Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
November 24, 2017 10:40 am gmt |
0 Comments
1204
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இல...
In விளையாட்டு
November 24, 2017 10:07 am gmt |
0 Comments
1074
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பெட்மிண்டன் தொடரில் ஏமாற்றம் அளித்த இந்தியாவின் சாய்னா நேவால், இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். கவ்லூன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் சீனாவின் சென் யுஃபீயை (Chen Yufei)  எதிர்கொண்டார். மிகவும்...
In கிாிக்கட்
November 24, 2017 9:34 am gmt |
0 Comments
1163
இந்திய கிரிக்கட் அணியின் நம்பிக்கைக்குரிய மிதவேகப் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், தன் நீண்டகால தோழியான நுபுர் நாகரைத் திருமணம் முடித்துள்ளார். அவரது திருமணம், நேற்று (வியாழக்கிழமை) உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் திகதி இவ்விர...
In கிாிக்கட்
November 24, 2017 8:14 am gmt |
0 Comments
1110
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொள்ளும், பாரம்பரியமிக்க தொடரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி, 4 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்...
In கிாிக்கட்
November 24, 2017 7:24 am gmt |
0 Comments
1339
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரருக்கான மாற்றீடாக, தமிழக வீரர் விஜய் சங்கர் திகழ்வதாக, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்திய அணிகளுக்கிடையலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றைய தினம் நாக்பூரில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டிக்காக நேற்றைய தினம் பயிற்சியில் ஈடுபட...
In கிாிக்கட்
November 24, 2017 7:09 am gmt |
0 Comments
1716
மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும், மெத்தியூஸ் நியமிக்கப்படவுள்ளதாக, உறுதிபடுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதையடுத்து, உபுல் தரங்க அந்த பொறுப்...
In கிாிக்கட்
November 24, 2017 6:23 am gmt |
0 Comments
1273
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சயீர் கான், தன் காதலியான பாலிவுட் நடிகை சாகரிகா கட்ஜை, நேற்று (வியாழக்கிழமை) பதிவு திருமணம் செய்துகொண்டார். ஷாருக் கான் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான “ஹசக் தே இந்தியா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார் சாகரிகா. அதன் ...
In கிாிக்கட்
November 24, 2017 5:30 am gmt |
0 Comments
1117
இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் நிறைவிற்கு வந்துள்ளது. தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 116.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 302...
In கிாிக்கட்
November 24, 2017 4:52 am gmt |
0 Comments
1039
சொந்த மண்ணில் பெற்ற தோல்விக்கு பழி தீர்க்கும் முனைப்புடன் இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை...
In விளையாட்டு
November 23, 2017 11:33 am gmt |
0 Comments
1058
ஹொங்கொங் சுப்பர் சீரிஸ் பட்மிண்டன் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். கெவ்லோன் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில், பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியும் மோதினர். விறுவிறுப்...
In உதைப்பந்தாட்டம்
November 23, 2017 11:25 am gmt |
0 Comments
1032
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் செல்ட்டிக் அணிக்கெதிரான போட்டியில், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அரங்கேறிய இப்போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். போட்டியின் முதல் நிமிடத்தில் செல்டிக் வீரர் மௌஸ்சா கோல்...
In கிாிக்கட்
November 23, 2017 9:30 am gmt |
0 Comments
1351
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொள்ளும், பாரம்பரியமிக்க தொடரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) பிரிஸ்பேனில் ஆரம்பமான...
In கிாிக்கட்
November 23, 2017 9:18 am gmt |
0 Comments
1242
இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஹர்திக்  பாண்ட்யாவின் அண்ணன் குருணால்  பாண்ட்யா திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இவரது திருமணம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது. திருமண விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர். ஒரு நண்பர் மூலம் அறிம...
In கிாிக்கட்
November 23, 2017 8:46 am gmt |
0 Comments
1057
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. நாக்பூரில் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் தலைமைதாங்குகின்றனர். இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்...
In கிாிக்கட்
November 23, 2017 8:12 am gmt |
0 Comments
1075
போதிய உடல்தகுதி இல்லாமை காரணமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான யுவராஜ்சிங், இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறுவதற்கு கடும் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றார். ‘யோ-யோ’ எனப்படும் கடுமையான உடற்பயிற்சி சோதனையில் சித்தியடைய வேண்டுமென்ற நோக்க...