Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிவியல்

In தொழில்நுட்பம்
November 5, 2016 10:34 am gmt |
0 Comments
1191
உலகின் முன்னணி Video பகிரும் தளமாகக் செயற்படும் YouTube ஆனது தனது Video உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் பல புதிய விடயங்களை உருவாக்கி வருகின்றது. அந்தவகையில் தற்போது புதிய மாற்றத்தினை மேற்கொண்டுள்ளதாக அந் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படிYouTube Videos தொடர்பில் அதனை பார்வையிடும் பயனர்களால் ப...
In தொழில்நுட்பம்
November 5, 2016 10:17 am gmt |
0 Comments
1772
samsung  galaxy note 7போன்கள் வெடித்து சிதறுவதாக தொடர்ந்து முறைபாடுகள் எழுந்ததால் தனது உற்பத்தியை சாம்சங் நிறுத்தியதோடு, samsung  galaxy note 7 போன்களையும் திரும்ப பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, குறித்த போன்களை பல நாட்டு விமானங்களில் எடுத்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் samsung ...
In அறிவியல்
November 4, 2016 11:50 am gmt |
0 Comments
1240
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கும் மனித ஆயுளுக்கும் உள்ள தொடர்பு குறித்து கலிஃபோர்னியா சான் டியெகோ பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் இணைந்து, அண்மையில் ஆய்வை ஒன்றை மேற்கொண்டனர். அந்தவகையி...
In தொழில்நுட்பம்
November 4, 2016 11:24 am gmt |
0 Comments
1230
பிரபல தொழிநுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் தற்போது புதிய ரக கீபோர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கீபோர்டானது வயர்லஸ் வசதியுடன் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரக கீபோர்டுகள் ஏஏஏ வகை பேட்டரிகள் மூலம் இயக்கப்படுவதோடு, இந்த புதிய கீபோர்டு தயாரிப்புக்கு ஒரு ஆண்டு வ...
In தொழில்நுட்பம்
November 3, 2016 11:16 am gmt |
0 Comments
1205
அடுத்த வருட ஆரம்ப முதல் சில வகை போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை கிடையாது என் வாட்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழில் நுட்ப வசதி இல்லாத காரணத்தினாலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்...
In தொழில்நுட்பம்
November 2, 2016 12:29 pm gmt |
0 Comments
1212
ஒரே ரொக்கெட்டில் 82 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவை விண்வெளி ஆய்வு துறையில் உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாற்றி வரும் இஸ்ரோ சந்திராயன், மங்கள்யான் போன்ற பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. மே...
In தொழில்நுட்பம்
November 2, 2016 6:44 am gmt |
0 Comments
1245
அப்பிள் நிறுவனத்தின் தலைமையகமான கூப்பர்டினோவில் அண்மையில் இடம்பெற்ற சிறப்பு அறிவிப்பு கூட்டத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மேக்புக் ப்ரோக்களின் சிறப்பம்சங்கள்… புதிய மேக்புக் ப்ரோ மடிக்கணினிகள்: நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு வகையான 13′ மேக்புக் ப்ரோ மற்றும...
In தொழில்நுட்பம்
November 2, 2016 6:43 am gmt |
0 Comments
1299
இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன், அப்பிள் நிறுவனம் இணைந்து செயல்படப் போவதாக அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிடிம் குக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிம் குக் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஐ-போன் விற்பனை 50 சதவ...
In தொழில்நுட்பம்
November 2, 2016 6:34 am gmt |
0 Comments
1182
இன்றைய உலகில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலிகள் பட்டியலில் ஜாம்பவனாக விளங்கும் வாட்ஸ்ஆப்-இல் தற்போது மற்றுமொரு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமான ஆப்ஸ்களில் ஒன்றான வாட்ஸ்ஆப் பல்வேறு பயன்களை வழங்குகின்றது. அவ்வாறு வாட்ஸ் ஆப் பீட்டா பதிப்பில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் அம்சம் வழங்கப்பட்ட...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1326
புதுபடைப்புகளுக்கு இன்றைய காலகட்டத்தில் நல்ல மதிப்பு இருக்கின்றது. அந்த வகையில் தற்போது வெளிவந்தள்ள மற்றுமொரு படைப்பு தான் ‘ஹோவர் கேமரா’. இது பறந்து கொண்டே புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்யும் இக்கருவியான உருவாக்கப்பட்டுள்ளது. “13 mp”  கொண்ட புகைபடங்கள் மற்றும் 4k வீடியோக்களை ...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1265
தற்போதைய நவீன காலத்தில் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுப்பிடிப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது ஓட்டுனர் இன்றி தானாகவே ஓடக்கூடிய லொரி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. உபெர் மற்றும் அன்கியுசர் புஸ்க் நிறுவனத்தினர் ...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1219
சாரதி இன்றி தானாக இயங்கும் வாடகைக் கார் சேவையினை உலகிலேயே முதல்முறையாக சிங்கப்பூர் ஆரம்பித்துள்ளது. சாரதி இல்லாத காரை தற்போது சிங்கப்பூர் நாடு கண்டுபிடித்து உள்ள நிலையில், கார் ஓட்ட தெரியாதாவர்கள் இனி பயப்பட தேவையில்லை. பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் நுடோனமி ஜரெவுழழெஅலஸ என்ற மென்பொருளை பொருத்துக் கொண...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1165
ஆப்பிள் நிறுவனமும், நைக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரம் எதிர்வரும் 28ஆம் திகதி முதல்; இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது. ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாட்ச் பார்ப்பதற்கு நைக் ஸ்போர்ட்ஸ் பேண்டுகள் போலவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்டிவிட்டி ரிங்க், இதயத்துடி...
In தொழில்நுட்பம்
October 27, 2016 10:36 am gmt |
0 Comments
1119
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மேக்புக் ப்ரோவின் (MacBook Pro) புகைப்படங்கள் அதன் வெளியீட்டின் முன்னால் கசிந்துள்ளன. மறுவடிவமைக்கப்பட்ட மேக்புக் ப்ரோவினை நாளைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெறவிருந்த நிகழ்வொன்றின் போது வெளியிட ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பார்த்திருந்தது. இந்நிலையில், குறித்த தயாரிப்பு...