Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிவியல்

In WEEKLY SPECIAL
April 7, 2018 12:48 pm gmt |
0 Comments
1047
பேஸ் புக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்து பேஷ்புக் நிறுவனம் அதிரடித் தீர்மானத்தினை எடுத்துள்ளது. பேஸ்புக்கை மையப்படுத்தி உருவாக்கப்படும் அப்ளிகேஷன்கள் பிரபல்யம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக “எந்த நடிகர் நடிகைகைப்போல் இருக்கின்றீர்கள், எதிர்காலத்தில் உங்க...
In WEEKLY SPECIAL
April 7, 2018 12:37 pm gmt |
0 Comments
1059
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற செய்திகள் அதிகரித்துவரும் நிலையில் பூமியைத் தாண்டியுள்ள கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கின்றனரா என்ற தேடல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்கின்றனர் என்பதற்கான சான்றுகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. என்றாலும் அவற்றை உறுதிப்படுத...
In WEEKLY SPECIAL
April 7, 2018 12:25 pm gmt |
0 Comments
1045
அடுத்தவருக்கு தொந்தரவுகள் இன்றி பாடல்களை ஹெட்போன் மற்றும் இயர்போன்களின் உதவிகளுடன் கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தநிலையில் இந்த ஹெட்போன்கள் மற்றும் இயர் போன்களின் பாவனையின் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 110 கோடி பேர் செவித்திறன் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக ...
In அறிவியல்
March 31, 2018 5:57 am gmt |
0 Comments
1133
மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்டெர்ஸ்டிடியம் (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களைப் பாதுகாக்க பயன்படுகிறது. இந்த உறுப்பானது உடலின் அன...
In இந்தியா
March 30, 2018 6:19 am gmt |
0 Comments
1136
மனித உருவம் போன்ற ரோபோ ஒன்றை தனியார் நிறுவனம் பெங்களூர் விமான நிலையத்தில் நிறுவி உள்ளதுடன் இந்த ரோபோவுக்கு கெம்பா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உண்மையிலேயே மனித உருவம் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த ரோபோ கர்நாடகா மாநிலம் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாது, உலகம் பற்றிய பல்வேறு தகவல்களையும...
In WEEKLY SPECIAL
March 24, 2018 12:46 pm gmt |
0 Comments
1068
சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் ஸூக்கர் பேர்க் தனது 50 மில்லியன் பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். எதற்காக எனில் குறித்த 50 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை அரசியல் ஆலோசனை நிறுவனம் ஒன்று பெற்றுக் கொள்வதற்கு தனது நிறுவனம் வழியேற்படுத்திக் கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதன்...
In அறிவியல்
March 22, 2018 9:56 am gmt |
0 Comments
1048
விண்வெளி வீரர்கள் குழுவுடனான சோயூஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணமாகியுள்ளது. 1960களில் கோரொலெவ் வடிவமைப்பு மையத்தால் சோவியத் விண்வெளித் திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று (புதன்கிழமை) கஸகஸ்தானின் பைக்கோனூர் கொஸ்மோட்ரோம் விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது...
In WEEKLY SPECIAL
March 18, 2018 11:46 am gmt |
0 Comments
1076
பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனைவரும் சிந்திக்கும் கருத்துக்களை முன்வைப்பவர் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் அவர் கூறிய கருத்துக்களில் ஒன்றே 1992ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட புதிய கிரகம் தொடர்பானது. இக் காலப்பகுதியில் நமது சூரியனை சுற்றாமல் வேறொரு சூரியனை சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதி...
In WEEKLY SPECIAL
March 17, 2018 10:36 am gmt |
0 Comments
1060
இயற்கையை மனிதனால் படைக்க முடியாது. அதாவது இயற்கை என்பது மனிதனுக்கு அப்பாற்பட்டது. ஒரு வகையில் மனித அறிவுக்கு சாத்தியப்படாத சிறப்பானதோர் வடிவமைப்பு இயற்கை என்பதனை மறுக்க முடியாது. ஆனாலும் அறிவியலால் இயற்றையின் படைப்புகளை மனிதன் செயற்கையாக உருவாக்க முயற்சி செய்து கொண்டே வருகின்றார். உதாரணமாக செயற்கை மழ...
