Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்புக் கட்டுரைகள்

In சிறப்புக் கட்டுரைகள்
October 24, 2017 1:03 pm gmt |
0 Comments
1441
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது ஒருபக்கமாக இருக்கையில், நல்லாட்சி மலர்ந்து மூன்று வருடத்திற்குள் மஹிந்த காலத்தில் நடந்ததைவிடவும் மோசமான மோசடியும், கொள்ளையும் நடைபெற்றுவிட்டதால் நல்லாட்சிக்கு வாக்களித்த மக்கள் கொதிப்படைந்து இருக்கின்றார்கள். இந் நிலையிலேயே தேர்தல்...
In சிறப்புக் கட்டுரைகள்
October 4, 2017 2:42 pm gmt |
0 Comments
2519
தென் இலங்கையில் எழுச்சிபெற்றுவரும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள், நல்லாட்சி அரசாங்கத்தை தேர்தல் ஒன்று குறித்துச் சிந்திக்கவிடாமல் வைத்துள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை தவிர்க்கமுடியாமல் ஜனவரி மாதம் இறுதிப் பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. கலைக்கப்பட்ட மூன்று மா...
In சிறப்புக் கட்டுரைகள்
September 22, 2017 10:17 am gmt |
0 Comments
1399
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தபோது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதியான புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதும்,நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்ததை பலமிக்கதாக்குவதும், தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வொன...
In சிறப்புக் கட்டுரைகள்
September 15, 2017 3:59 pm gmt |
0 Comments
1195
லண்டன் நிலக்கீழ் தொடருந்து வலையமைப்பில் சகல வழித்தடங்களும் இந்த வார இறுதி வேலைநாளுக்கான காலைவேளையில் இன்று பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருந்தன.அந்தப்பரபரப்புடன் டிஸ்றிக் லைன் ; (District Line) தொடருந்து வழித்தடமும் இயங்கிக் கொண்டிருந்தது.   அதில் ஒரு தொடருந்து விம்பிள்டன் நிலையத்திலிருந்து கிழக்குப...
In சிறப்புக் கட்டுரைகள்
September 13, 2017 12:42 pm gmt |
0 Comments
1299
ஐக்கிய நாடுகள் சபையின் குழு விவாதத் திருவிழா இந்தவாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆரம்பமாகியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் 36 ஆவது கூட்டத்தொடரில் பல நாடுகளிலும் நடைபெற்றதும், நடைபெற்றுக்கொண்டு இருப்பதுமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வாசிக்கப்படும். இலங்...
In சிறப்புக் கட்டுரைகள்
September 8, 2017 11:50 am gmt |
0 Comments
1443
தமிழ் மக்கள் பேரவையால்  ஏற்பாடு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை என்ற முணுமுணுப்புக்களை கேட்க முடிந்தது. ‘ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்’ என்ற தலைப்பிட்டு யாழப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பேரவையின்...
In சிறப்புக் கட்டுரைகள்
September 5, 2017 4:23 am gmt |
0 Comments
1668
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் சர்வதேச பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறை ஊடாக விசாரணை செய்து அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பரிகாரத்தையும் பெற்றுக்கொடுப்பதாக இலங்கை நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கும்...
In சிறப்புக் கட்டுரைகள்
August 22, 2017 1:50 pm gmt |
0 Comments
1556
மஹிந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு அதிகாரத் துஷ்பிரயோகத்தையும், பாரிய மோசடிகளையும் தடுத்து நிறுத்தி இலங்கை நாட்டை அரசியல் அதிகாரச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காக ஆட்சி மாற்றமொன்று அவசியமாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முக்கியமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய விட்டுக்கொடு...
In சிறப்புக் கட்டுரைகள்
August 16, 2017 5:03 am gmt |
0 Comments
1454
வடக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சியினரிடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பலரும் நினைத்தபோதும், நாம் அந்தக் கருத்தை மறுதலித்து, வட. மாகாண சபையின் முறுகல் நிலைமையானது நீரு பூத்த நெறுப்பாகவே இருக்கின்றது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தோம். இப்போது மீண்டும் வடக்கு மாகாணசபையில் அம...
In சிறப்புக் கட்டுரைகள்
August 7, 2017 2:04 pm gmt |
0 Comments
3602
யாழ்ப்பாணம் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளது. வீதிகள் எங்கும்  படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் வாகனங்கள் யுத்த காலத்தில் நடமாடியதைப்போல்  எல்லா வீதிகளிலும்   ஊர்ந்து திரிகின்றன.கைகளில் ஆயுதம் ஏந்தியபடி பச்சை உடுப்புக்கள் மிரட்சியான பார்வையுடன் மக்களைப் பார்க்கின்றன. திடீர் சுற்றிவள...
In சிறப்புக் கட்டுரைகள்
July 28, 2017 3:31 pm gmt |
0 Comments
1451
வடக்கு மாகாணசபையானது தனது 100ஆவது அமர்வை 27.07.2017 அன்று நடத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் வடமாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது. நான்கு வருடங்களை நிறைவு செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. இதற்கிடையே வடக்கு மாகாணசபை சாதித்தவை என்ன? என்பதை சுருக்கமாக ஆராய வேண்டிய தேவை எமக...
In சிறப்புக் கட்டுரைகள்
July 26, 2017 5:48 pm gmt |
0 Comments
1505
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான விருப்பங்களுடன் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகளை இந்தச் சமூகம் நிம்மதியோடு வாழவிடப்போவதில்லை. முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 12000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும். உண்மையில்...
In சிறப்புக் கட்டுரைகள்
July 21, 2017 7:37 pm gmt |
0 Comments
1534
தமிழர்களுக்கான மாற்றுத் தலைமையைத் தேடத் தொடங்கியிருக்கும் புத்திஜீவிகள்,மாவட்டம் மாவட்டமாக கூட்டங்களை நடத்தியும்,கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டும் இருக்கின்றார்கள். மாற்றுத் தலைமை தேவை என்போருக்கும் யார்? அந்தமாற்றுத் தலைமை என்பதை திட்டவட்டமாக அடையாளங்காட்ட முடியவில்லை.இந்த நிலையானது இருட்டு அறைக்குள...
In சிறப்புக் கட்டுரைகள்
July 17, 2017 10:05 am gmt |
0 Comments
1566
தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வொன்றைக் காண்பதற்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பம் தவறவிடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளது. புதிய  அரசியலமைப்பு அமுலுக்கு வருமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. புதிய அரசியலமைப்பில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட வே...
In சிறப்புக் கட்டுரைகள்
July 10, 2017 1:42 pm gmt |
0 Comments
1616
தமிழ் மக்கள் தமக்கான மாற்றுத் தலைமையைத் தேடத் தொடங்கிவிட்டார்கள். தற்போது இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள் என்று தமிழ் மக்களின் புத்திஜீவிகள் என கூறிக்கொள்வோர் புதிய விவாதத்தைத் தற்போது தொடங்கியிருக்கின்றார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன்...