Chrome Badge

சிறப்புக் கட்டுரைகள்

In சிறப்புக் கட்டுரைகள்
January 20, 2017 3:31 pm gmt |
0 Comments
1333
தமிழகத்தில் பரபரப்புச் செய்தியாகியிருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அனைத்து தமிழர்களின் கவனமும் திரும்பியிருக்கின்றது. தமிழகத்தின் மாவட்டங்களில் இளைஞர்கள், பொது அமைப்புக்கள் ஜல்லிக்கட்டை தடை செய்யும் சட்ட மூலத்தை எதிர்த்து அமைதியாக போராடி வருகின்றார்கள். ஒருவர் இருவராக ஜல்லிக்கட்டை ஆதரித்தும்,...
In சிறப்புக் கட்டுரைகள்
January 19, 2017 4:31 am gmt |
0 Comments
1039
ஜனவரி 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருந்த இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று முடிந்துள்ளன. ‘எழுக தமிழ்’ நிகழ்வில், கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களும் தமது பங்களிப்பை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்தி...
In சிறப்புக் கட்டுரைகள்
January 10, 2017 7:04 am gmt |
0 Comments
1138
தமிழ் மக்கள் தமது போராட்ட வலிமையை இழந்துவிட்டதால், இப்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளும் இழக்கப்பட்டுவிட்டதாகவே சிங்கள மக்கள் எண்ணுகின்றார்கள். தற்போது நல்லாட்சி அரசாங்கம் வரைவதாகக் கூறும் புதிய அரசியலமைப்பானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக...
In சிறப்புக் கட்டுரைகள்
January 6, 2017 10:17 am gmt |
0 Comments
1883
போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும். ஆட்கள் காணமால் போன சம்பவங்களையும் விசாரிக்கும் பொறிமுறையானது, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கியதான கலப்பு நீதிமன்றப் பொறிமுறையாக இருக்க வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக மக்கள் கருத்தறியும் செயலணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தச் செயலணியின...
In சிறப்புக் கட்டுரைகள்
December 29, 2016 3:40 pm gmt |
0 Comments
1132
நல்லாட்சி அரசாங்கம் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போகத் தொடங்கிவிட்டது. தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கம் வழங்கப் போவதில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வானது சமஷ்டி அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், வடக்கு கிழக்கு ம...
In சிறப்புக் கட்டுரைகள்
December 22, 2016 12:37 pm gmt |
1 Comment
1347
பெண்களின் பங்களிப்பும், சாதனைகளும் இப்போது ஒவ்வொரு துறையிலும் உள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.  சமூகத்தில் தனித்துவமாக விளங்கும் இவ்வகையான சாதனைப்  பெண்கள் அவதானத்துக்குரியவர்களாவர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சரீபா என்பவர், தனது தந்தை வழியில் – சித்த ஆயுர்வேத பரம்பரை வைத்த...
In சிறப்புக் கட்டுரைகள்
December 19, 2016 9:28 am gmt |
0 Comments
1211
வடக்கில் முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள் ஆகையால் அங்கிருந்து இராணுவத்தினரை அகற்ற முடியாது என்று மனித உரிமைகள் திறன் விருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதேவேளை வடக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12000 முன்ன...
In சிறப்புக் கட்டுரைகள்
December 5, 2016 4:44 am gmt |
0 Comments
1225
லண்டனில் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு...
In சிறப்புக் கட்டுரைகள்
December 3, 2016 12:34 pm gmt |
0 Comments
1163
நாடு மீண்டும் பாதுகாப்பற்ற நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது என்ற அச்சம் அண்மைக்கால சம்பவங்கள் காரணமாக சாதாரண மக்கள் மத்தியில் வேகமாக வலுப் பெற்று வருகின்றது. ஒருபுறம் தமிழ் மக்களை அச்சமடையச் செய்யும் செய்திகளும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதேவேளை, ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்கள் 32 பேர் இருப்...
In சிறப்புக் கட்டுரைகள்
November 21, 2016 9:53 am gmt |
0 Comments
1041
விலங்குகள் எப்போதும், வெளிப்படுத்தும் செயல்களில் குறும்பு நிறைந்திருக்கும் அதேnவுளை, ரசினை மிஞ்சி இருப்பதுண்டு. பொதுவாகவே வீட்டில் இருக்கும் விலங்குகளுக்கு சிறுவர்களை அனுசரித்து அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கு தெரியும். சிறுவர்களின் மழலை நமக்கு புரிகிறதோ இல்லையோ அவர்களுக்கு புரிந்துவிடும். அதேவேளை...
In கொழும்பு
November 20, 2016 7:04 am gmt |
0 Comments
1179
நாடாளுமன்ற பெரும்பான்மை ஊடாக மாத்திம் மேற்கொள்ளக் கூடிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களினால் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸ் தவிசாளர் பஷிர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைக் காட்சியின் நேருக...
In சிறப்புக் கட்டுரைகள்
November 19, 2016 9:46 am gmt |
0 Comments
1208
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தின் முதலாம் வாசிப்புக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில், வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அரசியல் தலைமைகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளில் முக்கியமானவர்களான ஜே.வி.யினர...
In இலங்கை
November 13, 2016 12:58 pm gmt |
0 Comments
1288
முஸ்லிம் மக்களின் தனித்துவங்களை பாதுகாக்க வேண்டுமெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறைந்தது அடுத்த பத்து வருடங்டகளுக்கு எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரஸின் தவிசாரளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர்; சேகுதாவுத் தெரிவித்துள்ளார். ஆதவனின் நேருக்கு நேர் சிறப்பு நேர்க...
In சிறப்புக் கட்டுரைகள்
November 11, 2016 5:20 am gmt |
0 Comments
1077
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையேயான பனிப்போர் ஆரம்பமாகியிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் திட்டத்திற்கு அமைவாக ஜி.எல் பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு மாவட்டங்கள் தோறும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களையே அமைப்பாளர்களாக நியமிக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்...
In சிறப்புக் கட்டுரைகள்
November 7, 2016 9:17 am gmt |
0 Comments
1059
அரசியல் ரீதியான இணக்கப்பாடு ஒன்றின் ஊடாக மட்டுமே சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமே தவிர சட்ட ரீதியான அணுகு முறைகளினாலோ அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதன் மூலமோ சாத்தியமாகாது என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே. வி. தவராசார தெரிவித்துள்ளார். ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்...