Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
November 22, 2017 8:02 am gmt |
0 Comments
1066
இங்கிலாந்தின் கழகமட்ட சசெக்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஜில்லஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஆரம்பம் முதல்கொண்டு 3 ஆண்டுகளுக்கு இவரது ஒப்பந்தம் இருக்கும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜேசன் ஜில்லஸ்பி அனுபவம் மற்றும் திறமை ஆகிய அணி...
In கிாிக்கட்
November 22, 2017 7:23 am gmt |
0 Comments
1149
இலங்கை அணிக்கெதிரான எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில், வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகத்தை வழங்கும் வகையிலான ஆடுகளங்களை தயார் செய்ய இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நாக்பூர் மற்றும் டெல்லியின் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ப தயார் செய்யப்படும் என ந...
In உதைப்பந்தாட்டம்
November 22, 2017 6:45 am gmt |
0 Comments
1058
குவாம், நிக்கரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கால்பந்தாட்ட அதிகாரிகள் மூன்று பேருக்கு சர்வதேச கால்பந்து சபை ஆயுட்காலத் தடை விதித்துள்ளது. கால்பந்தாட்டத்துறையில் ஏற்பட்ட பாரியளவிலான ஊழல் மோசடிகள் காரணமாக இவர்கள் மூவருக்கும் ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குவாமின் முன்னாள் கால்பந்தாட்...
In உதைப்பந்தாட்டம்
November 22, 2017 6:13 am gmt |
0 Comments
1089
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். அப்போல் நிகோசியா அணிக்கு எதிரான போட்டியில், இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், நடப்பு சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், 18 கோல்களைப் பெற்று அதிக கோல்களை ...
In கிாிக்கட்
November 22, 2017 5:39 am gmt |
0 Comments
1035
பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைமைப்பயிற்சியாரான சந்திக ஹதுருசிங்கவிற்கும், இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கு இடையில் சிறப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இலங்கை வந்தடைந்த சந்திக ஹதுருசிங்கவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நி...
In கிாிக்கட்
November 22, 2017 5:19 am gmt |
0 Comments
1718
எதிர்வரும் ஐ.பி.எல். ரி-ருவென்ரி லீக் தொடரில், 5 வெளிநாட்டு வீரர்களை உள்ளீர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி கோரியுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏனைய அணிகள் சில அவ்வாறான கட்டுப்பாட்டை நீக்கவும், சில அண...
In டெனிஸ்
November 21, 2017 11:29 am gmt |
0 Comments
1064
ஆடம்பர குடியிருப்பு திட்டத்தில் இடம்பெற்ற மோசடி மற்றும் குற்றவியல் சதி வழக்கில் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா இந்திய பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆடம்பர குடியிருப்பு திட்டம் ஒன்றின் மூலம் கோடிக்கணக்கான பணத்தினை மோசடி செய்த நிறுவனத்தின் திட்ட அறிமுக விழாவில் கலந்து கொண்டு விளம...
In கிாிக்கட்
November 21, 2017 10:53 am gmt |
0 Comments
1292
சர்வதேச கிரிக்கட் சபையின் புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது 50 ஆவது சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் விராட் கோஹ்லி தரவரிசையில் முன்னேற்றம் ...
In கிாிக்கட்
November 21, 2017 10:14 am gmt |
0 Comments
1128
சதங்களை குவிப்பதை விட அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே தனது நோக்கம் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ள நிலையில் போட்டியின் பின்னரான...
In கிாிக்கட்
November 21, 2017 9:16 am gmt |
0 Comments
1302
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் ஆரம்பமாகுவதற்கு இன்றும் இரு தினங்களே உள்ள நிலையில், அவுஸ்ரேலிய வீரர்களுக்கு அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் பயிற்சியளித்துள்ளார். தொடரில் அனைத்து துறைகளிலும் அவுஸ்ரேலிய வீரர்கள் திறம்பட செயற்பட வேண்டும் என்று விரும்பும் அணி நிர்வாகம...
In டெனிஸ்
November 21, 2017 8:56 am gmt |
0 Comments
1104
பதினேழு முறை கிறான்ஸ்லாம் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நொவொட்னா புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். 49 வயதான ஜனா நொவொட்னா நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்ததாக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பறந்த ஜனா நொவொட்னா கடந்த 1993 மற்றும் ...
In கிாிக்கட்
November 21, 2017 8:17 am gmt |
0 Comments
1154
ஆஷஸ் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அவுஸ்ரேலிய அணியின் துணைத் தலைவர் டேவிட் வோர்னர் காயமடைந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் டேவிட் வோர்னருக்கு திடீரென கழுத்தில் வலி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக பயிற்சியிலிருந்து அவர் வெளியேறியதாகவும் தெரிவ...
In உதைப்பந்தாட்டம்
November 21, 2017 7:42 am gmt |
0 Comments
1086
ரஷ்யாவில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாடுவதற்கான தகுதியை இத்தாலி இழந்துள்ள நிலையில் இத்தாலி கால்பந்து சபைத் தலைவர் கார்லோ பதவி விலகியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) தனது பதவி விலகல் தொடர்பில் அறிவித்த கார்லோ, அரசியல் காரணங்களுக்காகவே பதவி விலகுவதாகவும் விளைய...
In கிாிக்கட்
November 21, 2017 5:58 am gmt |
0 Comments
2090
ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் தொடர்ந்து பந்து வீசியிருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவு தொடர்பில் செய்தியாளர்...
In கிாிக்கட்
November 21, 2017 5:44 am gmt |
0 Comments
1231
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ‘வானமே எல்லை’ என அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 104 ஓட்டங்களை ப...