Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
November 9, 2016 10:27 am gmt |
0 Comments
1207
பெர்த்தில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியின் வெற்றியை டுமினி மற்றும் டீன் எல்கர் ஆகியோர் ஆஸியிடம் இருந்து பறித்துவிட்டதாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் பெர்த்தில் நடைபெற்று முடிந்த தென் ஆபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலிய அணி 177 ஒட்டங்...
In கிாிக்கட்
November 9, 2016 9:53 am gmt |
0 Comments
1273
கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை தான் நிராகரித்தற்கு காரணம், சக வீரர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை என்பதே ஆகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் புயல் வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து ஒய்வில் இருக்கும் லசித் மாலிங்க, சமீப ...
In கிாிக்கட்
November 9, 2016 9:01 am gmt |
0 Comments
1190
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இன்றைய (புதன்கிழமை) போட்டியில், டெல்லி டைனமோஸ் மற்றும் சென்னையின் எப்.சி அணிகள் மோதவுள்ளன. 34வது லீக் போட்டியான இப்போட்டி, உள்ளூர் நேரப்படி இன்று இரவு 7மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது. டெல்லி அணி இன்றைய போட்டியில், சென்னையை வீழ்த்தினால் புள்ளிபட்டியலில் முதல் இடத்திற்கு ம...
In கிாிக்கட்
November 9, 2016 7:55 am gmt |
0 Comments
1143
கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஸ்பெயின் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, அங்கு நடத்தப்பட்ட கண்காட்சிப் போட்டியில், தனது ஆஸ்தான ஷொட்டான ஹெலிகொப்டர் ஷொட்டை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஸ்பெயினின் மெட்ரிட் விளையாட்டு கழகம், ஐரோப்பாவிலே மிகப்பெரிய கால்பந்து கழக அணி...
In உதைப்பந்தாட்டம்
November 9, 2016 7:14 am gmt |
0 Comments
1370
மெக்சிகோ Tulancingo நகரில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது, நடுவர் கால்பந்து வீரர் ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போட்டிக்கு நடுவராக செயல்பட்ட Victor Trejo என்பவர் Ruben Rivera Vazquez என்ற வீரருக்கு சிவப்பு அட்டையை காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம...
In கிாிக்கட்
November 9, 2016 6:48 am gmt |
0 Comments
1275
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்டில், சிறப்பாக விளையாடிய அணிவீரர்களுக்கு தென்ஆபிரிக்கா அணிதலைவர் டுபிளிஸ்சிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) பெர்த்தில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்டில், தென் ஆபிரிக்கா அணி 177 ஒட்டங்களால் வெற்றிபெற்றது. இவ்வெற...
In டெனிஸ்
November 9, 2016 6:24 am gmt |
0 Comments
1163
காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காதுள்ள ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள முபாதலா உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியின் மூலம் மீண்டும் களம் காணவுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், அடுத்த ஆண்டு போட்டிகளுக்கு தயாராவதற்காக, நடப்பு சீசனுக்கான போட்டிகளில் இ...
In கிாிக்கட்
November 9, 2016 6:08 am gmt |
0 Comments
1264
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஏலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறுமென ஐ.பி.எல். கிரிக்கெட் சங்க தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தின் பின், நிருபர்களிடம் கருத்...
In கிாிக்கட்
November 9, 2016 5:15 am gmt |
0 Comments
1313
இந்தியாவில் நடைபெற்றுவரும் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரின் மூலம், 48 பந்துகளில் அதிவேக சதம் அடித்து, டெல்லி அணி வீரர் ரிஷாப் பான்ட், சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலம் தும்பாவில் நடந்த டெல்லி-ஜார்கண்ட் அணிகள் இடையிலான லீக் போட்டியில், டெல்லி அணியின் சார்பாக 20 வயதான விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட், 67...
In உதைப்பந்தாட்டம்
November 9, 2016 4:42 am gmt |
0 Comments
1143
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) 33வது லீக் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவா அணியை வீழ்த்தியது. கொச்சியின் நேரு ஸ்டேடியத்தில் அரங்கேரிய இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக செயற்பட்டனர். இருந்த போத...
In விளையாட்டு
November 8, 2016 12:41 pm gmt |
0 Comments
1088
தமிழக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மிளிர்ந்துவரும் அபினவ் முகுந்த் மீண்டும் இந்திய அணிக்குத் தெரிவுசெய்யப்படுவாரா என்பது பலரதும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகுந்திற்கு அதன்பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தற...
In விளையாட்டு
November 8, 2016 11:40 am gmt |
0 Comments
1221
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் அணியின் தலைவியாக இனோகா ரனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் அணியின் முன்னாள் தலைவியான ஷசிகலா சிறிவர்தன உபாதையில் இருந்து இன்னும் மீளாத நிலையில், அவருக்கு பதிலாக இன...
In விளையாட்டு
November 8, 2016 11:25 am gmt |
0 Comments
1168
நடுவர்களின் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் டி.ஆர்.எஸ். முறை நியாயமானதென்று தான் கருதுவதாக இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்த பி.சி.சி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது தனது நிலையை சற்று மாற்றிக்கொண்ட பி.சி.சி.ஐ., இந்தியா-இங்கிலாந்து இடையில...
In விளையாட்டு
November 8, 2016 10:28 am gmt |
0 Comments
1312
இலங்கை- சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ஹராரேயில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 505 என்ற வெற்றி இலக்குடன் சிம்பாப்வே மூன்றாவது நாளில் இன்று (செவ்வாய்க்கிழமை) துடுப்பெடுத்தாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 144.4 ஓவர்...
In விளையாட்டு
November 8, 2016 9:50 am gmt |
0 Comments
1108
பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் புதிய மைல்கல் வெற்றியை பார்சிலோனா அணியினர் கொண்டாடி வருகின்றனர். ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது. மெஸ்ஸி 43ஆவது நிமிடத்தில் கோல் அடித்து 1-1 என ...