Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அறிவியல்

In தொழில்நுட்பம்
September 20, 2017 11:50 am gmt |
0 Comments
1194
ஒரே ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டு பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட மின்சார பேருந்தொன்று ஆயிரம் மைல் தூரத்தை வெற்றிகரமாக கடந்து உலக சாதனை படைத்துள்ளது. கலிஃபோர்னிய நிறுவனமொன்றின் தயாரிப்பான 40 அடி நீளமான குறித்த பேருந்தானது இன்டியானாவில் பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இதன்போது, குறித...
In தொழில்நுட்பம்
September 20, 2017 11:27 am gmt |
0 Comments
1058
இங்கிலாந்தில் ஸ்மார்ட் ஃபோன் விற்பனையானது வயது முதிர்ந்த நுகர்வோருடன் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியாகிய சந்தை ஆய்வொன்றின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆய்வின்படி, 55 முதல் 75 வயதுடைய சுமார் 71 சதவீதமானோர் ஸ்மார்ட் ஃபோன் கொள்வனவில் ஆர்வம் காட்டி வருவதாக தெரி...
In தொழில்நுட்பம்
September 20, 2017 11:02 am gmt |
0 Comments
1084
பிரித்தானியாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான திட்டங்களில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கூகுள் மேற்கொண்டுவரும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகவே, பிரித்தானியாவிற்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது. தீவிரவாத...
In தொழில்நுட்பம்
September 20, 2017 10:44 am gmt |
0 Comments
1056
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய பொலிஸ் படையானது, இன்னும் விண்டோஸ் XP இயங்குத் தளத்தைக் கொண்ட கணினிகளையே பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் அலுவலகங்களில் 1581 கணினிகளில் பழைய இயங்கு தளமான விண்டோஸ் XP யே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது அலுவலக கணினிகளின் எண்ணிக்கையி...
In அறிவியல்
September 19, 2017 12:14 pm gmt |
0 Comments
1110
முக அடையாளத்தை வைத்து ஒருவர் தன்பாலின ஈர்ப்பு உள்ளவரா அல்லது எதிர்ப்பாலின ஈர்ப்பு உள்ளவரா என்பதை கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவ தொழில்நுட்ப கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒரு மென்பொருளின் வடிவமைப்பாளர்களுக்கும், மாற்றுப் பாலுணர்வு உள்ளோர் உரிமைக்காகப் போராடும் இரு அமைப்புகளுக்கும் இடையே ...
In அறிவியல்
September 19, 2017 12:06 pm gmt |
0 Comments
1070
உலகிலேயே முதன்முறையாக ‘ரோபோ’ ஒன்று ‘ஓர்கெஸ்ட்ரா’ எனப்படும் மேற்கத்தேய இசை நிகழ்ச்சியின் நடத்துனராகக் களமிறங்கி இரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சாய்ந்த கோபுரத்துக்குப் பெயர்போன இத்தாலியின் பைசா நகரில் அமைந்துள்ளது ‘வேர்டி தியேட்டர்.’ இந்த இசை அரங்கில் இசைப்பதை மாபெரும் ...
In அறிவியல்
September 19, 2017 11:55 am gmt |
0 Comments
1084
பணியாளர்களை தேடும் தொழில் நிறுவனங்களையும் தொழில் தேடும் பணியாளர்களையும் இணைக்கும் வகையில் புதிய தொலைபேசி செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக பல நிறுவனங்கள் மாத்திரமின்றி வேலை கிடைக்காமல் தவிக்கும் ஊழியர்களும் பயனடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. “ஹையர் மீ” என்னும் நிறுவனமே குறித்த செ...
In அறிவியல்
September 19, 2017 11:40 am gmt |
0 Comments
1141
மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதரப் பணப் பலன்கள் கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய புதிய செயளி அறிமுகமாகின்றது. நாளை(புதன்கிழமை) டெல்லியில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  ஏற்கனவே ஓய்வூதியதாரர்களுக்கு கைபேசிகளில் தரவிறக்கம் செய்யும் வகையில்...
