Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In விளையாட்டு
July 14, 2018 6:43 am gmt |
0 Comments
1043
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த போட்டி லண்டன் லாட்சியில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியை நாளை நடத்தவே திட்டமிட்டிருந்தப்போதும் உலகக்கோப்பை காற்பந்து இறுதி போட்டியை கருத்திற்கொண்டு இன்...
In விளையாட்டு
July 14, 2018 6:21 am gmt |
0 Comments
1028
ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக்கிண்ண காற்பந்து தொடரின் 3ஆவது இடத்திற்கான போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. பெல்ஜியம்-இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் இன்று நடைபெறவுள்ள 3ஆவது இடத்திற்கான போட்டியில் மோதவுள்ளன. இப்போட்டி செயின்ட் பீட்டர் பார்க் மைதானத்தில் இன்று இரவு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டி மிகவும்...
In விளையாட்டு
July 14, 2018 5:53 am gmt |
0 Comments
1075
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி தனது ஆட்டத்தை சிறந்தமுறையில் வெளிப்படுத்தியபோது மைதானத்தில் இருந்தவாறு அவரது மனைவி அனுஷ்கா சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து அவரை சந்தோசப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் முத்தம் கொடுக்கும் காட்சி வலைத்தளங்களில் வ...
In விளையாட்டு
July 14, 2018 4:21 am gmt |
0 Comments
1100
உலகக்கிண்ண காற்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் கோல் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் உலகக்கோப்பையை கையில் ஏந்திப்பார்க்க ஆசைப்படுகிறேன் என பிரான்ஸ் வீரர்  கிரிஸ்மான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை காற்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ்  மற்றும...
In டெனிஸ்
July 14, 2018 3:43 am gmt |
0 Comments
1065
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் தென் ஆபிரிக்காவின் கெவின் எண்டர்சன், அமெரிக்கா வீரர் இஸ்னரை தோல்வியடைய செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இத...
In விளையாட்டு
July 13, 2018 7:38 am gmt |
0 Comments
1041
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, இரண்டாவது அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்த இப்போட்டியில், உலகின் 181ஆம் நிலை வீராங்கனையான அ...
In விளையாட்டு
July 13, 2018 7:30 am gmt |
0 Comments
1024
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி போட்டியில், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதி போட்டியில், 11ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர், 12ஆம் நிலை வீராங்கனையான லாத்...
In விளையாட்டு
July 13, 2018 7:22 am gmt |
0 Comments
1042
கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பிரான்ஸ்- குரேஷியா அணிகளுக்கிடையிலான மகுடத்துக்கான இறுதிப் போட்டி, நாளை (சனிக்கிழமை) மொஸ்கோ லூஸ்னிக்கி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளும் தீவிர பயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. உலகக்கிண்ண கால்பந்து தொடரின் மு...
In கிாிக்கட்
July 13, 2018 3:56 am gmt |
0 Comments
1059
இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்தியா வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சு மற்றும் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லியின் அதிரடி துடுப்பாட்டத்தினால், முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை...
In உதைப்பந்தாட்டம்
July 12, 2018 11:33 am gmt |
0 Comments
1061
உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதித் தொடரில் பிரான்ஸை வீழ்த்தி குரோஷியாவே கிண்ணத்தை சுவீகரிக்குமென அந்நாட்டு ஜனாதிபதி கொலின்டா கிரேபர் கிடரோவிக் குறிப்பிட்டார். பிரசல்ஸில் நடைபெறும் நேட்டோ தலைவர்களுடனான சந்திப்பில் குரோஷிய ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளாா். நேட்டோ தலைவர்களுடனான சந்திப்பினால், நேற்றைய அரையி...
In டெனிஸ்
July 12, 2018 10:15 am gmt |
0 Comments
1062
டென்னிஸ் உலகில் 141 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதும், கௌரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், தற்போது லண்டனில் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளைப் பார்க்கலாம். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உல...
In கிாிக்கட்
July 12, 2018 9:52 am gmt |
0 Comments
1094
கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் மற்றும்  ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டு, தமது கிரிக்கெட் எதிர்காலத்தை தொலைப்பது வாடிக்கையாகிவிட்டது. பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத், தற்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதன்மூலம், ஏற்கனவே ஊக்கமர...
In கிாிக்கட்
July 12, 2018 9:44 am gmt |
0 Comments
1053
ரி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’ ரி-20 கிரிக்கெட் தொடரின், மூன்றாவது அத்தியாயம் பிரமாண்ட கண்கவர் நிகழ்வுகளுடன் ஆரம்பமானது. நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான இத்தொடரின் முதல் போட்டியிலேயே திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வோரியர்ஸ் அணிகள் மோதின. நெல்லை சங்கர்நகர்...
In உதைப்பந்தாட்டம்
July 12, 2018 9:36 am gmt |
0 Comments
1592
தற்போதைய கால்பந்து உலகில், மிகவும் பணக்கார கால்பந்து அணியாகக் கூறப்படும் பிரான்ஸின் பாரிஸ் செயிண்ட்- ஜேர்மன் எப்.சி அணி தற்போது பிரபல வீரரொருவருக்கு வலை விரித்துள்ளது. தற்போது கழக அணிகள் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் பிரேஸில் கால்பந்து அணியின் மத்திய கள வீரரான பிலிப்பே கவுட்டினோவே அவர்களி...
In கிாிக்கட்
July 12, 2018 7:31 am gmt |
0 Comments
1188
பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் இலங்கை வீரர் தினேஸ் சந்திமாலுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. அத்துடன் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு  2 போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பந்தை சே...