Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
January 16, 2018 10:12 am gmt |
0 Comments
1228
நியூசிலாந்தின் சகலதுறை வீரர் கிராண்ட்ஹோமின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கி ஆட்டநாயகன் விருதை வென்ற கிராண்ட்ஹோம், 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களைக் குவித்திருந்தார்....
In டெனிஸ்
January 16, 2018 8:21 am gmt |
0 Comments
1098
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முதன் நிலை வீரர் ஸ்பெயின் ரபெல் நடால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன...
In கிாிக்கட்
January 16, 2018 7:49 am gmt |
0 Comments
1693
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சோபிக்கத்தவறி வரும் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் பார்தீவ் பட்டேலுக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் வழமையான விக்கெட் காப்பாளர் சகா, ...
In கிாிக்கட்
January 16, 2018 7:27 am gmt |
0 Comments
1711
டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவராக அதிக தடவைகள் 150 ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற அவுஸ்ரேலிய ஜாம்பவான் டொன் பிரட்மேனின் சாதனையை இந்திய அணித்தலைவர் விராட் கோலி சமப்படுத்தியுள்ளார். சென்சூரியனில் இடம்பெற்றுவரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 153 ஓட்டங்களைப் பெற்றதன் மூலமே அவர் இந...
In கிாிக்கட்
January 16, 2018 6:58 am gmt |
0 Comments
1568
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ‘நிதாஹாஸ் கிண்ணம் 2018′ முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை இலங்கை, பங்களாதேஷூக்கு விடுத்துள்ளது. முக்கோண ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கையின் ஒரு நாள் மற்றும் ‘ருவென்டி 20&...
In கிாிக்கட்
January 16, 2018 6:32 am gmt |
0 Comments
1760
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டதுடன், ஆட்ட நேர முடிவில் தென்னாபிரிக்க அணி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 2 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சென்சூரியனில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் முதல் இன்னிங்...
In கிாிக்கட்
January 16, 2018 5:31 am gmt |
0 Comments
1275
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பபுவா நியூகினியாவை பந்தாடி இரண்டாவது வெற்றியை இந்தியா இன்று பதிவு செய்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. இதன் முதல் சுற்று லீக் போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. இன்ற...
In கிாிக்கட்
January 16, 2018 4:59 am gmt |
0 Comments
1388
இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவிற்கு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகர வைத்தியசாலையில் வெற்றிகரமாக முழங்கால் அறுவைச் சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சையின் பின்னர், எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த சகல...
In கிாிக்கட்
January 16, 2018 4:30 am gmt |
0 Comments
1135
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக வாங்கரெய் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் இளையோர் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக...
In உள்ளுா் விளையாட்டு
January 15, 2018 12:42 pm gmt |
0 Comments
1052
கடந்த 50 ஆண்டு காலமாக விளையாட்டுத்துறையில் பயிற்றுவிப்பாளராக விளங்கிய யோகாநந்தா விஜயசூரியவின் சேவையை பாராட்டும் வகையில் கௌரவிப்பு நிகழ்வொன்று நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசிய ஒலிம்பிக் குழுவின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. ‘எதிர்க...
In கிாிக்கட்
January 15, 2018 10:22 am gmt |
0 Comments
1314
பந்துவீச்சாளர்கள் என்றால் நாங்களும் மனிதர்கள்தான் இயந்திரங்கள் அல்ல என இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா எதிர் தென்னாபிரிக்க அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடர் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தெ...
In கிாிக்கட்
January 15, 2018 10:19 am gmt |
0 Comments
1433
இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, தனது 21வது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்துள்ளார். செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த சதத்தை அடித்தார். அணித்தலைவர் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர், கோஹ்லி பெற்றுக்கொண்ட 14வது சதம் இதுவாகும். கேப...
In உதைப்பந்தாட்டம்
January 15, 2018 10:07 am gmt |
0 Comments
1320
பிரிமியர் லீக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்தும் வெற்றியடைந்துவந்த பலம்வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி அணியை, லிவர்பூல் அணி வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதுவரை தொடர்ந்து 22 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத மான்செஸ்டர் அணி லிவர்பூல் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்த்தது. ஏற்கனவே கடந்...
In கிாிக்கட்
January 15, 2018 9:33 am gmt |
0 Comments
1286
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு, ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சித் தோல்வியை பரிசளித்துள்ளது. நியூசிலாந்தில் நேற்று நடைபெற்ற டி பிரிவு போட்டியில் முன்னாள் சம்பியனான பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்து ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் த...
In உதைப்பந்தாட்டம்
January 15, 2018 9:07 am gmt |
0 Comments
1036
4ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 46ஆவது லீக் போட்டியில் புனே சிற்றி அணியை, சென்னையின் எவ்.சி அணி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை நேரு அரங்கத்தில் குறித்த அணிகள் இரண்டும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. புனே அணியை சொந்த மண்ணில் எதிர்த்த சென்னை சிறப்பாக ஆட்டத்தை ஆரம்ப...