Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிவியல்

In அறிவியல்
February 19, 2017 10:33 am gmt |
0 Comments
1367
புவியியல் ஆராய்ச்சியில் உலகம் நிபுணத்துவம் கண்டுள்ள நிலையில், தற்போது உலகின் 08 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 07 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்து...
In தொழில்நுட்பம்
February 16, 2017 8:33 am gmt |
0 Comments
1208
Instant Tethering  எனப்படும் உடனடி இணைப்பு முறையினை கூகுள் நிறுவனம் தனது பிக்செல் ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட சில நெக்ஸஸ் சாதனங்களில் அறிமுகம் செய்துள்ளது. Tethering என்பது Wi-Fi  இணைப்பின் ஊடாக மொபைல் டேட்டா இணைப்பு ஒன்றினை பிறிதொரு சாதனத்துடன் பகிர்ந்துகொள்வதாகும். இதன் காரணமாக ஒருவர் பயன்படுத்தும் ...
In தொழில்நுட்பம்
February 16, 2017 8:17 am gmt |
0 Comments
1194
பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களுக்கு எற்றால் போல பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ள நிலையில், டெக்ஸ்டாப் அல்லது லேப்டொப் கணினிகளுக்காக அறிமுகமாகும் இந்த வசதியானது தற்போது பரிசோதனை நிலையிலேயே காணப்படுகின்றது. Pop-Out  எனப்படும் இ...
In தொழில்நுட்பம்
February 16, 2017 8:00 am gmt |
0 Comments
1245
கூகுள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அந்தவகையில், அமெரிக்காவினை தளமாகக் கொண்டு செயற்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Ford இம்முயற்சியை சவாலாக எடுத்துள்ளது. அதாவது தானியங்கி கார்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை உருவாக்கு...
In தொழில்நுட்பம்
February 16, 2017 7:38 am gmt |
0 Comments
1292
ஜி-மெயிலில் .js என்ற அமைப்பில் உள்ள Fileகளை அனுப்ப கூகுள் தடை விதித்துள்ளது. எனினும் இதனையும் மீறி நாம் முயற்சிக்கும் பட்சத்தில், அனுப்ப முடியாமைக்கான காரணத்தை ஜி-மெயிலுக்கு கூகுள் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. .js Fileகள் மூலம் எளிதில் வைரஸ் பரப்பபடலாம் என்ற முக்கிய பாதுகாப்பு காரணங்களுக்காகவே இத...
In தொழில்நுட்பம்
February 15, 2017 6:28 am gmt |
0 Comments
1187
சமூக வலைதளங்களில் பேஸ்புக் வலைத்தளமானது அதிக பாவனையாளர்களை கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.. அந்தவகையில், பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் வலைத்தளமானது விரைவில் 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது. அதாவது, பேஸ்புக்கை அதிகளவானவர்கள் தமது கையடக்க தொலைபேசிகளிலேயே பயன்படு...
In தொழில்நுட்பம்
February 15, 2017 6:04 am gmt |
0 Comments
1179
அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட கட்டிடம் இதுவரை இல்லாத அளவுக்கு பல சிறப்புகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிற நிலையில், மின்சக்தியின் தேவை அதிகரிப்பால், ஆப்பிள் ம...
In தொழில்நுட்பம்
February 15, 2017 5:11 am gmt |
0 Comments
1196
பிஎஸ்எல்வி – சி 37 ரொக்கெட் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியதன் மூலம், ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய சாதனையை இந்தியா படைத்துள்ளது.இதன் மூலம் ரஷ்யாவின் சாதனை இந்தியா, முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செயற்கைக் கோள்க...
In தொழில்நுட்பம்
February 10, 2017 11:48 am gmt |
0 Comments
1149
இதற்காக அதிவேகமான இணைய உலாவலைத் தரக்கூடிய புதிய பதிப்பினை ஒபேரா அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ்டாப் கணினிகளுக்காக 43வது பதிப்பாக வெளியாகியுள்ள இப் புதிய உலாவி குறைந்தளவு மின் பாவனை மற்றும் குறைந்தளவு முறைவழியாக்கியின் செயற்பாடு என்பவற்றில் இயங்கக்கூடியது. ‘த நியூயோர்க் டைம்ஸ’; இணையத்தளத்தினை...
In தொழில்நுட்பம்
February 10, 2017 11:41 am gmt |
0 Comments
1100
உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் நிலையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளின் அடுத்த அத்தியாயம் 5G தான் என்றும் அதற்கான சின்னமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்கான அடுத்த அத்தியாயத்தினை 3GPP செல்லுலார் ஸ்டான்டர்ட்ஸ் குழு உருவாக்கி வருகின்றது. இந்த கு...
In தொழில்நுட்பம்
February 10, 2017 11:34 am gmt |
0 Comments
1187
மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் prototype களை சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மேலும் தாமதமாகும் என்கின்ற நிலையில், சாம்சங் நிறுவனம் prototype களை மாத்திரம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தென்கொரிய ச...
In தொழில்நுட்பம்
February 9, 2017 8:39 am gmt |
0 Comments
1216
ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ரே வசதி வழங்கும் புதிய ஸ்மார்ட்போன் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பழ வகைகளை சாப்பிடும் முன்னர் அதனுள் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாக பார்க்க முடியும். பொறியாளர்கள் உருவாக்கியுள்ள புதிய செயலி மூலம் பொருளை ஸ்கான் செய்து அதனுள் இருப...
In தொழில்நுட்பம்
February 9, 2017 8:22 am gmt |
0 Comments
1115
அப்பிள் ஐபோன்களின் 10ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு வருடத்தினை போன்றும் இந்த வருடமும் செப்டம்பர் மாதம் அப்பிள் ஐ போன்கள் வெளியாகவுள்ள நிலையில் அவற்றின் தயாரிப்பு பணிகள் திட்டமிட்டதை விடவும் முன்பாக ஆரம்பிக்கவுள்ளத...
In தொழில்நுட்பம்
February 9, 2017 8:06 am gmt |
0 Comments
1213
ஐபோன், மக், ஐ.பாட் உள்ளிட்ட சாதனங்களை உலகிற்கு அறிமுகம் செய்தவர் என்பது மாத்திரமின்றி, நுகர்வோர் தொழில்நுட்ப சாதனங்களில் பல்வேறு புரட்சிகளை மேற்கொண்ட ஸ்டீவ் ஜொப்ஸ் தனது கனவு திட்டம் குறித்த அறிவிப்பை மரணத்திற்கு முன்னராக வெளியிட்டிருந்தார். அப்பிள் நிறுவனத்திற்கான புதிய தலைமையகத்தை கலிஃபோர்னியாவில் உ...
In தொழில்நுட்பம்
February 8, 2017 10:31 am gmt |
0 Comments
1189
இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும், முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளன. எதிர்வரும் இரண்டு மாதங்களில் பிரான்ஸில் இடம்பெறவுள்ள தேர்தலின் போது போலியான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் முயற்சியில் இவை இரண்டு இணைந்து பணியாற்றவுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்...