Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
February 10, 2017 12:26 pm gmt |
0 Comments
1117
முன்னாள் சம்பியன் வீரர்களை போல் இனிமேல் இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்களை தயார் செய்ய முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், தற்போதைய தலைமை தேர்வாளருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அனைத்து வகையான சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது படுமோசமாக விளையாடி வருகி...
In கிாிக்கட்
February 10, 2017 10:30 am gmt |
0 Comments
4246
நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் அடித்ததன் மூலம், இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 239 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் இரட்டை சதத்தை எட்டிய விராட் கோஹ்லி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 தொடர்களில் இரட்டைச் சதம் ...
In கிாிக்கட்
February 10, 2017 9:59 am gmt |
0 Comments
1154
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சுவீப்சன் சிறப்பாக விளையாடுவார் என அணியின் முன்னளர் அணித்தலைவர் ஸ்டீவ்வாக் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ...
In கிாிக்கட்
February 10, 2017 9:25 am gmt |
0 Comments
1371
ரி-ருவென்ரி தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், தனக்கு தலைமைப்பொறுப்புக் கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாள...
In உதைப்பந்தாட்டம்
February 10, 2017 8:48 am gmt |
0 Comments
1161
உலகின் இரண்டாவது பெரிய கால்பந்து அமைப்பான ஐக்கிய ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், இனிவரும் காலங்களில் 12 வருடங்களே பதவி வகிக்கும் முடியும் வகையிலான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு தலைமை செயற்குழு ஆதரவு அளித்துள்ளது. அதேபோல், ஆட்சிக் குழுவும் இதற்கு ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவி...
In கிாிக்கட்
February 10, 2017 7:19 am gmt |
0 Comments
1241
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் லைன் விலகியுள்ளார். கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லைனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதனால், அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை துடுப்பாட்ட வீரர் பென் டங்க் அணியில...
In கிாிக்கட்
February 10, 2017 6:56 am gmt |
0 Comments
1170
தொடர் தோல்வியின் எதிரொலியாக கடும் விமசர்சனத்துக்குள்ளான பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி, தனது ஒருநாள் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைதொடர்ந்து, ரி-ருவென்ரி அணியின் தலைவர் சர்பிராஸ் ஹமட் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், நியூசிலாந்து ...
In கிாிக்கட்
February 10, 2017 6:31 am gmt |
0 Comments
3687
நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடருக்கான ஏலப்பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்ச அடிப்படை விலையான 298,000 அமெரிக்க டொலர்களுக்கு விலை போயுள்ளார். அதேபோல், இங்கிலாந்து அணியின் சிறந்த சகல துறை வீரரான பென் ஸ்டோக்ஸ், வோக்ஸ், அணித்தலைவர் இயான் மோர்கன், இந்திய...
In கிாிக்கட்
February 10, 2017 5:37 am gmt |
0 Comments
1346
நடப்பு ஐ.பி.எல். ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடருக்கான ஏலப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மொஹமட் சஷாத், மொஹமட் நபி, ரஷீத்கான், தவ்லத் சர்தான், நஜீப்சர்தான் ஆகியோரே குறித்த ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் விக்கெட் காப்பாளரான முகமது மொஹமட் சிறந்த அதிரடி துடுப்...
In கிாிக்கட்
February 10, 2017 4:08 am gmt |
0 Comments
1201
2018ஆம் ஆண்டு பயோங்சங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான, நேரக் கணிப்பு கடிகாரம் நேற்று முன் தினம் (புதன்கிழமை) நள்ளிரவு தென்கொரிய தலைநகர், சியோலில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பயோங்சங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 365 நாட்கள் உள்ள நிலையில், எஞ்சிய நாட்களை பிரதிபலிக்கும் வகையில...
In கிாிக்கட்
February 9, 2017 11:33 am gmt |
0 Comments
1246
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 356 ஒட்டங்களை குவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஜதராபாத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது...
In கிாிக்கட்
February 9, 2017 10:31 am gmt |
0 Comments
1307
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, அருமையான துடுப்பாட்ட வீரர் என்று கூறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது என அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் கூறியுள்ளார். அண்மையில், அவுஸ்ரேலியாவில் வெளிவரும் பத்திரிக்கையொன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலேயே குறித்த விடயத்தை...
In கிாிக்கட்
February 9, 2017 10:00 am gmt |
0 Comments
2681
தினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கூடுதலாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் அதனை அவர்கள் வீணடித்துவிட்டதாகவும் இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை அணியினருடன் தென்னாபிரிக்கா சென்றுள்ள சனத் ஜயசூரிய, அங்கு நிருபர்களிட் கருத...
In விளையாட்டு
February 9, 2017 9:37 am gmt |
0 Comments
1128
அமெரிக்க முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனையான டோன் ஹார்பர் நெல்சனுக்கு மூன்று மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான 32 வயதான டோன் ஹார்பர், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் குருதியழுத்தத்திற்கு hydrochlorothiazide என்ற த...
In கிாிக்கட்
February 9, 2017 9:06 am gmt |
0 Comments
1210
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின் கட்டமைப்பை மாற்ற சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.சி.சி திட்டப்படி, இரு நாடுகள் மோதும், ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்கு பதிலாக மேலும் ஓரிரு, நாடுகளையும் சேர்த்துக்கொண்டு லீக் மாதிரியிலான போட்டிகளை நடத்த திட்டமிட்டு...