In அறிவியல்
September 18, 2017 11:31 am gmt |
0 Comments
1045
உயர்தர அம்சங்கள் மற்றும் சக்தி வாய்ந்த வினைத்திறனுடைய, அற்புதமான அனுபவம் கொடுக்க கூடிய புதிய வகையிலான Envy Pavilion PC notebook இணை hp அறிமுகம் செய்துள்ளது. pavilion இன் உற்பத்தி வரிசைக்கு புதிய வடிவங்களை அறிமுகப்புடுத்தும் வகையில், hp ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு அளவீட்டுத்திறன் மற்றும் செயற்திறன்...
In அறிவியல்
September 18, 2017 11:21 am gmt |
0 Comments
1039
இலங்கையில் வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் மற்றும் கொமர்ஷல் வங்கி என்பன மாஸ்டர் காட் வகையிலான ஹைபிரிட் டெபிட் காட்களை அறிமுகம் செய்துள்ளன. குறித்த காட் வகைகள் சிறிய மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு அளித்து வருகின்ற முக்கி...
In அறிவியல்
September 18, 2017 11:19 am gmt |
0 Comments
1041
அப்பிள் புதிய மூன்று ஐ போன்களை அறிமுகம் செய்திருக்கும் நிலையில் அதற்குப் பதிலீடான தமது ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட கூகிள் திட்டமிட்டுள்ளது. சவால் விடும் வகையில்  கூகிள் பதிலீடு செய்யத் திட்டமிட்டிருப்பது அப்பிளின் X போனிற்கு இணையானது என செய்திகள் வெளியாகி உள்ளன. அடுத்த மாத ஆரம்பத்தில்  தமது பிக்சல் (...
In தொழில்நுட்பம்
September 18, 2017 6:26 am gmt |
0 Comments
1088
1976இல் ஆரம்பிக்கப்பட்ட Acer உலகெங்கும் 160இக்கும் அதிகமான நாடுகளுக்கிடையே காணப்படுகின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே முன்னணி வகிக்கிறது. Acer எதிர்காலத்தைக் நோக்குகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்காக வன்பொருள், மென்பொருள் ...
In அறிவியல்
September 17, 2017 12:21 pm gmt |
0 Comments
1066
முன்னிலை வகித்து வரும் சிமாட்போன் உற்பத்தி நிறுவனமான Micromax informatice ltd பிராந்தியத்தில் தனது உற்பத்தி வரிசையை மெலும் வலுப்படுத்தம் வகையில் canvas  2(2017) உற்பத்தி வடிவத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 2012ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகமாகிய சமயத்தில் அங்கு சிமாட் போன் சந்தையின் ஒட்டுமொத்த...
In அறிவியல்
September 17, 2017 12:05 pm gmt |
0 Comments
1051
தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிற்நத செயற்பாட்டினையும் பெறுமதி சேர்வைகளையம் வழங்குதல் என்னும் பாரம்பரியத்தினை கொண்ட  உலகில் முன்னணி பெற்ற Yamaha வர்த்தக சந்தையானது AMW வினால் பிரதிநிதிதுவப்படுத்த்ப்படுவதோடு தனது 62ஆவது ஆண்டுப் புர்த்தியை உலகளாவிய ரீதியில் கொண்டாடுகின்றது. 62வருடங்களாக Yamaha அதியுயர்...
In அறிவியல்
September 17, 2017 11:49 am gmt |
0 Comments
1065
மோட்டார் வாகனங்களுக்கான அமரிக்க தரப்படுத்தல் வரிசையில் kia வாகனங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளன. மோட்டார் உற்பத்திப் பிரிவில் உள்ள உலகப் புகழ் பெற்ற முன்னணி முத்திரைகொண்ட உற்பத்திகளின் நடுவே இதற்கு முதல் இடம் கிடைத்துள்ளது. ஜே.டி பவர் இனிஷல் குவாலிட்டி ஸ்டடி என்ற தரப்படுத்தலிலேயே kiaவுக்கு  முதலிடம் க...