Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
February 11, 2017 6:32 am gmt |
0 Comments
2770
ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸற்காக 687 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது. குறித்த ஓட்ட குவிப்பின் மூலம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்டில் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்த ஒரே அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்...
In கிாிக்கட்
February 11, 2017 6:02 am gmt |
0 Comments
1402
தோல்வியின் எதிரொலியால் கடும் நெருக்டிக்குள்ளாகியுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக், தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அவருக்கு பதிலாக அணியின் சிரேஷ்ட வீரர் யூனிஸ்கான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ...
In கிாிக்கட்
February 11, 2017 5:20 am gmt |
0 Comments
1900
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டதன் மூலம், தென்னாபிரிக்க அணி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேவேளை தொடர்ச்சியாக ஒருநாள் போட்டியில் 14 வெற்றிகளை பதிவு செய்த பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளது. நேற்று...
In கிாிக்கட்
February 11, 2017 4:52 am gmt |
0 Comments
1211
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி, 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளிலும் வெற்றிக்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, இலங்கை அணியை வயிட் வோஷ் செய்தது. செஞ்சுரியனில் நேற்று (வெள்ள...
In கிாிக்கட்
February 10, 2017 12:26 pm gmt |
0 Comments
1133
முன்னாள் சம்பியன் வீரர்களை போல் இனிமேல் இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்களை தயார் செய்ய முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், தற்போதைய தலைமை தேர்வாளருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அனைத்து வகையான சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது படுமோசமாக விளையாடி வருகி...
In கிாிக்கட்
February 10, 2017 10:30 am gmt |
0 Comments
4260
நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் அடித்ததன் மூலம், இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 239 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் இரட்டை சதத்தை எட்டிய விராட் கோஹ்லி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 தொடர்களில் இரட்டைச் சதம் ...
In கிாிக்கட்
February 10, 2017 9:59 am gmt |
0 Comments
1174
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சுவீப்சன் சிறப்பாக விளையாடுவார் என அணியின் முன்னளர் அணித்தலைவர் ஸ்டீவ்வாக் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ...
In கிாிக்கட்
February 10, 2017 9:25 am gmt |
0 Comments
1388
ரி-ருவென்ரி தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், தனக்கு தலைமைப்பொறுப்புக் கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாள...
In உதைப்பந்தாட்டம்
February 10, 2017 8:48 am gmt |
0 Comments
1168
உலகின் இரண்டாவது பெரிய கால்பந்து அமைப்பான ஐக்கிய ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், இனிவரும் காலங்களில் 12 வருடங்களே பதவி வகிக்கும் முடியும் வகையிலான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு தலைமை செயற்குழு ஆதரவு அளித்துள்ளது. அதேபோல், ஆட்சிக் குழுவும் இதற்கு ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவி...
In கிாிக்கட்
February 10, 2017 7:19 am gmt |
0 Comments
1267
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் லைன் விலகியுள்ளார். கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லைனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதனால், அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை துடுப்பாட்ட வீரர் பென் டங்க் அணியில...
In கிாிக்கட்
February 10, 2017 6:56 am gmt |
0 Comments
1181
தொடர் தோல்வியின் எதிரொலியாக கடும் விமசர்சனத்துக்குள்ளான பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி, தனது ஒருநாள் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைதொடர்ந்து, ரி-ருவென்ரி அணியின் தலைவர் சர்பிராஸ் ஹமட் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், நியூசிலாந்து ...
In கிாிக்கட்
February 10, 2017 6:31 am gmt |
0 Comments
3707
நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடருக்கான ஏலப்பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்ச அடிப்படை விலையான 298,000 அமெரிக்க டொலர்களுக்கு விலை போயுள்ளார். அதேபோல், இங்கிலாந்து அணியின் சிறந்த சகல துறை வீரரான பென் ஸ்டோக்ஸ், வோக்ஸ், அணித்தலைவர் இயான் மோர்கன், இந்திய...
In கிாிக்கட்
February 10, 2017 5:37 am gmt |
0 Comments
1356
நடப்பு ஐ.பி.எல். ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடருக்கான ஏலப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மொஹமட் சஷாத், மொஹமட் நபி, ரஷீத்கான், தவ்லத் சர்தான், நஜீப்சர்தான் ஆகியோரே குறித்த ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் விக்கெட் காப்பாளரான முகமது மொஹமட் சிறந்த அதிரடி துடுப்...
In கிாிக்கட்
February 10, 2017 4:08 am gmt |
0 Comments
1213
2018ஆம் ஆண்டு பயோங்சங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான, நேரக் கணிப்பு கடிகாரம் நேற்று முன் தினம் (புதன்கிழமை) நள்ளிரவு தென்கொரிய தலைநகர், சியோலில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பயோங்சங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 365 நாட்கள் உள்ள நிலையில், எஞ்சிய நாட்களை பிரதிபலிக்கும் வகையில...
In கிாிக்கட்
February 9, 2017 11:33 am gmt |
0 Comments
1255
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 356 ஒட்டங்களை குவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஜதராபாத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது...