Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
January 4, 2017 5:23 pm gmt |
0 Comments
1154
சிட்னியில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணி, இன்றைய (புதன்கிழமை) ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ஒட்டங்களை பெற்றுள்ளது. களத்தில் யூனுஸ்கான் 64 ஒட்டங்களையும், அசார் அலி 58 ஒட்டங்களுடனும...
In கிாிக்கட்
January 4, 2017 11:55 am gmt |
0 Comments
1084
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவராக இந்திய கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற வீரராக விளங்கிய சவுரவ் கங்குலி நியமிக்கப்படலாம் என பல ஊகங்கள் வெளியாகிவரும் நிலையில், நான் அந்த பதவிக்கு தகுதியானவன் இல்லை என கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகத்த...
In கிாிக்கட்
January 4, 2017 11:23 am gmt |
0 Comments
1150
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். எல்.பாலாஜி கடந்த ஆண்டு முதல் தரபோட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போதைய தமிழக அணிக்கு பந்துவீச்சு பயிற்சியில் உதவியாக இருந்து வரு...
In டெனிஸ்
January 4, 2017 10:44 am gmt |
0 Comments
1072
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தொடரின் நேற்றைய (செவ்வாய்கிழமை) போட்டியில், ரோஜிரியா டுட்ரா சில்வா, லஜோவிக்கை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தப்போட்டியின் 8வது தரவரிசையில் இருக்கும் சில்வா 7-6 (7-2), 4-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 10வது வரிசையில் இருக்கு...
In கிாிக்கட்
January 4, 2017 10:15 am gmt |
0 Comments
1202
சிட்னியில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த 2வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு கிரிக்கெட் சகாப்தம் டொன் பிர...
In கிாிக்கட்
January 4, 2017 8:10 am gmt |
0 Comments
1163
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இந்திய கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற வீரராக விளங்கிய சவுரவ் கங்குலியே பொருத்தமானவர் என இந்தியாவின் முன்னாள் அணிதலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ...
In விளையாட்டு
January 4, 2017 6:44 am gmt |
0 Comments
1090
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க இருப்பதாக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் அறிவித்துள்ளார். காயம் காரணம் பல தொடர்களை தவிர்த்து வந்த சாய்னா, தற்போது காயத்தில் இரு குணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் அவர் அடுத்த வரும் தொடர்களி...
In கிாிக்கட்
January 4, 2017 6:13 am gmt |
0 Comments
1286
பெண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான இந்திய அணிக்கு 34 வயதான மிதாலிராஜ் அணிதலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்லும் மிதாலிராஜின் நியமனம் குறித்து சகவீரர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். அடுத்த மாதம், பெண்கள் உலகக்கிண்ண கி...
In டெனிஸ்
January 4, 2017 5:34 am gmt |
0 Comments
1099
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது கசிந்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக சுற்று போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் காயம் என்று பொய்யான காரணத்தை கூறி ரோகன் போபண்...
In விளையாட்டு
January 4, 2017 4:54 am gmt |
0 Comments
1327
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கபதக்கம் பெற்றுக்கொடுத்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ள நிலையில், எனது வாழ்க்கை சினிமாவாக உருவாகும் என கனவிலும் நினைக்கவில்லை என மாரியப்பன் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேசிலின் ரியோ ட...
In கிாிக்கட்
January 4, 2017 4:16 am gmt |
0 Comments
1167
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கள் சொந்த மண்ணில் வந்துவிளையாடுமாறு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அது குறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக யோசித்து வருகின்றது. கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் ம...
In கிாிக்கட்
January 3, 2017 11:14 am gmt |
0 Comments
1226
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 116 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 392 ஓட்டங்களை பெற்றுள்ளது. தென் ஆபிரிக்க அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் டீன் எல்கர் 129 ஓட்டங்களையும் குவிண்டன் டி கொக் 101 ஓட்டங்களையும் பெற்றுக் க...
In கிாிக்கட்
January 3, 2017 10:51 am gmt |
0 Comments
1105
நேப்பியரில் இன்று நடைபெற்ற பங்களாதேஷூடனான முதலாவரு ரி-ருவென்ரி  போட்டியில் 6 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ...
In விளையாட்டு
January 3, 2017 10:19 am gmt |
0 Comments
1199
றியோ பரா ஒலிம்பிக்கில் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகின்றது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் இந்த படத்தின் ஃபெஸ்ட்லுக் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக்கானால் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்திற்கான கடந்த இரு மாதங்களுக்கு முன்னர...
In விளையாட்டு
January 3, 2017 9:39 am gmt |
0 Comments
1191
கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மருத்துவ செலவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 14 மில்லியன் பவுண்ட்ஸ்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனைச்  சேர்ந்த 45 வயதுடைய ஃபோர்முலா-1 கார் பந்தய வீரரான மைக்கல் ஷூமேக்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு ...