Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In விளையாட்டு
November 10, 2016 6:23 am gmt |
0 Comments
1161
பிரித்தானியாவில் நடைபெற்று வரும் 2016 ஆம் ஆண்டுக்கான உலக கேரம் சம்பியன் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இலங்கை வீரர் வெற்றிபெற்றுள்ளார். 23 நாடுகள் பங்கேற்கும் இச் சம்பியன் போட்டிகளில் ஆண்கள் பிரிவுக்கனான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சமில்குரே மற்றும் நிஷாந்த பெர்னாண்டோ ஆகியோர் வெற்றி பெற்றுள்...
In கிாிக்கட்
November 10, 2016 5:25 am gmt |
0 Comments
1150
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட், மொயீன் அலி ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி சிறந்த தொடக்கம் கண்டுள்ளது. இதேவேளை, ஜோ ரூட்டின் சதம், இங்கிலாந்து அணியை தலைநிமிர செய்துள்ளது. இந்திய மண்ணில், வெளிநாட்டு வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பது மூன்றரை வருடங்களுககு ...
In கிாிக்கட்
November 10, 2016 5:12 am gmt |
0 Comments
1147
இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகின்றது. ஐந்தாவதும் இறுதியுமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சிம்பாவே தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடும். ஆன போதிலும், 491 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி நகரும் சிம்ப...
In உதைப்பந்தாட்டம்
November 10, 2016 4:59 am gmt |
0 Comments
1114
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற 34ஆவது லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி. அணி 1 : 4 என்ற கோல் கணக்கில் டெல்லியிடம் படுதோல்வி அடைந்தது. டெல்லி நேரு விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்.சி. – டெல்லி டைனமோஸ் அண...
In கிாிக்கட்
November 10, 2016 4:22 am gmt |
0 Comments
1230
சிம்பாவே அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் புதிய உலக சாதனை ஒன்றினை படைத்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) போட்டியில் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் ஊடாக அனைத்து டெஸ்ட் அந்தஸ்தினை கொண்ட நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் அவ...
In கிாிக்கட்
November 9, 2016 12:27 pm gmt |
1 Comment
1567
நான் கிரிக்கெட் துறையை தேர்வு செய்வதற்கு எனது தந்தை தான் காரணம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட விடயம் தொடர்பாக மலேசியா சென்ற அரவிந்த டி சில்வா, அங்கு இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துககொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். மேலு...
In கிாிக்கட்
November 9, 2016 12:22 pm gmt |
0 Comments
1274
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாது டெஸ்ட் போட்டியின், முதலாவது நாள் ஆட்ட நேரமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 311 ஒட்டங்களை குவித்துள்ளது. ராஜ்கோட் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்த...
In கிாிக்கட்
November 9, 2016 10:27 am gmt |
0 Comments
1198
பெர்த்தில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியின் வெற்றியை டுமினி மற்றும் டீன் எல்கர் ஆகியோர் ஆஸியிடம் இருந்து பறித்துவிட்டதாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் பெர்த்தில் நடைபெற்று முடிந்த தென் ஆபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலிய அணி 177 ஒட்டங்...
In கிாிக்கட்
November 9, 2016 9:53 am gmt |
0 Comments
1254
கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை தான் நிராகரித்தற்கு காரணம், சக வீரர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை என்பதே ஆகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் புயல் வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து ஒய்வில் இருக்கும் லசித் மாலிங்க, சமீப ...
In கிாிக்கட்
November 9, 2016 9:01 am gmt |
0 Comments
1175
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இன்றைய (புதன்கிழமை) போட்டியில், டெல்லி டைனமோஸ் மற்றும் சென்னையின் எப்.சி அணிகள் மோதவுள்ளன. 34வது லீக் போட்டியான இப்போட்டி, உள்ளூர் நேரப்படி இன்று இரவு 7மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது. டெல்லி அணி இன்றைய போட்டியில், சென்னையை வீழ்த்தினால் புள்ளிபட்டியலில் முதல் இடத்திற்கு ம...
In கிாிக்கட்
November 9, 2016 7:55 am gmt |
0 Comments
1126
கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஸ்பெயின் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, அங்கு நடத்தப்பட்ட கண்காட்சிப் போட்டியில், தனது ஆஸ்தான ஷொட்டான ஹெலிகொப்டர் ஷொட்டை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஸ்பெயினின் மெட்ரிட் விளையாட்டு கழகம், ஐரோப்பாவிலே மிகப்பெரிய கால்பந்து கழக அணி...
In உதைப்பந்தாட்டம்
November 9, 2016 7:14 am gmt |
0 Comments
1356
மெக்சிகோ Tulancingo நகரில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது, நடுவர் கால்பந்து வீரர் ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போட்டிக்கு நடுவராக செயல்பட்ட Victor Trejo என்பவர் Ruben Rivera Vazquez என்ற வீரருக்கு சிவப்பு அட்டையை காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம...
In கிாிக்கட்
November 9, 2016 6:48 am gmt |
0 Comments
1258
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்டில், சிறப்பாக விளையாடிய அணிவீரர்களுக்கு தென்ஆபிரிக்கா அணிதலைவர் டுபிளிஸ்சிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) பெர்த்தில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்டில், தென் ஆபிரிக்கா அணி 177 ஒட்டங்களால் வெற்றிபெற்றது. இவ்வெற...
In டெனிஸ்
November 9, 2016 6:24 am gmt |
0 Comments
1146
காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காதுள்ள ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள முபாதலா உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியின் மூலம் மீண்டும் களம் காணவுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், அடுத்த ஆண்டு போட்டிகளுக்கு தயாராவதற்காக, நடப்பு சீசனுக்கான போட்டிகளில் இ...
In கிாிக்கட்
November 9, 2016 6:08 am gmt |
0 Comments
1239
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஏலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறுமென ஐ.பி.எல். கிரிக்கெட் சங்க தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தின் பின், நிருபர்களிடம் கருத்...