Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்புக் கட்டுரைகள்

In சிறப்புக் கட்டுரைகள்
August 22, 2017 1:50 pm gmt |
0 Comments
1568
மஹிந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு அதிகாரத் துஷ்பிரயோகத்தையும், பாரிய மோசடிகளையும் தடுத்து நிறுத்தி இலங்கை நாட்டை அரசியல் அதிகாரச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காக ஆட்சி மாற்றமொன்று அவசியமாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முக்கியமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய விட்டுக்கொடு...
In சிறப்புக் கட்டுரைகள்
August 16, 2017 5:03 am gmt |
0 Comments
1487
வடக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சியினரிடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பலரும் நினைத்தபோதும், நாம் அந்தக் கருத்தை மறுதலித்து, வட. மாகாண சபையின் முறுகல் நிலைமையானது நீரு பூத்த நெறுப்பாகவே இருக்கின்றது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தோம். இப்போது மீண்டும் வடக்கு மாகாணசபையில் அம...
In சிறப்புக் கட்டுரைகள்
August 7, 2017 2:04 pm gmt |
0 Comments
3623
யாழ்ப்பாணம் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளது. வீதிகள் எங்கும்  படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் வாகனங்கள் யுத்த காலத்தில் நடமாடியதைப்போல்  எல்லா வீதிகளிலும்   ஊர்ந்து திரிகின்றன.கைகளில் ஆயுதம் ஏந்தியபடி பச்சை உடுப்புக்கள் மிரட்சியான பார்வையுடன் மக்களைப் பார்க்கின்றன. திடீர் சுற்றிவள...
In சிறப்புக் கட்டுரைகள்
July 28, 2017 3:31 pm gmt |
0 Comments
1467
வடக்கு மாகாணசபையானது தனது 100ஆவது அமர்வை 27.07.2017 அன்று நடத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் வடமாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது. நான்கு வருடங்களை நிறைவு செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. இதற்கிடையே வடக்கு மாகாணசபை சாதித்தவை என்ன? என்பதை சுருக்கமாக ஆராய வேண்டிய தேவை எமக...
In சிறப்புக் கட்டுரைகள்
July 26, 2017 5:48 pm gmt |
0 Comments
1527
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான விருப்பங்களுடன் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகளை இந்தச் சமூகம் நிம்மதியோடு வாழவிடப்போவதில்லை. முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 12000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும். உண்மையில்...
In சிறப்புக் கட்டுரைகள்
July 21, 2017 7:37 pm gmt |
0 Comments
1554
தமிழர்களுக்கான மாற்றுத் தலைமையைத் தேடத் தொடங்கியிருக்கும் புத்திஜீவிகள்,மாவட்டம் மாவட்டமாக கூட்டங்களை நடத்தியும்,கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டும் இருக்கின்றார்கள். மாற்றுத் தலைமை தேவை என்போருக்கும் யார்? அந்தமாற்றுத் தலைமை என்பதை திட்டவட்டமாக அடையாளங்காட்ட முடியவில்லை.இந்த நிலையானது இருட்டு அறைக்குள...
In சிறப்புக் கட்டுரைகள்
July 17, 2017 10:05 am gmt |
0 Comments
1590
தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வொன்றைக் காண்பதற்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பம் தவறவிடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளது. புதிய  அரசியலமைப்பு அமுலுக்கு வருமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. புதிய அரசியலமைப்பில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட வே...
In சிறப்புக் கட்டுரைகள்
July 10, 2017 1:42 pm gmt |
0 Comments
1638
தமிழ் மக்கள் தமக்கான மாற்றுத் தலைமையைத் தேடத் தொடங்கிவிட்டார்கள். தற்போது இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள் என்று தமிழ் மக்களின் புத்திஜீவிகள் என கூறிக்கொள்வோர் புதிய விவாதத்தைத் தற்போது தொடங்கியிருக்கின்றார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன்...
In சிறப்புக் கட்டுரைகள்
July 5, 2017 10:21 am gmt |
0 Comments
1763
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதக் கருத்துக்கள் தற்போது பௌத்த சம்மேளனங்களையும் உசுப்பேற்றிவிட்டுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை உறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடுவதற்கு இனவாதிக...
In சிறப்புக் கட்டுரைகள்
June 28, 2017 6:24 pm gmt |
0 Comments
2023
இலங்கையில் நல்லாட்சி எவ்வாறு இருக்கின்றது என்று கேட்டால், ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வாக்களித்த மக்களே இப்போது ஆட்சியாளர்களைத் திட்டித் தீர்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நல்லாட்சியில் ஊழல், மோசடிகள் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று மக்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை இப்போது ...
In சிறப்புக் கட்டுரைகள்
June 28, 2017 8:41 am gmt |
0 Comments
1841
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கு சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றியும் கண்டிருக்கின்றார். நாடாளுமன்றத்தில் அந்த சட்ட திருத்தத்தை பிரதமர் சமர்ப்பித்தபோது அந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தரப்புகளின் ஆட்சேபனை...
In சிறப்புக் கட்டுரைகள்
June 20, 2017 2:58 pm gmt |
0 Comments
1795
வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டிருந்த அரசியல் சர்ச்சைக்கு தற்காலிகமான சமரசம் காணப்பட்டிருக்கின்றது. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப்பெறுவதாக தமிழரசுக் கட்சியினர் கூறியுள்ள நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை தளர்த்திக்கொள்வதாக...
In சிறப்புக் கட்டுரைகள்
June 17, 2017 6:11 am gmt |
0 Comments
3212
யாழ்ப்பாணத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிலைமைகளை பார்க்கும்போது உலகமெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு தலைசுற்றிப் போயிருக்கும். விடுதலைப் புலிகள் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தத் தலைமையாக பார்க்கப்பட்டு, பலப...
In சிறப்புக் கட்டுரைகள்
June 14, 2017 7:34 am gmt |
0 Comments
1745
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தவறு செய்த வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களுக்கு எதிராக எவ்விதமாக நடவடிக்கையை எடுக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, அதில் வெற்றி பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்ப...
In சிறப்புக் கட்டுரைகள்
June 7, 2017 3:58 am gmt |
0 Comments
1935
வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் அதிகாரத் துஷ்பிரயோகத்திலும், மோசடியிலும் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசாரணைக் குழு ஒன்றை...