Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
January 22, 2018 4:25 am gmt |
0 Comments
1780
தென்னாபிரிக்கத் தொடருக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராகவில்லை என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்று கொல்கத்தாவில் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இந்தத்தொடர் பற்ற...
In கிாிக்கட்
January 21, 2018 10:45 am gmt |
0 Comments
2298
இந்தியா எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளிலும் த...
In டெனிஸ்
January 21, 2018 10:14 am gmt |
0 Comments
1056
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஜர்ன்டினாவின் டியகோ ஸ்வோர்ட்ஸ்மேனுட...
In டெனிஸ்
January 21, 2018 9:53 am gmt |
0 Comments
1036
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை சுவாரேஸ் நவரோ காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று (சனிக்கிழமை) பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான நான்காவது சுற்றுப்போட்டி ஒன்றில் சுவாரேஸ் நவரோ, எஸ்தேனியாவின் அனெட் கொண்டாவெய்ட்டுடன் பலப்பரீட்சை...
In கிாிக்கட்
January 21, 2018 9:20 am gmt |
0 Comments
1341
இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் இன்றும் யுவராஜ் சிங் வியப்புக்குரிய வீரர்தான் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) ஐ.பி.எல் போட்டியை பிரபல்யப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்ப...
In உதைப்பந்தாட்டம்
January 21, 2018 8:49 am gmt |
0 Comments
1055
நான்காவது இந்தியன் சுப்பர் லீக் கால் பந்து தொடரின் 52 ஆவது லீக் போட்டியில் புனே சிட்டி அணி, கொல்கத்தா அட்லெடிகோ டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நேற்று (சனிக்கழமை) புனேயில் நடைபெற்ற குறித்த போட்டியில் நடப்பு சம்பியனான கொல்கத்தாவுடன், புனே அணி பலப்பரீட்சையில் ஈடுபட்டது. விறுவிறுப்பாக நகர்ந்த குறி...
In கிாிக்கட்
January 21, 2018 8:26 am gmt |
0 Comments
2376
எதிர்வரும் ஐ.பி.எல் போட்டித்தொடரில் விளையாட 1122 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில் அவர்களில் 578 பேர்களை மாத்திரம் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதற்காக 1122 வீரர்கள் தங்கள் பெயர்களை...
In கிாிக்கட்
January 21, 2018 6:39 am gmt |
0 Comments
1249
பார்வையற்றோருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) சார்ஜாவில் பார்வையற்றோருக்கான உலகக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சையில் ஈடுபட்டது. முதலில் துடுப்பாட்ட...
In கிாிக்கட்
January 21, 2018 6:05 am gmt |
0 Comments
3087
இந்திய அணியின் முன்னாள் தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான தோனி சிங்கப்பூரில் புதிதாக கிரிக்கெட் பயிற்சி நிலையம் ஒன்றினை தொடங்கியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) குறித்த பயிற்சி நிலையத்தின் ஆரம்ப நிகழ்வு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களின் பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தோனி ஏற்கனவே டுபாய் நாட்டில் க...
In டெனிஸ்
January 21, 2018 5:35 am gmt |
0 Comments
1031
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான மூன்றாவது சுற்றுப்போட்டியில் பிரான்சின் முன்னணி வீரர் ரிச்சட் கோஸ்கெட்டை எதிர்கொண்ட சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மெல்போர்னில் நடைபெற்ற குறித்த போட்டியில் உலகின் இரண்டாம்நிலை வீரரான பெடரர், கோஸ்கெட்டுடன் பலப்பரீட்ச...
In கிாிக்கட்
January 21, 2018 5:01 am gmt |
0 Comments
1314
முக்கோண ஒருநாள் தொடரின் 4வது லீக் போட்டியில், இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதைக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதனால், பதில் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படுவார...
In உலகம்
January 21, 2018 4:03 am gmt |
0 Comments
1122
தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 3 விளையாட்டுகளில் பங்கேற்கும் வகையில், 22 விளையாட்டு வீரர்களை வடகொரியா அனுப்பவுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பான கூட்டம், சுவிட்ஸர்லாந்தில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே,...
In டெனிஸ்
January 20, 2018 11:36 am gmt |
0 Comments
1081
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய போட்டியில் ஜேர்மனிய வீராங்களை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்ட ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 6:1, 6:3 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை தோற்கடித்து...
In விளையாட்டு
January 20, 2018 10:55 am gmt |
0 Comments
1078
நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இத் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இந்தியா...
In விளையாட்டு
January 20, 2018 10:33 am gmt |
0 Comments
1112
கடந்த 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வெற்றியின் பின்னர் வாழ்வில் தான் எதிர்கொண்ட கடுமையான கவலைகளும் மன அழுத்தங்களும், தற்கொலைக்கு தூண்டியதாக அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார். சிக்காகோவில் நடைபெற்ற மன ஆரோக்கியம் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சாதனை வீரரான மைக...