Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிவியல்

In தொழில்நுட்பம்
January 13, 2018 11:02 am gmt |
0 Comments
1092
இப்போதைய உலகின் பாரிய அச்சுறுத்தல் வெப்பமயமாதல். புவி வெப்பமடைவதால் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு வாகனங்களும் ஓர் காரணம் என்றே அறியப்படுகின்றது. இதற்கோர் தீர்வுகாணும் முகமாக எதிர்காலத்தில் முற்றுமுழுதாக சூரி...
In அறிவியல்
January 13, 2018 10:46 am gmt |
0 Comments
1064
ஆண்களை விடவும் பெண்களுக்கே ஆயுள் அதிகம் என அமெரிக்காவின் யூடிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் -பெண் இருசாராரினதும் இறப்பு வீதம் கணக்கிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களை விடவும் 6 மாதங...
In அறிவியல்
January 13, 2018 9:42 am gmt |
0 Comments
1052
மாற்றத்திற்காக புதிதாய் வரும் எதுவுமே மக்களின் ஆர்வத்தையம் சரி பயன்பாட்டையும் சரி சீக்கிரமாக தன்வசப்படுத்திக்கொள்ளாது. ஆனால் அதுவே பிந்நாளில் இலகுவான ஒன்று என புரிந்துவிட்டால் அது இலகுவில் அனைவருக்கும் பழகிவிடும். மனிதனின் இன்றைய வாழ்வியலுக்கு மிக முக்கியமானவை பணம். பண்டமாற்று முறை, உலோக நாணயங்கள், ப...
In அறிவியல்
January 13, 2018 7:36 am gmt |
0 Comments
1213
நிலவு என்பது பாரிய மர்மங்களை உள்ளடக்கிக்கொண்டு பூமியோடு இணைந்து சுற்றிக்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலவு தொடர்பிலான பல அறிவியல் ரீதியிலான கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. இந்தநிலையில் நிலவின் மறுபக்கம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சீனா லூனார் ரோவர் எனப்படும் செய்மதியை எதிர்வரும் ஜூன் மாதம் அனுப்பிவைக...
In அறிவியல்
January 13, 2018 7:28 am gmt |
0 Comments
1281
உலக அழிவு எனப்படும் இந்தப்பதமானது தற்போதைய உலகை ஆட்டிப்படைக்கும் செய்தியாக காணப்படுகின்றது. இப்படியான செய்திகளில் உண்மைகள் உண்டா? அல்லது உலகம் அழிவடையும் எனக் கூறப்படும் முக்கிய காரணங்களைப் பற்றி சற்றே அலசிப்பார்க்கலாம். உலக அழிவு என்றால், “இந்தக் கதையை எத்தனையோ தடவை கேட்டுவிட்டோம் பொய் கதைகள் வேண்டா...
In அறிவியல்
January 13, 2018 7:28 am gmt |
0 Comments
1069
குளிர்ச்சி, அழகு, வெண்மை என்ற பல்வேறு விதமான வர்ணனைகளுக்கும் கவிஞர்களின் உவமிப்பிற்கும் உரித்தானது இப்போதைய நிலவு. இந்த வார்த்தைகளில் உள்ள இப்போது என்பதை சற்றே அழுத்திக் கூறலாம். காரணம் அப்போது அதாவது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலவு இப்போது இருந்ததைப்போல் இருக்கவில்லை என்பது அண்மையில் விஞ்ஞ...
In அறிவியல்
January 13, 2018 7:27 am gmt |
0 Comments
1210
அனைத்தும் படைத்தவன் திட்டப்படி நடக்கின்றது என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து, ஆனால் மனிதர்கள் திட்டமிட்டு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். எதிர்காலத்தில் உலகம் ஒற்றைஆட்சிக்கு கீழ் கொண்டுவர திட்டமிடப்படுகின்றது. இந்த விடயத்தினை நம்பமுடியாமல் இருக்கலாம், அல்லது இது எப்படி சாத்தியம் என்ற பல கேள்விகள் உ...
In அறிவியல்
January 10, 2018 12:48 pm gmt |
0 Comments
1211
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது. குறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் ந...
In அறிவியல்
January 10, 2018 12:28 pm gmt |
0 Comments
1159
நீண்ட 150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் திகதி தோன்றவுள்ளது. இந்த சந்திர கிரகணமானது மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிரக...
In அறிவியல்
January 9, 2018 12:01 pm gmt |
0 Comments
1043
சீனாவில் இடம்பெற்ற ஹார்பின் சர்வதேச பனிச்சிற்ப போட்டியில் விருதுபெற்ற சிற்பங்கள் இணையங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஹார்ன்பில் நகரில் இடம்பெறும் இப்போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சிற்பிகள் பங்கேற்று, தமது திறன்களை கொண்ட படைப்புக்களை கொடுத்திருந்தனர். சீனாவில் கடும் பனி நிலவி வர...
In அறிவியல்
January 8, 2018 11:21 am gmt |
0 Comments
1120
சீனாவின் டியாஞ்சி ஹெபியில் உள்ள வைத்தியசாலையில் வெறும் 30 நிமிடங்களில் ரோபோ ஒன்று சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளது. முழங்கால்களில் எழும்புப் பிடிப்பு ஏற்பட்டு நடக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட 43 வயதான நபர் ஒருவருக்கு, கடந்த வாரம் இந்த ரோபோ மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சைக்கு முன்...
In அறிவியல்
January 8, 2018 7:12 am gmt |
0 Comments
1068
சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் விசேட அம்சங்களுடன் நோட்புக் 7 ஸ்பின் (2018) சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் (2018) சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 360 கோணத்தில் வளைக்கக்கூடிய தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்டெல்...
In அறிவியல்
January 8, 2018 7:02 am gmt |
0 Comments
1064
டூகி நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கானர் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஓ ஸ்மா...
In அறிவியல்
January 8, 2018 6:52 am gmt |
0 Comments
1229
இந்தியாவில் இரண்டு டிஸ்ப்பிளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை மெய்சூ (meizu) நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெய்சூ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட டீசர்களில் புதிய ‘ப்ரோ’ சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் மெய்சூ நிறுவனம் ப்...
In அறிவியல்
January 7, 2018 12:55 pm gmt |
0 Comments
1054
எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் வாகனங்களினூடாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அமுல்படுத்த சீனா விரும்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரமே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினூடாக வருடத்திற்கு 150பி...