Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிவியல்

In அறிவியல்
June 29, 2018 4:02 pm gmt |
0 Comments
1057
இன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. ஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் அன்ட்ரொய்டு செயலியில் ச...
In அறிவியல்
June 29, 2018 3:37 pm gmt |
0 Comments
1053
ஹெட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹொனர் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் உலகின் முதல் முறை அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் க்ளியர் ஹெட்போன் உலகில் முதல்முறையாக ரியல்-டைம் இதயத்துடிப்பு டிட்டெக்ஷன் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் உங்களது இதயத்துடிப்பை டிராக் செய்து, உங்களை அமைதிப்படுத்து...
In அறிவியல்
June 29, 2018 3:26 pm gmt |
0 Comments
1051
ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் கையெழுத்துக்களை புரிந்து கொள்ளும் புதிய வசதியினை ஐபோன்களில் சேர்க்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 2014 பெப்ரவரி இல் அமெரிக்கக் காப்புரிமை மற்றும் ரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் மனேஜிங் ரியல்-டைம் ஹேன்ட்ரைட்டி...
In தொழில்நுட்பம்
June 29, 2018 3:08 pm gmt |
0 Comments
1047
கூகுள் குரோம் புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டிருக்கும் வசதியைக் கொண்டு பயனர்கள் இன்டர்நெட் இன்றி செய்திகளை படிக்க முடியும். ஸ்மார்ட்போனில் இணைய சேவையை மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும் சிறப்பான அனுபவமாக இருப்பதில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு தினந்தோறும...
In WEEKLY SPECIAL
June 16, 2018 6:48 pm gmt |
0 Comments
1293
பேஸ்புக்கிற் தொழிற்பாடு பற்றிய பல கேள்விகளுக்கு விடைகள் இன்னமும் கிடைக்காமலேயே உள்ளது. ஆனால் ஒர விடயத்தை ஃபேஸ்புக் எமக்கு வெளியிட்டிருக்கிறது. அதுதான் பேஸ்புக் எம்மைப் பின்தொடரும் விடயம். நாம் பேஸ்புக்கைிலிருந்து வெளியேறிய (லொக் அவுட்) பின்னரும் எம்மைப் ஃபேஸ்புக் பின்தொடருமாம். அந்த வழிகளைப் பார்ப்போ...
In WEEKLY SPECIAL
June 9, 2018 11:17 am gmt |
0 Comments
1244
மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்டெர்ஸ்டிடியம் (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களைப் பாதுகாக்க பயன்படுகிறது. இந்த உறுப்பானது உடலின் அன...
In அறிவியல்
June 8, 2018 11:21 am gmt |
0 Comments
1061
மூளை புற்று நோயின் அங்கமான, கிளியோ பிளாஸ்ருமாவுக்கான சிகிச்சையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய முன்னேற்றம் கண்டுள்ளனர். நோயாளியின் ஆயுளை அதிகரிக்க உதவும் அவர்களின் கண்டுபிடிப்பு தான் என்ன? லண்டனின் கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, நையல் என்னும் நோயாளியை வைத்தே இந்த கண்டுபிடிப்பை ...
In WEEKLY SPECIAL
June 2, 2018 4:44 pm gmt |
0 Comments
1823
உலகில் முன்னணி செல்வந்தர் மற்றும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக் (Elon Musk) மனிதர்களுக்கு அழிவு இல்லாத வாழ்வை கொடுக்கும் ஓர் கருவியினை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் உருவாக்கிவரும் புதிய கருவியானது மனித மூளைக்குள் வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுவதோடு அது ...
In WEEKLY SPECIAL
June 2, 2018 4:43 pm gmt |
0 Comments
1509
பூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்பது தொடர்பான ஆய்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் பூமியிலும் உயிரினங்கள் வாழத்தகுதியற்ற இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அவ்வாறான இடங்களில் உயிரினங்கள் வாழ ஏதுவான சூழல் உள்ளதா? என்ற ஆய்வுகளில்...
In WEEKLY SPECIAL
May 20, 2018 3:52 am gmt |
0 Comments
1340
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது. குறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் ந...
In WEEKLY SPECIAL
May 20, 2018 3:50 am gmt |
0 Comments
1150
ஒவ்வோர் மனிதனும் சராசரியாக 10 நிமிடங்களுக்கு 3பொய்களைச் சொல்லுவார்கள் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொய் எனப்படுவது அறிவியலின் பார்வையில், சமூகமாக பூமியில் வாழும் ஓர் உயிரினமான மனிதன் பிறரிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளவும், இலாபத்திற்காகவும், ஆபத்தில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும், ப...
In WEEKLY SPECIAL
April 21, 2018 2:28 pm gmt |
0 Comments
1133
ஸ்மார்ட் போனைக் கையில் எடுத்தால் கீழே வைக்கப் பலருக்கும் மனமிருப்பதில்லை. அதனாலேயே நேரம் விரயமாவதுடன், பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மோகத்துக்கு செயலிகளும் முக்கியக் காரணன் என்பத உண்மை. இந்த மோகத்திலிருந்து மீண்டுவர செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘ஹோல்ட்’ எனும் பெ...
In WEEKLY SPECIAL
April 7, 2018 12:48 pm gmt |
0 Comments
1113
பேஸ் புக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்து பேஷ்புக் நிறுவனம் அதிரடித் தீர்மானத்தினை எடுத்துள்ளது. பேஸ்புக்கை மையப்படுத்தி உருவாக்கப்படும் அப்ளிகேஷன்கள் பிரபல்யம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக “எந்த நடிகர் நடிகைகைப்போல் இருக்கின்றீர்கள், எதிர்காலத்தில் உங்க...
In WEEKLY SPECIAL
April 7, 2018 12:25 pm gmt |
0 Comments
1110
அடுத்தவருக்கு தொந்தரவுகள் இன்றி பாடல்களை ஹெட்போன் மற்றும் இயர்போன்களின் உதவிகளுடன் கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தநிலையில் இந்த ஹெட்போன்கள் மற்றும் இயர் போன்களின் பாவனையின் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 110 கோடி பேர் செவித்திறன் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக ...
In இந்தியா
March 30, 2018 6:19 am gmt |
0 Comments
1207
மனித உருவம் போன்ற ரோபோ ஒன்றை தனியார் நிறுவனம் பெங்களூர் விமான நிலையத்தில் நிறுவி உள்ளதுடன் இந்த ரோபோவுக்கு கெம்பா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உண்மையிலேயே மனித உருவம் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த ரோபோ கர்நாடகா மாநிலம் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாது, உலகம் பற்றிய பல்வேறு தகவல்களையும...