இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக காணப்படும் நிறுவனமாக சாம்சுங் திகழ்கின்றது. இதன் ஒரு அங்கமாக மொபைல் சாதனங்களில் பிரதான நினைவகமாக8GB RAMஇனை இணைக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எனவே சாம்சுங் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் ட...
இன்றைய நவீன கால கட்டத்தில் உணவு பழக்கம்,புகை,மாசுபாடு காரணமாக பல்வேறு நோய்களுக்கு மக்கள் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. அந்தவகையில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. புற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், புற்றுநோயை கண்டறியவும் அதற்கான சிகிச்சைகளும் அதிக...
Galaxy Note 7 வாடிக்கையாளர்களுக்கு பாதி விலையில் Galaxy Note 8 வழங்கவுள்ளதாக Samsung நிறுவனம் அறிவித்துள்ளது. ‘கேலக்சி நோட் 7’ சார்ஜ் செய்யும்போது தீப்பற்றி எரிவதாக முறைப்பாடு எழுந்தது. இதை தொடர்ந்து பல நாடுகளில் Galaxy Note 7ஐ விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது வாடிக்கையாளர்க...
மின்னூட்டமேற்றி (Charge) பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போன்கள், டெப்லட்களில் உள்ள பேட்டரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அபாயகரமான வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தீப்பற்றுதல் மற்றும் வெடித்தல் போன்ற பாதகங்களை மட்டுமன்றி அவற்றிலிருந்து வெளியாகும் நூற்றுக்கணக்கான நச்சு வாயுக்...
சீனாவின் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அதிக அளவிலான பனி மூட்டத்தால் அங்கு பனிப் புகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 751 டி பார்க் ஆர்ட் பகுதியில் காற்று ச...
சமூகவலைதளங்களில் முன்னணியான பேஸ்புக் புதிய விடயங்களை அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது புதிதாக சினிமா படங்களுக்கு டிக்கெட் புக் செய்வது, இருந்த இடத்திலிருந்தே உணவை ஆர்டர் செய்வது போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த வசதியானது தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளத...
கடந்த மூன்று மாதங்களில், இரண்டு மடங்குக்கும் அதிகமான இலாபத்தை இந்த காலாண்டு யாகூ நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலாண்டில், யாகூவின் வருமானமானது, 163 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை, இறுதிக் காலாண்டுக்கான வருமானமும், 6.5 சதவீதத்த...
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் ‘samsung galaxy note 7’ ஸ்மார்ட்ஃபோன்களை கொண்டுவருவது மற்றும் பாவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. samsung நிறுவனத்தின் galaxy note 7 ரக ஸ்மார்ட்ஃபோன்கள் திடீரென தீப்பிடிப்பதாக தெரிவி...