Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In விளையாட்டு
May 24, 2018 5:26 am gmt |
0 Comments
1024
உலக துப்பாக்கிச் சுடுதல் சம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்று முத்திரைப் பதித்துள்ளார். ஜெர்மனி – முனிச் நகரில் இடம்பெற்ற குறித்த போட்டியில் பெண்களுக்கான 50 மீற்றர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 621.4 புள்ளிகளைப் பெற்று தேஜஸ்வினி தங்கம் சுவீகரித்துள்ளார். 621.2 என்...
In டெனிஸ்
May 23, 2018 9:16 am gmt |
0 Comments
1031
பாங்கொக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பட்மின்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணியை, சீன அணி 5-0 என வீழ்த்தியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய 3-வது ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டதில் இந்தியா 5-0 என சீனாவிடம் தோல்வியடைந்தது. முதல...
In உதைப்பந்தாட்டம்
May 23, 2018 6:17 am gmt |
0 Comments
1056
உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொஸ்கோ பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ரஷ்யாவில் அடுத்த மாதம் 14 ஆம் திகதி உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த ஆர்பாட்டம் நடத்தப்பட்ட...
In IPL 2018
May 22, 2018 6:59 pm gmt |
0 Comments
1102
விறுவிறுப்பாக நடைபெற்ற ​சென்னை மற்றும் ​ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான பிளே ஓப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. மும்பை, வங்கடே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அண...
In கிாிக்கட்
May 22, 2018 2:56 pm gmt |
0 Comments
1039
எதிர்வரும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்...
In கிாிக்கட்
May 22, 2018 10:11 am gmt |
0 Comments
1031
மேற்கிந்திய தீவுகளில் முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், அந்தத் தருணத்துக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் நிமித்தம் இலங்கை கிரிக்கட் அணி ஒருவார கால ...
In IPL 2018
May 22, 2018 8:46 am gmt |
0 Comments
1182
ஐ.பி.எல். கனவு அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி மற்றும் ராயுடு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கிரிக்கெட் இணையத்தளமான ‘கிரிக்இன்போ’ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஐ.பி.எல். கனவு அணியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி, அம்புதி ராயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர...
In IPL 2018
May 22, 2018 8:06 am gmt |
0 Comments
1076
நான் ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சென்னை சூப்பர் கிங்ஸ்...
In கிாிக்கட்
May 22, 2018 6:53 am gmt |
0 Comments
1129
தன்னைவிடத் தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் தான் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை உள்ளதாக இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவரிடம், இந்திய அணியின் தலைவராக இருக்கும் நீங்கள் வீட்டில் எப்படி எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த...
In IPL 2018
May 22, 2018 6:39 am gmt |
0 Comments
1028
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை அம்மாநிலப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள நந்தகிராமில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொலிஸார்...
In டெனிஸ்
May 22, 2018 6:25 am gmt |
0 Comments
1022
பாங்கொக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணி 5-0 என அவுஸ்ரேலியாவை வீழ்த்தியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குழு ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது நேற்றைய (திங்கட்கிழமை) முதல் ஆட்டத்தில் பிரான்ஸை எதி...
In விளையாட்டு
May 22, 2018 6:19 am gmt |
0 Comments
1117
இலங்கையைச் சேர்ந்த மலையேறும் வீரரான ஜொஹான் பீரிஸ் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது இலங்கையராக இன்று (செவ்வாய்க்கிழமை) சாதனை படைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையைச் சேர்ந்த ஜயந்திகுரு உதும்பொலவுடன் பயணித்த ஜொஹான் பீரிஸ், 448 மீற்றர் (27,550 அடி) உயரத்தில் சிகரத்திற்கு ஏறுவதற்குப் போதுமா...
In IPL 2018
May 22, 2018 5:36 am gmt |
0 Comments
1021
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றைத் தாண்ட முடியாமல் போனமை தொடர்பாக அணித்தலைவர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆட்டத்தில் எங்களது துடுப்பாட்டம...
In கிாிக்கட்
May 22, 2018 4:30 am gmt |
0 Comments
1028
இம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிவரும் நிலையில் இதுவரை நான்கு பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி முன்னாள் தலைவர்களான திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் ம...
In IPL 2018
May 22, 2018 4:03 am gmt |
0 Comments
1042
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரும், அவ்வணியின் விக்கட் காப்பாளராருமான டோனி ரி-20 போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுப்பதற்குக் காரணமாக இருந்தவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியதில், சென்னை சுப்பர...