Chrome Badge
Athavan News

விளையாட்டு

In கிாிக்கட்
February 21, 2017 11:46 am gmt |
0 Comments
1027
தென் ஆபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) கிறிஸ்ட்சேர்ச்சில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான தென் ஆபிரிக்கா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளிலும் ஒருசில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போ...
In டெனிஸ்
February 21, 2017 11:32 am gmt |
0 Comments
1027
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டது. குறித்த தரவரிசைப் பட்டியலில் ஆன்டி முர்ரே முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் சேர்பிய வீரர் ஜோகோவிச்சும் சுவிட்ஸர்ல...
In கிாிக்கட்
February 21, 2017 10:54 am gmt |
0 Comments
1034
இலங்கை கிரிக்கட் அணியுடன் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிகுர் ரஹ்மான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதேவேளை தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்ருல் கயூஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற...
In கிாிக்கட்
February 21, 2017 10:16 am gmt |
0 Comments
1132
இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிரன் பவல் அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரு...
In கிாிக்கட்
February 21, 2017 10:03 am gmt |
0 Comments
4988
பெற்றோருக்காக ஹைதராபாத் பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்பதே விருப்பம் என்று ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் 2.6 கோடி ரூபாவுக்கு சன்றைஸஸ் ஹைதராபாத் அணியில் தெரிவாகியுள்ள இந்திய வீரர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார். உள்ளூர் கிரிக்கட் போட்டிகளில் தனது அற்புத திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் நேற்று (திங்கட்கி...
In கிாிக்கட்
February 21, 2017 8:50 am gmt |
0 Comments
1110
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சம்பியன் வீரர் எனினும் முன்னாள் வீரர் சச்சின் டென்டுல்கர் எப்போதும் முதல்நிலை வீரர் என அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய செவ்வி ஒன்றின்போதே ஹர்பஜன்சிங் மேற்படி தெரிவித்தார். கடந்த சில ஆண்ட...
In விளையாட்டு
February 21, 2017 8:11 am gmt |
0 Comments
1022
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகையம்மன் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. பாடசாலை அதிபர் க.கருணாநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு கிராம அபிவிருத்தி அமைச...
In கிாிக்கட்
February 21, 2017 7:46 am gmt |
0 Comments
1028
சிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆரம்பமாகியுள்ளது. ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. சிம்பாப்வேக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்த...
In கிாிக்கட்
February 21, 2017 7:00 am gmt |
0 Comments
1683
ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து தோனியை நீக்கியமை அபாயகரமானது என இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ புனே அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மிகவும் இழிவானது. இந்திய கிரிக்க...
In கிாிக்கட்
February 21, 2017 6:10 am gmt |
0 Comments
1546
சர்வதேச கிரிக்கட் சபையின் ஒழுக்கவிதிகளை மீறியதாக இலங்கை அணி வீரர் நிரோஷன் டிக்வெலவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரி-ருவென்ரி போட்டி ஒன்றிலும் ஒருநாள் போட்டி ஒன்றிலும்  விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ரி-ரு...
In கிாிக்கட்
February 21, 2017 6:02 am gmt |
0 Comments
3172
கிரிக்கட் வீரராக இல்லையெனில் தினக்கூலி வேலைக்கு சென்றிருப்பேன் என ஐ.பி.எல் ஏலத்தில் 3 கோடி ரூபா ஏலத்தில் பெறப்பட்ட தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று (திங்கட்கிழமை) பெங்களூரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பரப்பாக...
In கிாிக்கட்
February 21, 2017 5:54 am gmt |
0 Comments
1325
ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் சன்றைஸஸ் ஹைதராபாத் அணியில் 4 கோடி ரூபா ஏலத்தில் தெரிவாகியமை ஆச்சரியமாகவும் மகிழ்சியாகவும் இருப்பதாக ஆஃப்கான் வீரர் ரஷித் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐ.பி.எஸ் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், யாரும் எதிர்பாராத வகையில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 18...
In கிாிக்கட்
February 20, 2017 2:38 pm gmt |
0 Comments
1124
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென். ஆபிரிக்க அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து – தென். ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெமில்டனில் இடம்பெற்றது. ...
In கிாிக்கட்
February 20, 2017 2:29 pm gmt |
0 Comments
1146
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நீண்ட காலம் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கார்பந்தைய போட்டியில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “தற்போது உள்ள இந்திய அணி மீது நான்...
In கிாிக்கட்
February 20, 2017 2:28 pm gmt |
0 Comments
1621
பத்தாவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்ற நிலையில்,  இங்கிலாந்து வீரர் டைமல் மில்ஸ் அடிப்படை விலையை விட 24 மடங்கு அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்கான அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலத்தின்போத...