Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிவியல்

In தொழில்நுட்பம்
July 13, 2017 10:03 am gmt |
0 Comments
1287
சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் LG நிறுவனம் மற்றுமொரு புதிய தொலைபேசியினை இம் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் LG Q6 என்னும் குறித்த தொலைபேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 5.5 அங்குல அளவு 2160 x 1080 Pixel Resolu...
In தொழில்நுட்பம்
July 13, 2017 9:49 am gmt |
0 Comments
1170
தலைமுடியை கொண்டு எண்ணெய் கசிவுகளை நீக்க முடியும் என அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது, அவுஸ்திரேலியாவின் University of Technology Sydney ஐ சேர்ந்த Rebecca Pagnucco என்பவர் தனது முதுகலைமானிப் பட்டப் படிப்பின் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயத்தை கண்டறிந்துள்ளார். எண்ணெய் கசிவுகளினை அகற்ற பிளாஸ்டிக் போன்ற செய...
In தொழில்நுட்பம்
July 13, 2017 9:39 am gmt |
0 Comments
1117
முக நூல் நிறுவனத்தின் மெசன்ஜர் லைட் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முக நூல் நிறுவனத்தின் மெசன்ஜர் செயலிக்கான லைட் பதிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 132 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட மெசன்ஜர் லைட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் ...
In தொழில்நுட்பம்
July 12, 2017 11:35 am gmt |
0 Comments
1175
இந்தியாவின் சந்தைகளில் Hyunda (ஹியுண்டா) புதிதாக அறிமுகம் செய்யும் கார் verna (வேர்னா). குறித்த கார் ரஸ்யா, சீனா, கனடா, ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு இறுதியிலேயே விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் இந்தியாவில் முதல் தடவை விற்பனைக்கு வருகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் மே22ஆம் திகதி சந்தைக்கு வரவுள்ளது. குற...
In தொழில்நுட்பம்
July 12, 2017 11:01 am gmt |
0 Comments
1209
windows (வின்டோஸ்) தொலைபேசிகளில் வட்சொப், மெசன்ஜர் உட்பட சில apps அண்மையில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சில apps  நிறுத்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோ சொப்ட்(Microsoft) நிறுவனத்தின் windows 8.1 இயங்கு தளம் கொண்டு இயங்கும், smart  தொலைபேசிகளுக்கான அப்டேட்களை அதிகார பூர்வமாக...
In தொழில்நுட்பம்
July 12, 2017 10:02 am gmt |
0 Comments
1126
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E4-பிளஸ் தொலைபேசி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மோட்டோ E4பிளஸ் தொலைபேசிகள் விற்பனையில் உள்ள நிலையில், புதிய வடிவிலான மோட்டோ E4-பிளஸ்  இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி இந்திய விலைப்படி 8.999ரூபா ஆகும். இந்த தொலைபேசியின் விற்பனையானது இன்று இரவ...
In தொழில்நுட்பம்
July 12, 2017 9:09 am gmt |
0 Comments
1103
நாசாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று வியாழன் கிரகத்தின் மிகவும் அறியப்பட்ட ‘தி கிரேட் ரெட்  ஸ்பாட்’ என்ற பகுதியின், அதன் அமைப்பு மற்றும் தோற்றத்தை பற்றி ஆராய்வதற்காக பறந்து வருகிறது. ஜுனோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா ஆய்வு விண்கலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பெரிய புயலான அந்த பெரும...
In தொழில்நுட்பம்
July 11, 2017 2:52 pm gmt |
0 Comments
1157
தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமாக சம்சுங், தானியங்கி கார்களை சோதனை செய்வதற்கு தீர்மானித்துள்ளது. உலகின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தானியங்கி கார்களை தயாரித்து வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் சம்சுங் நிறுவனமும் அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருந்தது. அதற்கேற்ப தென்கொரிய அ...
