Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்புக் கட்டுரைகள்

In இன்றைய பார்வை
June 19, 2018 12:13 pm gmt |
0 Comments
1119
மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகள் , நல்லிணக்கம் , பொறுப்புகூறுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1தீர்மானத்துக்கு இலங்கை துணை அனுசரணையினை வழங்கியது. இவ்வாறு அனுசரணையை வழங்கியதன் மூலமாக இலங்கையில் சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இரு தரப்பினராலும் மே...
In இன்றைய பார்வை
June 15, 2018 7:20 am gmt |
0 Comments
1118
நாள்தோறும் உலகில் மனிதம் சிதைந்து நம்பிக்கைகள் அற்றுச் சென்றுகொண்டிருக்கின்றதே என கவலைகொண்டிருந்த மக்களுக்கு சற்றே நம்பிக்கையளிப்பதான நிகழ்வு சில நாட்களுக்கு முன்னர் நடந்தேறியுள்ளது. ஆம், முழு உலகையும் ஒரே திசையில் திரும்பிப் பார்க்க வைத்த பேரதிசயச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற...
In இன்றைய பார்வை
June 3, 2018 6:26 am gmt |
0 Comments
1170
இலங்கையில் நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என நாட்டில் பல்வேறுபட்ட முயற்சிகளும், வேலைத்திட்டங்களும்  முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத்திலுள்ளவர்கள் பெருமைபாராட்டிக்கொள்கின்றபோதிலும் வரும் அதேவேள நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமிடையில் நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. பிரதான அர...
In இன்றைய பார்வை
May 30, 2018 12:41 am gmt |
0 Comments
1096
இலங்கையின் வடக்கு, கிழக்கில் முப்பது வருட காலமாக நீடித்த யுத்தத்தினால் சீரழிந்து போன தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வை இன்று நாசம் செய்கின்ற காரணிகளில் ஒன்றாக நுண்கடன் திட்டம் உருவாகியிருக்கின்றது. வடக்கு, கிழக்கில் வன்னிப் பிரதேசத்திலும் கிழக்கிலுமே நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஆத...
In இன்றைய பார்வை
May 23, 2018 4:34 am gmt |
0 Comments
1197
இலங்கையில் கடந்த சில மாதங்களாக வரட்சியான காலநிலை நீடித்து வந்ததைத் தொடர்ந்து ,கடந்தசில தினங்களாக கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மீண்டுமாக  பல பகுதிகளை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்றது .வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாகவே சில தினங்களாக சீரற்ற காலநிலை நீடித்து வருகின்றது. இக்காலநிலையி...
In இன்றைய பார்வை
May 18, 2018 4:39 am gmt |
0 Comments
1202
முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஒன்பது வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்த அவலத்தின் நினைவுகள் இன்னும் மனித நெஞ்சங்களை சுட்டெரிக்கின்றன. 2004ம் ஆண்டில் இந்து சமுத்திரத்தை அண்டியுள்ள ஆசிய நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களைக் காவுகொண்ட சுனாமி எப்படி எமது துயர் மிகு நினைவுகளில் ஒருபகுதியாகிவிட்டதோ...
In இன்றைய பார்வை
May 16, 2018 7:34 am gmt |
0 Comments
1117
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக நாட்டின் எதிர்காலம் தொடர்பாக தமது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துவருகின்றதைக் காணமுடிகின்றது. அவரது பார்வையில் நாட்டின் பொரு­ளா­தாரம் மிக மோச­மான நிலையில் உள்­ள­தோடு, நீதி முறைமை செய­லி­ழந்­துள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வாக...
In இன்றைய பார்வை
May 11, 2018 4:18 am gmt |
0 Comments
1132
இலங்கையின் நீதித்துறையில் புரையோடிப்போயிருக்கும் பிரச்சனைகளை அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாரர்ளுமன்றத்தில் காத்திரமான வகையில் சுட்டிக்காட்டியிருந்தார். குற்றவியல் வழக்குகளில் நீதி தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட...
In இன்றைய பார்வை
May 8, 2018 4:09 am gmt |
0 Comments
1185
2020ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது அதற்கு அப்பாலும் அதிகாரத்தை எப்படி கைப்பற்றலாம் என்று திட்டமிடுவது என்பதாகவே இலங்கையின் பிரதான கட்சிகளின் மே தினங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாரம்சம் அமைந்திருந்தது. இந்த கருத்துக்களை ஒதுக்கிவிட்டுப்பார்த்தால்...
In இன்றைய பார்வை
May 6, 2018 10:07 am gmt |
0 Comments
1232
2015இல் இலங்கை அரசாங்கமானது நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை முன்கொண்டு செல்லும்  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அவ்வாறு செய்ததன் மூலமாக, அரசாங்கமானது உள்நாட்டு யுத்தத்தின்போது இரண்டு தரப்புக்களாலும்  மேற்...
In இன்றைய பார்வை
May 3, 2018 6:44 am gmt |
0 Comments
1121
உலகில் நடக்கும் நிகழ்வுகளை, அதன் உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார...
In இன்றைய பார்வை
May 1, 2018 7:52 am gmt |
0 Comments
1112
நாணயப் பெறுமதி வீழ்ச்சி, இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பெரும் சவாலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. “மிதக்கும்” சந்தையில் (Floating Market) ஏற்பட்ட மாற்றமே நாணயப் பெறுமதி வீழ்ச்சிக்குக் கார...
In இன்றைய பார்வை
April 27, 2018 3:19 am gmt |
0 Comments
1098
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை தவறான கண் கொண்டு நோக்கியதன் விளைவாகவே தற்போதைய அரசியல் திரிசங்கு நிலைமை நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. வன்முறையற்ற தேர்தல் முறைமை மூலம் ஒவ்வொரு வட்டாரமும் மக்ககள் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்று தசாப்...
In இன்றைய பார்வை
April 24, 2018 4:43 am gmt |
0 Comments
1134
2009ல் விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக அழிக்க்பபட்ட பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் இப்போது பரபரப்பு நிறைந்த திருப்புமுனைப் புள்ளியொன்றுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால வெற்றிப் பயணம் தற்போது முக்கியத்துவம் மிகுந்த இடமொன்றில், பலவிதமான குழப்பங்களுடனும், தடுமாற்றங்களுடனும் தே...
In இன்றைய பார்வை
April 23, 2018 11:15 am gmt |
0 Comments
1061
இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பொருட்டும் இன, மத ஒருமைப்பாட்டை மேலோங்கச் செய்யும் வகையிலுமான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றக் குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்படுத்தியுள்ளார். அனைத்து மதத் தலைவர்களதும் வழிகாட்டலில் இத்திட்டத்தை முன்னெடுக்...