Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
January 9, 2017 10:04 am gmt |
0 Comments
1133
அவுஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்த பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இறுதி போட்டியில், ஆட்டமிழக்காகது 175 ஒட்டங்களை பெற்றுக்கொண்ட யூனிஸ்கான் 7 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளா...
In டெனிஸ்
January 9, 2017 8:40 am gmt |
0 Comments
1163
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, மற்றொரு இந்...
In கிாிக்கட்
January 9, 2017 7:07 am gmt |
0 Comments
1568
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு காபூலில் உள்ள பக்ராமி பகுதி அருகே தனது சகோதரருடன் வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையே இத்தாக்குதல் மேற்...
In கிாிக்கட்
January 9, 2017 6:43 am gmt |
0 Comments
1164
தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹசில்வுட்டுக்கு வேலைப்பளுவை குறைக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹசில்வுட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக அணியின் பயிற்சியாளர் டேரன் லீமென் தெரிவித்துள்ளார். வேகப்பந்து ...
In உதைப்பந்தாட்டம்
January 9, 2017 4:56 am gmt |
0 Comments
1251
கால்பந்து கழகங்களில் முன்னணி அணியாக திகழும் ஸ்பெயின் நாட்டின் ரியல் மெட்ரிட் அணி, அதே நாட்டின் முன்னணி அணியான பார்சிலோனா அணியின் சாதனை சமன் செய்துள்ளது. தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் கழக அணியாக இந்த பார்சிலோனா அணியின் சாதனையையே ரியல் மெட்ரிட் அணி, சமன் செய்துள்ளது. ...
In கிாிக்கட்
January 9, 2017 4:45 am gmt |
0 Comments
1192
மும்பை மரத்தனின் சர்வதேச தூதராக றியோ ஒலிம்பிக்கின் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்ற கென்யாவின் டேவிட் ருடிசா நியமிக்கப்பட்டுள்ளார். 14வது மும்பை மரத்தன் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறுகிறது. முழு மரத்தன், அரை மரத்தன், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி சம்பியன்கள் என பல்வேறு பிரிவுகளில...
In கிாிக்கட்
January 9, 2017 4:26 am gmt |
0 Comments
1094
இந்தியாவுக்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய மண்ணில் அவர்களை எதிர்த்து விளையாடுவது மிகவும் கடினம் என சக வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையிலான 4 போட்...
In கிாிக்கட்
January 8, 2017 12:18 pm gmt |
0 Comments
1390
ரி – ருவன்ரி போட்டி ஒன்றில் 10 சிக்சர்களை பெற்ற 4 ஆவது வீரர் என்ற பெயரை நியூசிலாந்தின் கோரி  அண்டர்சன் பதிவு செய்துள்ளார். நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ரி – ருவன்ரி கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதன் போது, 10 சிக்சர்களும், 2 பவுண்டரிகளை பெற்று அதிக சி...
In கிாிக்கட்
January 8, 2017 12:00 pm gmt |
0 Comments
1597
தனக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு தந்து தன்னை உருவாக்கியது இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் ரி – ருவன்ரி போட்டிகள் நடைபெறவுள்ளன. குறித்த போட்டிகளுக்கு புதிய தலைவராக விராட் கோஹ்லி கடமையாற்...
In கிாிக்கட்
January 8, 2017 11:39 am gmt |
0 Comments
2607
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். ராஜன் கண் வைத்தியசாலையில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர், தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து நேற்று (சனிக்கிழமை) அதற்கான உத்தரவில் கையெழு...
In விளையாட்டு
January 8, 2017 10:57 am gmt |
0 Comments
1188
சென்னை படகு கழகத்தின் 150 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கழகங்களுக்கு இடையேயான 75 ஆவது ரெகட்டா படகுப் போட்டிகள்  சென்னையில் நடைபெறவுள்ளன. குறித்த போட்டிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடாத்தப்படும் என சென்னை படகு கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளத...
In டெனிஸ்
January 8, 2017 10:44 am gmt |
0 Comments
1174
தனக்குள் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என டானியல் மெத்வதேவ் தெரிவித்துள்ளார். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரொபர்ட்டோ பெளதிஸ்டா அகுட், ரஷ்யாவின் டானியல் மெத்வதேவ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த...
In கிாிக்கட்
January 8, 2017 9:55 am gmt |
0 Comments
1416
பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணி பெயர் விபரம் நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் போக்னர், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், பில...
In விளையாட்டு
January 7, 2017 3:07 pm gmt |
0 Comments
1136
வடகிழக்கு கராத்தே வீரர்கள் பங்குபற்றும் இரண்டு நாள் கராத்தே சுற்றுப்போட்டியும் கராத்தே பயிற்சி முகாமும் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் ஆரம்பமானது.  மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு அரசடியில் உள்ள சோட்டக்கன் கராத்தே சங்க பாடசாலையில் இன்று  காலை ஆரம்பமானது....
In கிாிக்கட்
January 7, 2017 1:29 pm gmt |
0 Comments
1483
ஒரு நாள் மற்றும் ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து டோனி விலகியுள்ள நிலையில், ‘நீங்கள் தான் எப்போதும் என்னுடைய அணிதலைவர்’ என நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி உருக்கமான தெரிவித்துள்ளார். இது குறித்து விராட் கோஹ்லி, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்...