Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்புக் கட்டுரைகள்

In இன்றைய பார்வை
August 10, 2014 6:16 am gmt |
0 Comments
1338
எமது முன்னோர்களின் இனம்- மதம்- மொழி பேதமற்ற செயற்பாடுகள் இன்றும் தொடருமானால் நாட்டில் இனக்கலவரம் என்ற பெயருக்கே இடமிருக்காது. பா.திருஞானம் மதங்களை கொச்சைப்படுத்துவதாலும் மத சார்பான உடைமைகளை நாசப்படுத்துவதாலோ மதங்களை அழித்துவிடவோ அல்லது இல்லாமல் செய்துவிடவோ முடியாது. மதசார்பான விடயங்களுக்கு எதிரான வேல...
In இன்றைய பார்வை
July 30, 2014 6:32 pm gmt |
0 Comments
1370
யூட் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுக் கொள்வதில் தமிழ்த் தலைமைகள் இந்தியாவை தொடர்ச்சியாக நம்பிவருகின்றது. ஆயுதப் போராட்ட காலத்திலிருந்து ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையிலும் தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் இந்திய மத்திய அரசை நம்பி இருக்கின்றனர். அண்மையில் இந்தியாவில்...
In இன்றைய பார்வை
July 28, 2014 5:24 pm gmt |
0 Comments
1444
தோட்ட நிர்வாகம் தேயிலைக் கொழுந்தின் அளவை கூட்டி இலாபத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றதே தவிர தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. எம்.வசந்தன் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையில் பாரிய முன்னேற்றம் காணப்படுவதாக மலையக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் கூறிக் கொண்டாலும...
In இன்றைய பார்வை
July 14, 2014 12:03 pm gmt |
0 Comments
1534
தேர்தல் வெற்றிகளைக் காட்டி சர்வதேசத்தை ஏமாற்றிவரும் இலங்கை அரசாங்கம் ஊவாவில் கவிழ்ந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பழனி விஜயகுமார் தேர்தல் என்பது இலங்கையை பொறுத்தவரை பண்டிகை- கொண்டாட்டம் திருவிழா போலாகிவிட்டது. இலங்கையில் 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின் தேர்தல் நடத்தப்படாத ...
In இன்றைய பார்வை
July 6, 2014 6:50 am gmt |
0 Comments
1344
கேகாலை கல்கி கடந்த 2ஆம் திகதி எட்டியாந்தோட்டை விஓய தோட்டத்தின் மலல்பொல பிரிவில் அதிகாலை ஒரு மணிக்கு தனது 7வயது பெண் குழந்தையையும் 3 ½ ஆண் குழந்தையையும் தூங்கிக்கொண்டிருக்கும்போது இடுப்பு பட்டியால் கழுத்தை நெரித்து தந்தையால் கொன்ற கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றதை எல்லோரும் அறியக்கூடியதே இக்கொலைக் குறித...
In இன்றைய பார்வை
June 26, 2014 8:59 am gmt |
1 Comment
1509
இனப்பிரச்சினை- ஆயுதப்போராட்டமாக மாறிய 1983ஆம் ஆண்டிலிருந்து இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய ஒரு நிலை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை பங்கரவாத பிரச்சினையாக முதலில் காண்பித்தவர் ஜே.ஆர்.ஜயவர்தன. -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரி...
In இன்றைய பார்வை
June 15, 2014 4:37 am gmt |
0 Comments
1357
13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமான மாகாண சபைகளில் எதுவும் இல்லை என தெரிந்தும் மாகாண சபைகளுக்குரிய சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் வடமாகாண கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் முற்படுகின்றனர். -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் முன்வைக்கப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். 13ஆ...
