Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
November 5, 2016 4:19 am gmt |
0 Comments
1334
பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் நாள் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு தடைப்பட்டுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இந்தப் போட்டிகளில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான குமா...
In கிாிக்கட்
November 5, 2016 4:13 am gmt |
0 Comments
1181
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மாவிற்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்துடனான போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரிய சத்திரசிகிச்சையொன்றும் அவசியப்படுவதால் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுடனான இந்திய அண...
In கிாிக்கட்
November 4, 2016 11:32 am gmt |
0 Comments
1480
அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது அவுஸ்திரேலிய அணி. முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி மள...
In விளையாட்டு
November 4, 2016 10:07 am gmt |
0 Comments
1246
உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் உசைன் போல்ட் அவுஸ்திரேலியாவிற்கு முதன் முறையாக விஜயம் செய்துள்ளார். நைட்ரோ கோடைகால போட்டிகளில் போல்ட் பங்கேற்பது உறுதியாகியுள்ள நிலையில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ஒலிம்பிக்கில் 9 தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற பெருமைக்குரிய உசைன் போல்ட் அவுஸ்திரேலியா...
In கிாிக்கட்
November 4, 2016 8:56 am gmt |
0 Comments
1193
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், ஜோரூட்டை விட விராட் கோஹ்லியே சிறந்த வீரர் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளமை ரசிகர்களின் பார்வையை ஈர்த்துள்ளது. சம ...
In கிாிக்கட்
November 4, 2016 8:28 am gmt |
0 Comments
1268
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்று வருகின்ற நிலையில், தமிழ்நாடு அணி தனது இரண்டாவது வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது. ரஞ்சித் தொடரில் 28 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஏ மற்றும் பி பிரிவுகள...
In உதைப்பந்தாட்டம்
November 4, 2016 7:20 am gmt |
0 Comments
1190
பிரபலமான கால்பந்து அணியாக வியங்கும் பார்சிலோனா கழகத்தின் முன்கள வீரரான சுவாரஸ், பார்சிலோனா கழகத்திலிருந்து இன்னுமொரு கழகத்திற்கு மாறுவதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று அக்கழகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பார்சிலோனா கழகத்தின் பணிப்பாளர் ஜோசப் பார்டெமோ இது தொடர்பில் மேலும் குறிப்பிடு...
In கிாிக்கட்
November 4, 2016 7:03 am gmt |
0 Comments
1231
பங்களாதேஷுடன் இடம்பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் தோல்வியைத் தளுவியிருந்த இங்கிலாந்து அணி இந்தியாவில் இடம்பெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இழக்கும் வாய்ப்புக்களே அதிகம் உள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மத்தியூ கோஹார்ட் எச்சரித்துள்ளார். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5...
In கிாிக்கட்
November 4, 2016 6:35 am gmt |
0 Comments
1209
டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் மார்க் டெய்லர் வலியுறுத்தி உள்ளார். 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் பகல் – இரவு போட்டியாக நடைபெறும் டெஸ்ட் தொடரை சர்வதேச கிரிக்கெட் சபை...
In விளையாட்டு
November 4, 2016 5:39 am gmt |
0 Comments
1234
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை கபடி போட்டியில் அனுப்குமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு டெல்ல...
In கிாிக்கட்
November 4, 2016 5:21 am gmt |
0 Comments
1217
மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி நேற்று தனது முதல் போட்டியில் களமிறங்கியது. அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக...
In கிாிக்கட்
November 4, 2016 5:02 am gmt |
0 Comments
1272
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த பிரபல இந்திய கூடைப்பந்து வீராங்கனை பிரதிமாசிங்கும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 19ஆம் திகதி டெல்லியில் நடைபெற்றது. தற்போது இஷாந்த் ஷர்மா ...
In உதைப்பந்தாட்டம்
November 4, 2016 4:34 am gmt |
0 Comments
1246
விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளின் நேற்றைய (வியாழக்கிழமை) போட்டியில் கோவா அணி 1 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. சொந்த மண்ணில் புனே தோல்வியைத் தளுவியுள்ளது. புனேயில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்ற போட்டியில் புனே – கோவா அணிகள் மோதின. பலேவாடி மைதா...
In கிாிக்கட்
November 4, 2016 4:14 am gmt |
0 Comments
1130
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நடத்துவதற்கு தேவையான நிதி விவரங்களை சமர்ப்பிக்கும்படி கிரிக்கெட் வாரியத்திற்கு லோதா ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஏற்பாட்டுக்குரிய செலவினங்களை இந்திய கிரிக்கெட் வாரியமே மேற்கொள்ளலாமா அல்லது தற்போதைய சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை...
In கிாிக்கட்
November 3, 2016 12:19 pm gmt |
0 Comments
1208
இந்திய அணியுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலாஸ்டையர் குக் தலைமையிலான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று (புதன்கிழமை) இந்தியாவை சென்றடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பிற்பகல் 3...