Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In உதைப்பந்தாட்டம்
April 19, 2018 10:23 am gmt |
0 Comments
1037
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னர் தன்னால் முழுமையான தயாராகி விடமுடியும் என பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான நெய்மர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் ஃபிபா உலகக்கிண்ணப் தொடர் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான முன்னாயத்த செயற்பாடுகளிலும், பயிற்சிகளும் அனைத்து நாடுகளும் தற்போது தீவ...
In IPL 2018
April 19, 2018 9:26 am gmt |
0 Comments
1059
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் ஐ.பி.எல் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் புனேவை நோக்கி படையெடுத்துள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பான சர்ச்சைகளின் காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதன் காரணமாக...
In விளையாட்டு
April 19, 2018 8:36 am gmt |
0 Comments
1021
ஸ்லோப்ஸ்டைல் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில், சுவீடன் வீரர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சாதாரணமாக பனியில் சறுக்கிச் செல்வதற்கும் இதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. காரணம், இந்த விளையாட்டின் போது பறத்தல், பாய்தல், ஓடுதல் என பல்வேறு செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்நிலையில், ஒஸ்ரியாவின் சோல்...
In உதைப்பந்தாட்டம்
April 19, 2018 6:45 am gmt |
0 Comments
1045
ரஷ்யா – பயாட்டிகோஸ் நகரில் சாகசத்தில் ஈடுபடும் கரடிகளை வைத்து காற்பந்தாட்ட போட்டிகளை ஆரம்பித்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பயாட்டிகோஸ் நகரில் கடந்த வாரம் ரஷ்யாவின் உள்ளூர் அணிகள் மோதிக்கொள்ளும் காற்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குறித்த போட்டியை ஆரம்பித...
In விளையாட்டு
April 19, 2018 5:12 am gmt |
0 Comments
1043
மெக்ஸிக்கோவைச் சேர்ந்தபிரபல குத்துச் சண்டை வீரரான அல்வரசுக்கு 6 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னணி குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான அல்வரஸ் மீது போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் மீது நடத்தப்பட்ட போதைப்பொருள் பாவனை பரிசோதனையி...
In உதைப்பந்தாட்டம்
April 19, 2018 4:46 am gmt |
0 Comments
1028
ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகளை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட சுமார் இருபதாயிரம் போலி நுழைவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் ஜீன் மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான போலி நுழைவுச்சீட்டுக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ...
In டெனிஸ்
April 19, 2018 4:26 am gmt |
0 Comments
1041
பிரான்சில் நடைபெற்று வரும் மொன்டே கார்லோ பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் ரபாயல் நடால் வெற்றி பெற்றுள்ளார். குறித்த தொடரின் ஆடவருக்கான இரண்டாவது சுற்றுப்போட்டிகள் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றன. இந்த போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபாயல் நடால், ஸ்லொவேக்கியாவின் அல...
In கிாிக்கட்
April 18, 2018 10:36 am gmt |
0 Comments
1063
கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனும் ஜாம்பவானான சச்சின் வீதியில் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் ரசிகர்களால் வெகுவாக பேசப்படுகின்றது. மகாராஷ்டிரா – பந்த்ரா பகுதியில் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மெட்ரோ ஊழியர்கள் வீதியோரக் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளையில் குறித்த பகுதிய...
In கிாிக்கட்
April 18, 2018 9:57 am gmt |
0 Comments
1093
ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்து இதுவரையில் முதலிடத்தில் இருந்த சுரேஷ் ரெய்னாவை பின்தள்ளி கோஹ்லி முதலிடத்தை பெற்றுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் நடப்பு சம்பியனான மும்பை வெற்றியைப் பதிவு செய்தது. குறித்த போட்டியில் பெங்களூர் அண...
In கிாிக்கட்
April 18, 2018 7:41 am gmt |
0 Comments
1128
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கிரிக்கெட்டின் ரொனால்டோ என சென்னை அணிக்காக விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை ஆட்டக்காரர் பிராவோ தெரிவித்துள்ளார். மேலும், கோஹ்லியை, ரெனால்டோவுடன் ஒப்பிடுவது மிகச் சிறந்தது எனக் குறிப்பிட்ட பிராவோ, கோஹ்லியைப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் ரொனால...
In கிாிக்கட்
April 18, 2018 6:55 am gmt |
0 Comments
2836
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது தற்போது அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி அழிவடைந்து வருவதாக சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இல...
In கிாிக்கட்
April 18, 2018 5:27 am gmt |
0 Comments
1263
நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடிவரும் அவுஸ்ரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ச் வித்தியாசமானதோர் சாதனையை பதிவு செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிவரும் பின்ச் 11 ஐ.பி.எல் தொடர்களில் விளையாடி 7 அணிகளுக்காக விளையாடியுள்ளார்....
In விளையாட்டு
April 18, 2018 4:56 am gmt |
0 Comments
1022
மங்கோலியாவில் இடம்பெறவுள்ள 52 ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகளில் இலங்கையின் சார்பில் 5 வீரர்களை பங்குகொள்ளச் செய்ய தேசிய ஆணழகர் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டிகள் 30 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல், 29 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பல்வே...
In உதைப்பந்தாட்டம்
April 18, 2018 4:47 am gmt |
0 Comments
1022
இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகின்றது. தேசிய காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ரூமி ஃபக்கீர் அலி தலைமையில் குறித்த பயிற்சிகள் நடைபெறும் என இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார். தேசிய காற்பந்து அணிவீரர்களுக்காக ஏ மற்ற...
In டெனிஸ்
April 18, 2018 4:06 am gmt |
0 Comments
1037
பிரான்சில் நடைபெற்று வரும் மொன்டே கார்லோ ஓபன் டென்னிஸ் தொடரில், டென்னிஸ் வீரர் ஒருவர் நடுவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மொன்டே கார்லோ ஓபன் டென்னிஸ் தொடர் போட்டி ஒன்றில் அமெரிக்க வீரர் ஜாரெட் டொனால்ட்சன், ஸ்பெய்ன் வீரர் எல்பர்ட் ராமோஸ் வினோலசுடன் பலப்...