Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In விளையாட்டு
February 3, 2017 10:05 am gmt |
0 Comments
1202
இந்தியாவின் வெள்ளி மங்கை என வர்ணிக்கப்படும் தமிழக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து புதிய தரவரிசை பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளார். சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. இதில் பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில்...
In கிாிக்கட்
February 3, 2017 9:09 am gmt |
0 Comments
2109
இந்திய மண்ணில் உங்களால் சுழற்பந்தை விளையாட முடியவில்லை என்றால், இந்தியா செல்லாதீர்கள் என அவுஸ்ரேலிய அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டசன் அறிவுரை வழங்கியுள்ளார். அவுஸ்ரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வருகின்றது. இதன் முதல் போட்டி 23ஆம் திகதி ...
In கிாிக்கட்
February 3, 2017 7:28 am gmt |
0 Comments
1400
நான் ஒரு வருடத்திற்கு முன்பே ஓய்வு பெற்றிருப்பேன். அப்போது ஒட்டுமொத்த நாடே இந்த தொடர் வரை நான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று சொன்னது. தற்போது ‘உன்னுடைய செயல்பாட்டால் நீங்களே வெட்கப்பட்டு வெளியேற வேண்டும்’ என்று ஒட்டுமொத்த நாடே சொல்கிறது என பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் மிஸ்பா உல் ஹக் உருக்கம...
In கிாிக்கட்
February 3, 2017 6:44 am gmt |
0 Comments
1762
எங்களுடைய திறமையை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் மீண்டும் இந்தியாவில் வந்து விளையாட அழைக்க வேண்டும் என்று பங்களாதேஷ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார். பங்காளதேஷ் கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்...
In கிாிக்கட்
February 3, 2017 6:16 am gmt |
0 Comments
1380
பங்காளதேஷ் கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடருக்கான பங்காளதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிர் ரஹ்மான் உபாதை காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷபியுல் இஸ்லாம் அணியில...
In உதைப்பந்தாட்டம்
February 3, 2017 5:06 am gmt |
0 Comments
1264
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் முன்னணி வீரரான 38 வயதான பிராங்க் லம்பார்ட், தொழில்முறை கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 21 வருடமாக கால்பந்து விளையாடி வரும் அவர், இங்கிலாந்து அணிக்காக 106 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் பிரபல கழக அணியான செல்சியா அணிக்காக 400க்கு...
In கிாிக்கட்
February 3, 2017 4:51 am gmt |
0 Comments
1487
இந்திய அணி உலக கோப்பையை வென்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் ரிவேரா எனும் சர்வதேச கலை, விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இத...
In கிாிக்கட்
February 2, 2017 10:19 am gmt |
0 Comments
1567
இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி-ருவென்ரி தொடரை வென்றமைக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டும் சிரேஷ்ட வீரர்களைத்தான் சென்றடையும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கிடையிலான இப்போட்டியில், இந்திய அணி 75 ஒட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில்,...
In கிாிக்கட்
February 2, 2017 10:01 am gmt |
0 Comments
1271
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணி, 75 ஒட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. பெங்களூரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்தத...
In கிாிக்கட்
February 2, 2017 9:32 am gmt |
0 Comments
1302
இங்கிலாந்துக்கு எதிராக நேற்றைய (புதன்கிழமை) மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், 25 ஒட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ரி-ருவென்ரி அரங்கில், இந்திய வீரர்களில் முதல் நிலையும், சர்வதேச அளவில் 3வது சிறந்த நிலையும்...
In கிாிக்கட்
February 2, 2017 9:14 am gmt |
0 Comments
1282
லோதா குழு பரிந்துரையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக ஐ.பி.எல். ஏலம் பெப்ரவரி மாதம் இறுதி வாரத்துக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான 10வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 4ஆம் திகதி பெங்களூரில் நடைபெறுவதாக இரு...
In கிாிக்கட்
February 2, 2017 8:58 am gmt |
0 Comments
1584
நாக்பூரில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில் இங்கிலாந்து வெற்றியின் உச்சத்தில் இருந்த வேளை, அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்டுக்கு எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்பு கொடுத்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை தேவை...
In கிாிக்கட்
February 2, 2017 8:54 am gmt |
0 Comments
1257
பல சாதனைகளை படைத்த இந்தியக்கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் மகேந்திர சிங் டோனிக்கு, ரி-ருவென்ரி போட்டிகளில் அரைச்சதம் மட்டும் எட்டாக்கனியாக இருந்து வந்த நிலையில், அந்த கனவினை தற்போது அவர் நனவாக்கியுள்ளார். 2006ஆம் ஆண்டு முதல் சர்வதேச ரி-ருவென்ரி போட்டியில் விளையாடி வரும் டோனி ,ஒரு அரைச்சதம...
In விளையாட்டு
February 2, 2017 8:35 am gmt |
0 Comments
1296
பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்பில் கிளிநொச்சி மாணவிகள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன், சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மிக குறுகிய ...
In கிாிக்கட்
February 2, 2017 8:15 am gmt |
0 Comments
1254
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்க அணி, 121 ஒட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. டர்பனில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 50 ஒவர...