தே­ஷிலும் பிரீ­மியர் லீக் கிரிக்கெட் தொடர் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இந்த போட்டிகளில் இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார தலை­மை­யி­ல...
In விளையாட்டு
September 19, 2017 4:28 am gmt |
0 Comments
3825
இந்தியா – அவுஸ்திரேலியா இடையே தற்போது நடைபெறும் தொடர்தான், ஐந்து போட்டிகள் கொண்ட கடைசி தொடராக இருக்கும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார். இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறத...
In உதைப்பந்தாட்டம்
September 18, 2017 10:53 am gmt |
0 Comments
1048
பிரித்தானியாவின் பிரபல கால்பந்தாட்ட வீரரான வெய்ன் ரூனியின் சாரதி அனுமதிப்பத்திரம் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டுள்ளது. இனிவரும்  இரண்டாண்டுகளுக்கு அவருக்கான ஓட்டுனர் உரிமையும் தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் முதலாம் திகதி அதிகாலை 2 மணியளவில் போதையில் வாகனம் ஒட்டி வந்த ரூனியை போக்குவரத்துப் பொலிசார் தடு...
In கிாிக்கட்
September 18, 2017 9:12 am gmt |
0 Comments
4897
நூற்று ஐம்பது சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியதன் மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குமார் தர்மசேன கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். குமார் தர்மசேன இதுவரை 46 டெஸ்ட் போட்டிகள், 82 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 ரி-ருவெண்ரி போட்டிகள் என்பவற்றுக்கு நடுவராக செயற்பட்டுள்ள...
In விளையாட்டு
September 18, 2017 8:48 am gmt |
0 Comments
1078
ரக்பி உலகக் கிண்ணம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள நிலையில், அதனை கொண்டாடும் முகமாக இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வில் நியூசிலாந்தின் பாரம்பரிய ஹாக்கா நடனம் அரங்கேற்றப்பட்டு, 2019 ரக்பி உலகக் கிண்ணம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ...
In விளையாட்டு
September 18, 2017 8:21 am gmt |
0 Comments
1156
கொரியன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தான் பெற்ற வெற்றியை பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணிப்பதாக இந்தியாவின் பி.வி. சிந்து தெரிவித்துள்ளார். நாட்டின் நலனுக்காக அயராது, சுயநலமற்று சேவையாற்றும் பிரதமருக்கு அவரது பிறந்த தினத்தில் இந்த வெற்றி மகுடத்தை அர்ப்பணிப்பதாக சிந்து குற...
In கிாிக்கட்
September 18, 2017 7:58 am gmt |
0 Comments
2032
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சிறந்த ஆரம்பத்தை கொடுக்க தமது அணி தவறிவிட்டதாக அவுஸ்ரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கவலை வெளியிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவிற்கு எதிரான நேற்றைய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெர...