மண் இல்லாமல் செடி வளர்க்கும் தொழில்நுட்பத்தை டெல்லியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் கண்டுபிடித்துள்ளார். உன்னாத் என்ற அமைப்பினூடாகவே இந்த திட்டத்தை அவர் முன்னெடுத்து வருகிறார். நகரங்களில் வாழும் மக்கள் வீட்டுக்குள்ளேயே செடிகள் வளர்க்க, என்ன செய்யலாம்? என்று யோசித்தே, குறித்த உன்னாத் அமைப்பை ஆரம்பித்தத...
விண்வெளியில் சூரியக் குடும்பத்தினை போன்றே அமைந்துள்ள புதிய ‘என்ஜிசி 1222’ எனும் புதிய நட்சத்திரக் கூட்டத்தின் புகைப்படத்தை நாசாவின் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. லெண்டிகுலர் கேலக்ஸி எனும் அவரை விதை வடிவிலான இந்த நட்சத்திரக் கூட்டத்தினை நாசாவின் ஹபிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது...
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் செயற்பட வைக்கக்கூடிய அரிய கருவியொன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுவிஸில் உள்ள Federal Polytechnic School of Lausanne என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் உறுப்புக்கள் மூளையின் உத்தரவுப்பட...
சமூகவலைதளங்களில் பல அப்பிலிகேஷன்ஸ் இருந்த போதும் பாவனையாளர்கள் மத்தில் சில அப்பிலிகேஷன்கள் மட்டுமே அதிமாக பேசப்படுகின்றது. அந்தவகையில், தற்போது, வாட்ஸ் அப்பானது பாவனையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்ற நிலையில், புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தற்போது Animated GIFs அனுப்பும் வ...
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கமானது தனது பயன்பாட்டாளர்களுக்கு புதிய புதிய வசதிகனை அறிமுகம் செய்து வருகின்றது. அந்வகையில் தற்போது ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் வேலை தேடுவதையும் அறிவித்துள்ளது.இது குறித்து ஃபேஸ்புக் செய்திதொடர்பாளர் கருத்து தெரித்துள்ளதாவது, “வேலை தேடுவோர்களையும், வேலை வழங்கும் நிறு...
சீனா முழுவதும் அன்மை காலமாக பனிபுகை படர்ந்து காணப்படுகின்றது. இதனால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இருப்பினும் தற்போது இந்த பனிப்புகைகளால் ஏற்பட்ட மாசு படிந்த காற்றை, சுத்தப்படுத்த Smog Sucking Towers எனப்படும் கோபுர வடிவிலான தூண்கள் உருவாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது சீன இயற்கை ஆர...
செயற்கை நுண்ணறிவு, வை-பை வசதிகளுடன் அறிமுகமாகிறது புதிய போன்ஜோர் அலாரம் கடிகாரம். பிரான்ஸைச் சேர்ந்த ஹோலி என்ற வடிவமைப்பு நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. தினமும் நீங்கள் அலுவலகத்திற்கு போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால், போன்ஜோர் கடிகாரம், அதை உணர்ந்து கொண்டு உங்களை சற்று முன்னதாகவே...
கணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் தொழிநுட்பத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் மைக்ரோசொப்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இனி புதிதாக தயாரிக்கப்படும் கணினிக...
இணைய உலகில் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் ஆனது, HDR தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை தரவேற்றம் செய்துகொள்ளக்கூடிய புதிய வசதியினை தற்போது தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. நேரடி ஒளிபரப்பு, 3-டி வீடியோ, 360 டிகிரி வீடியோ மற்றும் உயர் துல்லியம் (HD) வாய்ந்த வீடியோக்கள் போன்ற பல...
கழிவு பொருட்களை கொண்டு வேறொரு புதிய பொருளை உருவாக்குதல் என்பது சால சிறந்த விடயமாகும். இதனை சில நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அந்தவகையில் முதன் முறையாக அடிடாஸ் நிறுவனம் கடல் சார்ந்த கழிவுகளைப் பயன்படுத்தி சப்பாத்துக்களை தயாரித்துள்ளது. இவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியதும், கடலில் பயன்படுத்...
ஸ்மார்ட் என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் அதிக அதிக்கம் செலுத்தி வருகின்றது. அந்தவகையில், ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக் கடிகாரங்களுக்கு பாவனையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றது. எனவே தொழிற் சாதனங்களை உருவாக்கும் நிறுவங்களிடையே பலத்த போட்டிகள் நிலவுகின்றது. இதில்...
பல கோடி கணினிகளில் இயங்குதளமாக செயற்படும் விண்டோஸ் இணையதளத்தின் ஒரு அங்கமான விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில், மைக்ரோசாப்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இனி புதிதாக தயாரிக்கப்படும்...
ஸ்மார்ட் கைப்பேசி துறையில் தரமான கைப்பேசிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் மோட்டோரோலா நிறுவனம், தனது அடுத்த படைப்பான Moto M எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரை, MediaTek Helio P15 Processor...
சென்னை அண்ணா பல்கலையில் அண்மையில், ‘நஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டேண்டர்ட்ஸ்’ சார்பில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு மாநாட்டில் இணைய ஊடுறுவல்களை தவிர்ப்பதற்கான புதிய வழிமுறை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இங்கு இணைய உலகில் நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் காத்திருக்கும் அச்சுறுத்தல்கள்...
உலகின் முன்னணி Video பகிரும் தளமாகக் செயற்படும் YouTube ஆனது தனது Video உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் பல புதிய விடயங்களை உருவாக்கி வருகின்றது. அந்தவகையில் தற்போது புதிய மாற்றத்தினை மேற்கொண்டுள்ளதாக அந் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படிYouTube Videos தொடர்பில் அதனை பார்வையிடும் பயனர்களால் ப...