Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
November 8, 2016 6:58 am gmt |
0 Comments
1206
சாதகமான சூழ்நிலை அமைந்தால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 5-0 என்ற அடிப்படையில் வைட் வொஷ் செய்யவும் வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் ...
In விளையாட்டு
November 8, 2016 6:19 am gmt |
0 Comments
1129
உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோவின் ஒப்பந்தத்தை 2021ம் ஆண்டு வரை ரியல் மாட்ரிட் கிளப் நீடித்துள்ளது. போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானா ரொனோல்டோ ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இ...
In விளையாட்டு
November 8, 2016 5:58 am gmt |
0 Comments
1195
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா சிறந்த பந்துவீச்சாளர் என்ற போதிலும் அவரிடம் விக்கெட்டை கைப்பற்றும் ஆற்றல் குறைவாக காணப்படுகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா சிறந்த பந்துவீச்சாளர். அவரிடம் த...
In உதைப்பந்தாட்டம்
November 8, 2016 4:59 am gmt |
0 Comments
1224
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின், 33ஆவது லீக் போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் நடப்பு தொடரில் மிக மோசமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க...
In உதைப்பந்தாட்டம்
November 7, 2016 9:56 am gmt |
0 Comments
1196
துருக்கியில் கால்பந்து கழக அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியின் போது, பிரபல கால்பந்தாட்ட வீரரான நெதர்லாந்தின் ரொபின் வோன் பெர்ஸி படுகாயமடைந்து கண்பார்வை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ம்ணீசா 19 மயிஸ் மைதானத்தில் ...
In கிாிக்கட்
November 7, 2016 9:36 am gmt |
0 Comments
1245
வீட்டுப்பணிப்பெண்னை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைன் மற்றும் அவரது மனைவி நிரிட்டோ ஷகாதத் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதை அடுத்து, நீதிமன்றம் அவர்களை ...
In டெனிஸ்
November 7, 2016 9:11 am gmt |
0 Comments
1268
டபிள்யு.டி.ஏ. எலைட் டிராபி டென்னிஸ் தொடரின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில், செக் குடியரசின் பெட்ரோ குவிட்டோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். சீனாவின் ஜூவாய் நகரில் நடந்த இப்போட்டியில், செக் குடியரசின் பெட்ரோ குவிட்டோவாவும், உக்ரைனின் எலீனா ஸ்விடோலினாவும் மோதினர்...
In கிாிக்கட்
November 7, 2016 8:22 am gmt |
0 Comments
1268
பெர்த்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆபிரிக்கா அணி 177 ஒட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்ட தென்ஆபிரிக்க அணி, இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்க...
In கிாிக்கட்
November 7, 2016 8:10 am gmt |
0 Comments
1304
சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாததற்கு துடுப்பாட்ட வீரர்களின் கவலையே காரணமே என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் கருத்து தெரிவித்துள்ளார். நடைபெற்றுவரும் பெர்த் டெஸ்ட் போட்டியில், தென் ஆபிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 158 ஒட்டங்களுக்கு விக்கெட் எதனையும் இழக்காத...
In கிாிக்கட்
November 7, 2016 8:06 am gmt |
0 Comments
1589
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் வெற்றிபெறுவதற்கு பக்கபலமாக இருந்த, அவ் அணியின் இளம் வீரர் மெஹடி ஹசன் மிர்ஸ்க்கு, புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் தலா 6 விக்கெட்டுகளை...
In கிாிக்கட்
November 7, 2016 7:41 am gmt |
0 Comments
1198
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அறிமுக வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கருண் நாயர் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போ...
In கிாிக்கட்
November 7, 2016 6:52 am gmt |
0 Comments
1183
தென்ஆபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி, அறிவிக்கப்பட்டுள்ளது. பெர்த் டெஸ்டில், இடம்பிடித்திருந்த அதே 12 பேர்தான் இரண்டாவது டெஸட் போட்டியிலும் இடம்பிடித்துள்ளனர். தென்ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின், இரண்டாவது ...
In கிாிக்கட்
November 7, 2016 6:42 am gmt |
0 Comments
1169
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, விளையாடவுள்ள நிலையில், எந்தவொரு அணியின் சிறந்த செயற்பாட்டிற்கு தொடர்பாடல்தான் முக்கிய காரணம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். இத்தொடரின் முதல் போட்டி, நாளை மறு தினம் (புதன்கிழமை) ராஜ...
In உதைப்பந்தாட்டம்
November 7, 2016 5:43 am gmt |
0 Comments
1197
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின், நாளைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 33வது லீக் போட்டியாக நடைபெறும் இப்போட்டியானது கொச்சியில், உள்ளூர் நேரப்படி 7மணிக்கு ஆரம்பமாகும். இன்றைய நாள் தொடரின் ஓய்வு நாளாகும். நடப்பு தொடரில் மிக மோசமா...
In டெனிஸ்
November 7, 2016 5:21 am gmt |
0 Comments
1211
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், சம்பியன் பட்டம் வென்றதன் மூலம், ஒற்றையர் பிரிவின் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறிய இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே, நம்பர் ஒன் இடத்துக்கு ஒரே நாளில் வந்துவிடவில்லை என தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், அமெர...