In இன்றைய பார்வை
June 12, 2014 7:47 am gmt |
0 Comments
1628
தலைவலிக்குக் கூட நவீன மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் இந்தக் காலத்தில்- விஷ வைத்தியத்துக்காக ஒரு கல்லினை நம்பி மக்கள் செல்கின்றனர் என்பது விந்தையான செய்தி.  -மப்றூக்- மனித வாழ்க்கை நம்பிக்கைகளால் பின்னப்பட்டது. சில நம்பிக்கைகளுக்கு காரண- காரியங்களெல்லாம் கிடையாது. அவற்றினை சரி பிழைகளால் அளவிடவும் மு...
In இன்றைய பார்வை
June 9, 2014 2:58 pm gmt |
0 Comments
1283
இலங்கையின் பொலிஸ்த்துறை நிர்வாகமானது அரசியல்வாதிகளுக்கு சாமரம் வீசும் வகையிலும்- ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு துணையாகவும் மக்களை ஒடுக்கி சர்வாதிகாரத்திற்கு தலைவணங்கும் முறையிலும் செயற்படுத்தப்படுவதை நேரடியாக காண முடிகின்றது. -பெ.சுஜி- அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டத்திற்...
In இன்றைய பார்வை
June 9, 2014 8:58 am gmt |
0 Comments
1169
என்ன விலைகொடுத்தும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்பது மேற்குலக நாடுகளின் நோக்கம். அதற்காக ரணில் விக்கிரமசிங்க கையாளப் போகும் இனவாத பிரச்சார உத்திகளில் அமெரிக்காவுக்கு உடன்பாடு உண்டு? -அ.நிக்ஸன்- சர்வதேச விசாரணை பற்றிய பேச்சுக்களின் மத்தியில் ஜனாதிபதி தேர்தல்- பொதுத் தேர்தல் பற்றிய பேச்சுக்...
In இன்றைய பார்வை
June 6, 2014 7:09 pm gmt |
0 Comments
1287
மறுபுறத்தில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் தமிழர் தாயகத்து போராட்டங்கள் மேலும் அதற்கு வலுச்சேர்க்கும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு எழுந்துள்ளது எனவேதான் இவற்றைக் குழப்பி தமது குற்றத்திலிருந்து தப்பிக்க முற்படுகின்றனர். போராட்டம் நடந்தா...
In இன்றைய பார்வை
June 2, 2014 10:45 am gmt |
0 Comments
1335
இந்த மாதம் ஆரம்பிக்கப்படலாமென எதிர்ப்பார்க்கப்படும் சர்வதேச விசாரணை தொடர்பாக நரேந்திரமோடி அரசாங்கம் புதுடில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு பேசியதாக தகவல். -அ.நிக்ஸன்- சர்வதேச விசாரணை இந்த மாதம் ஆரம்பமாகலாம் அல்லது விசாரணைக் குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்கள்- குழுவின் தலை...
In இன்றைய பார்வை
May 30, 2014 11:32 am gmt |
0 Comments
1319
கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் ஈழத்தமிழர்களின் உரிமைகளை மறுத்து அவர்களுக்கு எதிராக செயற்பட்ட அரசாங்கம் சீனாவுடன் பொருளாதார ரீதியாவும் அரசியல் ரீதியாவும் கைகோர்த்துக் கொண்டு இந்திய அரசாங்கத்தை அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டிருந்தது. அதாவது பிராந்திய வல்லரசை சீனாவை வைத்த...
In இன்றைய பார்வை
May 25, 2014 6:35 am gmt |
0 Comments
1363
இறுதிப் போரில் 40 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் பற்றி ஐ.நாவும் ஜெனீவா மனித உரிமைச் சபையும் இதுவரை ஒரு வார்த்தையேனும் பேசவில்லை -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான ப...
In இன்றைய பார்வை
May 19, 2014 3:28 pm gmt |
0 Comments
1268
(சண் தவராஜா) லிபியாவில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஏற்றுமதி செய்த ‘ஜனநாயகம்” அந்தரத்தில் ஊசலாடுகிறது. அந்த நாட்டில் உண்மையிலேயே அரசாங்கம் ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புபவையாக அங்கிருந்து வரும் செய்திகள் அமைகின்றன. தினமும் நடைபெறும் தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள், நாடாளுமன்...