Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

அறிவியல்

In தொழில்நுட்பம்
May 24, 2017 11:25 am gmt |
0 Comments
1046
சீன தொழில்நுட்ப நிறுவனமான லீகோ அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக 70 சதவீத வேலைக் குறைப்பை மேற்கொண்டுள்ளது. லீகோவின் தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் போன் விற்பனைகள் அமெரிக்க தொழில்நுட்ப சந்தையில் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் அ...
In தொழில்நுட்பம்
May 24, 2017 11:22 am gmt |
0 Comments
1082
உலக நாடுகளில் 4-ஜி தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 5-ஜி தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சிகளில் அப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளது. அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க தீர்மானித்துள்ள அப்பிள் நிறுவனம் மில்லிமீற்றர் அலைக்கற்றை வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் சோதனை செய்வதற்கு அனுமதி கோ...
In தொழில்நுட்பம்
May 21, 2017 11:19 am gmt |
0 Comments
1063
அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் போட்டியில் இந்திய மாணவர் வெற்றி பெற்றுள்ளார். விவசாயத்தை மேம்படுத்துவது சார்ந்த கண்டுபிடிப்பிற்கு ஜாம்ஷெட்பூரை சேர்ந்த பிரஷாந்த் ரங்கநாதனுக்கு விருது வழங்கப்பட்டது. இவருடன் இந்தியா முழுவதிலும் இருந்து 20 பாடசாலை  மாணவர்களும் போட்டியில் கலந்து...
In தொழில்நுட்பம்
May 21, 2017 10:47 am gmt |
0 Comments
1099
பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை பயன்படுத்தி உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும். இதனால் குறிப்பிட்ட உணவகங்களின் செயலி அல்லது இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை இயக்க பேஸ்ப...
In தொழில்நுட்பம்
May 21, 2017 10:15 am gmt |
0 Comments
1100
பில் கேட்ஸ் – அமெரிக்க தொழிலதிபர், கொடையாளி, முதலீட்டாளர், நிரலாளர் என பல முகங்களை கொண்டவர். உலகின் பணக்காரர்களுள் இவரும் ஒருவராவார். பில் கேட்ஸ் வறுமைக்கான மாற்று மருந்தாய் திகழும் தனது திட்டம் ஒன்றை முன் வைத்துள்ளார். அறிவியல் திட்டம் என்று நினைக்க தொடங்கி விட வேண்டாம். அதாவது கோழிகளை பயன்ப...
In தொழில்நுட்பம்
May 21, 2017 8:16 am gmt |
0 Comments
1106
சமூக வலைதளங்களிலிருந்து ஆரம்பித்து, இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்குதல், விற்றல் மற்றும் வங்கி சேவை வரை அனைத்திற்கும் இணைய சேவைகளை பயன்படுத்தி வருகின்றோம். இவை அனைத்திற்கும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டு பயனர் பெயர் எனப்படும் கணக்கு குறியீடுகளைத்தான் பயன்படுத்துகின்றோம். இது போன்ற சேவைகளில் அதிக...
In அறிவியல்
May 19, 2017 6:35 pm gmt |
0 Comments
1133
360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் இன்றைய பூமியை போல உயிரினங்கள் வாழ தகுதியான இடமான இருந்துள்ளது தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ தேவையான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், 360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய்...
In அறிவியல்
May 19, 2017 6:13 pm gmt |
0 Comments
1112
உலகின் மிகப்பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கிற்கு, இந்திய மதிப்பில் சுமார் 773 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது. வட்ஸ்அப் செயலியை கைப்பற்றும் போது தவறான தகவல்களை வழங்கியதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீற...
In அறிவியல்
May 19, 2017 6:09 pm gmt |
0 Comments
1089
தமிழில் வரும் பிழைகளை திருத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கணனியில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதை போல், தமிழில் இலக்கண ப...
In தொழில்நுட்பம்
May 18, 2017 12:29 pm gmt |
0 Comments
1071
ஒளிப்படங்களையும், காணொளி கோப்புகளையும் பதிவேற்றம் செய்ய முன்னோடியாக திகழும் முன்னணி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம், புதிய வசதியொன்றினை அறிமுகம் செய்துள்ளது. ஒளிப்படங்களை எடுக்கும் போது கமெராக்களில் வினோதமான முகங்களை பொருத்தக்கூடிய இன்ஸ்டாகிராம் எமோஜி ஐகான் ஒன்றை அறிமுகம் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்...
In தொழில்நுட்பம்
May 17, 2017 11:56 am gmt |
0 Comments
1100
மெய்சூவின் எம்5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட எம்5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் Tatacliq.com  இணையதளத்தில் மாத்திரம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெய்சூ எம்5 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரம், 1...
In தொழில்நுட்பம்
May 17, 2017 11:44 am gmt |
0 Comments
1072
டெல் நிறுவனத்தின் கேமிங் கணினி மற்றும் லப்டொப் சாதனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏலியன்வேர் 15 (Alienware), ஏலியன்வேர் 17 (Alienware) லப்டொப் மற்றும் ஏலியன்வேர் ஒளரா (Alienware Aurora) டெஸ்க்டொப், இன்ஸ்பிரோன்(Inspiron) 15 5000 கேமிங், இன்ஸ்பிரோன்  15 7000 கேமிங் என இரண்டு டெஸ்க்டொப் மற்றும் இரண்டு லப்டொப...
In தொழில்நுட்பம்
May 16, 2017 9:44 am gmt |
0 Comments
1096
முற்றிலும் மறு வடிவமைக்கப்பட்ட நொக்கியா 3310 புதிய சின்னத்துடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விலையில் 3310 ரூபாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கைப்பேசி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொழில்நுட்ப சந்தைய...
In தொழில்நுட்பம்
May 16, 2017 9:19 am gmt |
0 Comments
1104
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகளாவிய ரீதியில் மருத்துவமனை மற்றும் நிறுவனங்களின் இணையத்தளங்களை ஊடுருவியுள்ள ‘ரான்சம்வெயார்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உர...
In தொழில்நுட்பம்
May 16, 2017 8:46 am gmt |
0 Comments
1064
அப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான ஐ-போன் 8 எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது. நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த சாதனமாக வெளிவரவுள்ள ஐ-போன் 8 மூன்று வெவ்வெறு பதிப்புக்களாகவும் வெளிவரவுள்ளது.  இவற்றில் ஒன்று OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த ...