In தொழில்நுட்பம்
July 11, 2017 2:52 pm gmt |
0 Comments
1346
சமூக வலைதளங்களிலிருந்து ஆரம்பித்து, இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்குதல், விற்றல் மற்றும் வங்கி சேவை வரை அனைத்திற்கும் இணைய சேவைகளை பயன்படுத்தி வருகின்றோம். இவை அனைத்திற்கும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டு பயனர் பெயர் எனப்படும் கணக்கு குறியீடுகளைத்தான் பயன்படுத்துகின்றோம். இது போன்ற சேவைகளில் அதிக...
In தொழில்நுட்பம்
July 11, 2017 2:52 pm gmt |
0 Comments
1283
உலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் சென்றடையக்கூடிய அதீநவீன ரொக்கெட் போன்ற சிறப்பு விமானத்தை பான்டம் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் அமெரிக்க இராணுவத்துக்காக தயாரித்துள்ளது. போயிங் எக்ஸ்.எஸ்.1 எனப்படும் குறித்த விமானம், அதிவேகமாக பலத்த சத்தத்துடன் பறந்து செல்லும் திறன்படைத்தது. இது மற்ற விமானங்களை விட 5 ...
In தொழில்நுட்பம்
July 11, 2017 2:51 pm gmt |
0 Comments
1442
பல கோடி பயனர்களை கொண்டுள்ள முன்னணி சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள Beta Version 2.17.210 இல் தவறுதலாக அனுப்பிய குறுந்தகவலை திரும்ப பெறும் வகையிலான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுந்தகவலை அனுப்பிய ஐந்து நிமிடங்கள...
In அறிவியல்
July 10, 2017 7:13 am gmt |
0 Comments
1246
‘நம்பினால் கடவுள், நம்பாவிட்டால் அது வெறும் கல்..!’ என்பது தான் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான கருத்தாகும். கடவுள் என்பது உறுதியான ஒன்று என்று நம்பும் மக்களும் உண்டு, கடவுள் என்று அப்படி ஒன்றும் இல்லவே இல்லை என்று சொல்லும் மக்களும் உண்டு. மனித இனத்தின் மாபெரும் கேள்விகளில் ஒன்றான...
In தொழில்நுட்பம்
July 9, 2017 8:49 am gmt |
0 Comments
1140
இண்டநெட் அகராதியில் ஃபைல் ஃபோமெட் என்பது கணினியில் சேமிக்க தகவல் என்கோட் செய்யப்பட்டிருக்கும் வழிமுறை ஆகும். இது டிஜிட்டல் ஸ்டோரேஜ் முறையில் தகவல் எவ்வாறு என்கோடிங் செய்யப்பட்டுள்ளது என்பதை விவரிக்கும். ஃபைலினுள் தகவல் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதே ஃபைல் ஃபோமெட் ஆகும். நாம் பயன்படுத்தும் மெ...
In தொழில்நுட்பம்
July 9, 2017 8:27 am gmt |
0 Comments
1128
பெட்ரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பெட்ரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை உருவாக்கியுள்ளனர். இந்த செல்போன் இயங்க தேவையான மின்சாரத்தை அம்பியன்ட் ரேடியோ சிக்னல்கள் மற்றும் வெளிச்சத்தில் இர...
In தொழில்நுட்பம்
July 8, 2017 11:59 am gmt |
0 Comments
1640
ஸ்மார்ட்போன்கள் ஆயிரம் கோளாறு இருந்தாலும், மிக முக்கியமானதாக இருப்பது அதிக வெப்பம் தான் எனலாம். அதிகப்படியான கேம்களை விளையாடும் போதும், வீடியோக்களை பார்க்கும் போதும் ஸ்மார்ட்போன் சூடாவது இயற்கையான ஒன்று தான். ஆனால் அளவுக்கு அதிகமாக சூடாகும் போது ஸ்மார்ட்போனின் செயல்திறனை வெகுவாக பாதிக்கும். ஸ்மார்ட்ப...