Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
December 16, 2017 9:29 am gmt |
0 Comments
1065
இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், எதிர்பார்ப்புமிக்க போட்டியாக நாளைய போட்டி அமையவுள்ளது. ...
In கிாிக்கட்
December 16, 2017 8:39 am gmt |
0 Comments
1042
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இனி மீண்டும் களமிறங்குவது என்பது அர்த்தமற்றதாகும் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெற்ற, ‘ரி-10 கிரிக்கட் லீக்’ போட்டியின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு க...
In கிாிக்கட்
December 16, 2017 8:22 am gmt |
0 Comments
1051
விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் அஞ்சலோ மத்தியூஸ் ஐந்து ஓவர்கள் மாத்திரமே பந்து வீசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போட்டியில் மத்தியூஸ் உபாதைக்கு உள்ளான நிலையில் நாளைய (ஞாயிற்றுக்கிழமை) போட்டியில் அவருக்கான ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளத...
In உதைப்பந்தாட்டம்
December 16, 2017 7:57 am gmt |
0 Comments
1033
நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி உள்ளிட்ட பார்சிலோனா அணியினரை நேரில் காணும் சிரிய அகதியான இளம்பெண் ஒருவரின் கனவு நனவாகியுள்ளது. ஜேர்மனியில் அகதி அந்தஸ்து பெற்ற பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய நூஜின் முஸ்தபா என்ற யுவதிக்கே, மெஸ்ஸியை நேரில் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது. தீவிர உதைப்பந்தாட்ட ...
In விளையாட்டு
December 16, 2017 7:41 am gmt |
0 Comments
1049
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள 2022 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான உத்தியோகப்பூர்வ சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சீன கலைஞர் லின் குன்சென்னினால் (Lin Cunzhen) வடிவமைக்கப்பட்ட குறித்த சின்னங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் சின்ன வெளியீட...
In கிாிக்கட்
December 16, 2017 7:36 am gmt |
0 Comments
1076
இந்த ஆண்டிற்கான டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்து, அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர் என்ற சாதனையை ஸ்மித் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2014, 2015 மற்றும் 20...
In விளையாட்டு
December 16, 2017 6:17 am gmt |
0 Comments
1040
டுபாய் உலக சூப்பர் சீரிஸ் பட்மிண்டன் இறுதித் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அசத்தியுள்ளார். உலகின் முன்னணி வீர- வீராங்கனைகள் எட்டு பேர் பங்குபற்றும் இத்தொடரின் முதல் மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று, சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அதன்படி, இன...
In விளையாட்டு
December 16, 2017 6:14 am gmt |
0 Comments
1041
டுபாய் உலக சூப்பர் சீரிஸ் பட்மிண்டன் இறுதித் தொடரின் 3 லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ஏற்கனவே முதல் இரு லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்த ஸ்ரீகாந்த், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் சீன வீரர் ஷி யுகியிடம், ஸ்ரீகாந்...
In கிாிக்கட்
December 16, 2017 5:06 am gmt |
0 Comments
1157
இந்தியாவுடனான மூன்று போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரிலிருந்து, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ரி-ருவென்ரி தொடர், எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் ...
In கிாிக்கட்
December 16, 2017 4:38 am gmt |
0 Comments
1447
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்து அசத்தியுள்ளார். சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ரி-ருவென்ரி போட்டியொன்றின்போதே இந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நேற்றை...
In விளையாட்டு
December 16, 2017 4:36 am gmt |
0 Comments
1189
அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி – அனுஷ்கா சர்மா ஜோடிக்கு, தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நட்சத்திர ஜோடிக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், வில்லியர்ஸ் க...
In கிாிக்கட்
December 15, 2017 5:35 pm gmt |
0 Comments
1632
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெற்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 10 ஒவர்களைக் கொண்ட “ரி-10 கிரிக்கட் லீக்“ தொடரில் செவாக் முதல் பந்திலேயே, ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்து, அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவர் எதிரி நாடாக கருதும் பாகிஸ்தான் அணி வீரர் சயிட் அப்ரிடியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தையினால்,...
In கிாிக்கட்
December 15, 2017 10:28 am gmt |
0 Comments
2083
ஐக்கிய அரபு இராட்சியத்தில் நேற்று ஆரம்பமான 10 ஓவர்களை மாத்திரம் கொண்ட, “ரி-10 கிரிக்கட் லீக்” தொடரின் இரண்டாவது போட்டியில் பாக்டூன்ஸ் அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நேற்றைய போட்டியில், அப்ரிடி தலைமையிலான  பாக்டூன்ஸ் (Pakhtoons) அணியும், செவாக் தலைமையிலான Maratha Arabians அணியும் பலப்பரீட்ச...
In கிாிக்கட்
December 15, 2017 10:13 am gmt |
0 Comments
1759
ஐக்கிய அரபு இராட்சியத்தில் நேற்று ஆரம்பமான 10 ஓவர்களை மாத்திரம் கொண்ட, “ரி-10 கிரிக்கட் லீக்” தொடரின் முதல் போட்டியில், பெங்கால் டைகர்ஸ் அணியை வீழ்த்திய கேரளா கிங்க்ஸ் வெற்றியை சுவைத்துள்ளது. அயர்லாந்து வீரர் பொவூல் ஸ்ரேலிங்கின் அதிரடியால், 12 பந்துகள் மீதமிருக்க 8 விக்கட்டுக்களினால் கேரள அணி வெற்றி ...
In கிாிக்கட்
December 15, 2017 9:06 am gmt |
0 Comments
2424
அவுஸ்ரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவின் மகன், 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 19 வயதிற்குட்பட்ட இளையோர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் அடுத்த மாதம் 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் நியூசிலாந்தில் நடைபெறவுள்...