Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விளையாட்டு

In கிாிக்கட்
September 26, 2017 11:49 am gmt |
0 Comments
1892
துலிப் டிராபி கிரிக்கெட் தொடரில் சச்சினுக்கு பின்னர் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை 17 வயதான ப்ரித்வி ஷா என்ற இளம் வீரர் பெற்றுக்கொண்டுள்ளார். உத்திரபிரதேசத்தில், இந்தியா ரெட், இந்தியா புளூ மற்றும் இந்தியா க்ரீன் ஆகிய அணிகளுக்கு இடையில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. க...
In விளையாட்டு
September 26, 2017 11:17 am gmt |
0 Comments
1063
சர்வதேச செஸ் சம்பியன்ஹிப் போட்டித் தொடரில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்று முன்னோக்கி நகர்ந்துள்ளார். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஐல் ஆப் மேன் தீவில் நடைபெற்று வரும் குறித்த போட்டித் தொடரில் நேற்றைய போட்டியில் ஹரிகா, ஜேர்மனியின் பாபர் ...
In கிாிக்கட்
September 26, 2017 10:51 am gmt |
0 Comments
1329
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவியான மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற சாதனை படைத்தவர் என்பதோடு, அர்ஜூனா விருதினையும் பெற்ற ஒருவராவார். மேலும், இந்தியாவின் 4ஆவது உயரிய விர...
In கிாிக்கட்
September 26, 2017 10:28 am gmt |
0 Comments
2325
தொடர்ந்தும் வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலாம் இடத்தினை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. அவுஸ்ரேலியாவுடனான தொடருக்கு முன்னர் 3 ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி, தொடர்ந்து பெற்ற 3 வெற்றிகளின் காரணமாக 120 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே முதல்...
In கிாிக்கட்
September 26, 2017 10:02 am gmt |
0 Comments
2195
எதிர்வரும் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதிமுறைகளை ஐ.சி.சி கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர்கள் நடுவர்களால் வெளியேற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெஸ்ட் போட்டிகளில் 80 ஓவர்களுக்குப் பிறகு மறுபரிசீலனை செ...
In கிாிக்கட்
September 26, 2017 9:29 am gmt |
0 Comments
1650
அவுஸ்ரேலிய அணியை கிண்டல் செய்யும் விதமாக இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவிற்கு அவுஸ்ரேலியாவின் முன்னாள் வீரர் கிளார்க் பதில் தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வருவதனால் ஹர்பஜன் அண்மையில் “மே...
In கிாிக்கட்
September 26, 2017 9:19 am gmt |
0 Comments
1495
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தொடரை “ப்ளூ வாஷ்” செய்யுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொட...
In உதைப்பந்தாட்டம்
September 26, 2017 7:57 am gmt |
0 Comments
1142
அண்மையில் மெக்சிகோவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்த சான்டியாகோ பிளோர்ஸ் மோரா எனப்படும் சிறுவனுக்கு காற்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவன் ரொனால்டோவின் தீவிர ரசிகனாவான். அவன் மரணத்தின் பின்னர் அவனது தாய் ரொனால்வோவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்...
In கிாிக்கட்
September 26, 2017 7:19 am gmt |
0 Comments
1322
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மும்பை பந்த்ரா பகுதியில் குப்பைகளை அள்ளி சுத்திகரிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். தூய்மையே சேவை என்ற பிரச்சார திட்டத்தின் கீழேயே சச்சின் இந்த செயற்பாட்டினை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளார். பாரதப்பிரதமராக மோடி பதவியேற்றதன் பின்னர் தூய்மையான இந்தியா ...
In டெனிஸ்
September 26, 2017 6:38 am gmt |
0 Comments
1131
உலகின் டெனிஸ் ஜாம்பவான்களான ரபாயல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் முதன்முறையாக இரட்டையர் பிரிவுப் போட்டி ஒன்றில் இணைந்து விளையாடி வெற்றிப் பெற்றுள்ளனர். செக்குடியரசின் தலைநகர் பிராக்குவில் அண்மையில் நடைபெற்ற போட்டியில், அமெரிக்காவின் சேம் குயுரே மற்றும் ஜேக் சோக் ஜோடியை, நடால், பெடரர் ஜோடி எதிர்க...
In கிாிக்கட்
September 26, 2017 6:06 am gmt |
0 Comments
2768
இந்திய அணியில் தற்போது இரு தலைவர்கள் உள்ளனர் என அவுஸ்ரேலியாவின் அதிரடி வீரரான டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார். அவரின் குறித்த கருத்துகளைத் தொடர்ந்து, இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு, தற்போதைய தலைவர் கோஹ்லியை விடவும் முன்னாள் தலைவர் தோனியின் பங்களிப்பே அதிகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்...
In விளையாட்டு
September 26, 2017 5:32 am gmt |
0 Comments
1133
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசியன் பைட்டிங் சம்பியன்ஹிப் குத்துச்சண்டை போட்டியில் பிரதிப் சுப்ரமணியன் எனும் தமிழர் மரணமடைந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற குறித்த போட்டியில் தாய்லாந்தின் பிரபல வீரர் ஸ்டீவன் லிம்மோடு மோதிய பிரதிப் போட்டியில் இடைநடுவில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிகி...
In கிாிக்கட்
September 26, 2017 4:58 am gmt |
0 Comments
1620
இந்தியா எதிர் அவுஸ்ரேலியா மோதிக்கொள்ளவுள்ள அடுத்த இரு ஒரு நாள் போட்டிகளிலும் இருந்து அவுஸ்ரேலியாவின் சுழல்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகர் விலகியுள்ளார். குறித்த அணிகள் மோதிக்கொண்ட 3 ஆவது ஒரு நாள் போட்டியின் போது எதிர்பாராத விதமாக ஆஷ்டன் அகருக்கு வலது கை சுண்டுவிரலில் காயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர...
In விளையாட்டு
September 25, 2017 2:19 pm gmt |
0 Comments
1121
இந்திய பட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் பெயர், பத்ம பூஷண் விருதுக்கு விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், குடிமைப்பணி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம பூ...
In கிாிக்கட்
September 25, 2017 11:48 am gmt |
0 Comments
5201
இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மகேந்திரசிங் தோனி, சுழற்பந்து வீச்சி பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில், அவர் இவ்வா...