In WEEKLY SPECIAL
March 10, 2018 4:04 pm gmt |
0 Comments
1078
சாத்தியமற்ற விடயத்தினையும் சாத்தியமாக்கிக் காட்டுவதே அறிவியல் – தொழில் நுட்பம். இதுவும் இப்படியா என நம்ப முடியாத விடயங்களைச் சாதித்து புருவங்களை உயர்த்தவைக்கும் சக்தி தொழில் நுட்பத்திற்கு உண்டு எனலாம். அப்படியானதோர் தொழில்நுட்பமே விண்வெளிச் சுற்றுலாப்பயணம். இதில் புதுமை என்ன என்று சிந்திப்பவர்க...
In WEEKLY SPECIAL
March 10, 2018 4:04 pm gmt |
0 Comments
1064
மனிதன் தனது அறிவியல் பாதையில் வளர்ச்சி பெற்றது தொடக்கம் ஆக்கிரமிப்புகளையும் அதிரித்து விட்டால். பூமியில் ஆக்கிரமிப்பு போதாது என்பதற்காக விண்வெளியில் தனது ஆதிக்கத்தைக் காட்டினான். போட்டி, வளர்ச்சி என அனைத்திலும் தனது ஆதிக்கத்தை காட்டத் தொடங்கிய மனித இனம் விண்வெளியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆ...
In WEEKLY SPECIAL
March 10, 2018 2:50 pm gmt |
0 Comments
1089
நவீன தொழில்நுட்பம் செல்லும்பாதை அதி வேகமானது. குறிப்பாக 21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறிப்படத்தக்க மாற்றத்தைப் பெற்றிருந்தது. இந்த அதீத வளர்ச்சி மருத்துவத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை சொல்லியே ஆகவேண்டும். மனிதன் வளர்ச்சியடைய ஆரம்பித்த நாள் முதலாகவே அவனோடு ...
In WEEKLY SPECIAL
March 3, 2018 1:51 pm gmt |
0 Comments
1085
மிக மிக அமைதியான இடம் எது என்ற கேள்விக்கு பலரும் பல்வேறு பதில்களைக் கொடுப்பார்கள். ஆனாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட அறை ஒன்றே உலகில் மிகவும் அமைதியான, அதிசய அறை அமெரிக்காவில் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் மினசோட்டா பகுதியிலேயே 9 decibel room எனப்படும் இந்த அமைதியறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையானது ச...
In WEEKLY SPECIAL
March 3, 2018 1:40 pm gmt |
0 Comments
1084
கண்ணீர் மற்றும் உமிழ்நீரில் இருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் ஓர் ஆச்சரிய கண்டுபிடிப்பினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கண்ணீர் மற்றும் உமிழ்நீரில் காணப்படும் Lysozyme எனப்படும் பதார்த்தம் மூலமாகவே இந்த வகையில் மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என அயர்லாந்து Limerick பல்கலைக்கழக விஞ்ஞானி...
In WEEKLY SPECIAL
March 3, 2018 1:34 pm gmt |
0 Comments
1067
ஊமையாலும் உணரக்கூடிய விடயமே இசை, அவ்வளவு ஏன் காதுகள் கேளாதவர்களும் உணர்வின் மூலம் இசையை ரசிக்க வைக்கின்றது நவீன அறிவியல். மனித மூளைக்கு ஒருவித போதை தரக்கூடிய இந்த இசை ஏன் அனைவருக்கும் பிடிக்கின்றது? இதற்கு அறிவியல் ரீதியான காரணம் என்ன? பல்வேறு வகையான ஒலி அதிர்வெண்கள் (audio frequency) ஒன்றோடு ஒன்று க...