Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்புக் கட்டுரைகள்

In இன்றைய பார்வை
May 19, 2014 3:28 pm gmt |
0 Comments
1268
(சண் தவராஜா) லிபியாவில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஏற்றுமதி செய்த ‘ஜனநாயகம்” அந்தரத்தில் ஊசலாடுகிறது. அந்த நாட்டில் உண்மையிலேயே அரசாங்கம் ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புபவையாக அங்கிருந்து வரும் செய்திகள் அமைகின்றன. தினமும் நடைபெறும் தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள், நாடாளுமன்...
In இன்றைய பார்வை
May 19, 2014 3:27 pm gmt |
0 Comments
1330
(சண் தவராஜா) நைஜீரியாவில் சுமார் 300 வரையான பதின்ம வயது பாடசாலை மாணவியரைத் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள விவகாரம் உள்நாட்டில் மாத்திரம் அன்றி வெளிநாடுகளிலும் உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இந்த மாணவியரை விடுவிக்க பொக்கோ ஹராம் அமைப்பு நிபந்தனை விதித்துள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ம...
In இன்றைய பார்வை
May 19, 2014 8:19 am gmt |
0 Comments
1288
மே 19, 1875 ஒரு சோக ராகத்தை இந்த உலகின் காதுகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் வாசித்த நாள்.அதிசயமான வழக்கு, தன் தாய் புத்தி சுவாதீனம் அற்றவள் என்று மகனே தொடுத்த வழக்கு. அந்த மகனின் பெயர் ரொபேர்ட் . அந்த தாய் – தன் பாதச் சுவடுகளை இந்த அகிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்த குறுந்தாடி வேந்தன் ஆபிரஹாம் லிங...
In இன்றைய பார்வை
May 18, 2014 5:36 am gmt |
0 Comments
1434
உலகிலேயே போரில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தடைவிதிக்கும் ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்க முடியும். இந்தக் காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி யாழ்.பல்கலைக்கழகத்தை மூடிவிடுமாறு படையினர் உத்தரவிட்டனர். இதுதான் மகிந்த சிந்தனையின் இன நல்லிணக்கமா? -நிலா- யாழ்.பல்கலைக்கழக க...
In இன்றைய பார்வை
May 14, 2014 2:20 pm gmt |
0 Comments
1409
இந்த நிலையில் தொடர்ச்சியாக தீர்வு குறித்தான தேடலில் இழுபறிகள் காணப்பட்டுவரும் நிலையில் சர்வதேசத்தின் காத்திரமான தலையீட்டை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். பா. யூட் நீடித்துவரும் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண முற்படும் வேளைகளில் ஏதோ ஒரு சக்தி அதனைக் குழப்பிவிடுவது தான் வரலாறாகவுள்ளது...
In இன்றைய பார்வை
May 13, 2014 2:25 pm gmt |
0 Comments
1442
செந்தமிழுக்கும் செம்மைசால் பண்பாட்டிற்கும் சொந்தம் சொல்லும் யாழ்ப்பாணம் இன்று கொலைக்களமாக மாறி வருகிறது. இதன் உச்சம்தான் அண்மையில் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த அச்சுவேலி முக்கொலைச் சம்பவம். மனிதனை மனிதனே கொல்லும் நிலைக்கு இந்த மண்ணை மாற்றியது குற்றவாளிகளா அல்லது அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்...
In இன்றைய பார்வை
May 7, 2014 5:53 am gmt |
0 Comments
1392
பல்வேறு ஆட்சி மாற்றங்கள் இலங்கையில் ஏற்பட்டது ஆனாலும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வில் அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரியளவான மாற்றங்கள் ஏற்படவில்லை. பா.யூட் இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் தமிழக கிராமங்களிலிருந்து இலங்கையின் மலைநாட்டு பெருந்தோட்டப் பகுதிகளில்...
In இன்றைய பார்வை
May 4, 2014 12:13 pm gmt |
0 Comments
1304
ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியே பிரிந்து சென்று எதிர் விமர்சனங்களை செய்யப் போகின்றனவா? வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென்று தனித்தனியான கட்சிகள் உருவாகப் போகின்றதா? என்ன நடக்கப் போகின்றது? யாரிடமும் பதில் இல்லை -அ.நிக்ஸன்- தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவ...
In இன்றைய பார்வை
April 21, 2014 11:56 am gmt |
0 Comments
1319
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை பலவீனமடையச் செய்யும் நடவடிக்கைகளும் பிரித்தாளும் தந்திரத்திற்கு இடமளிக்கும் செயற்பாடுகளும் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினையின் வரலாறு நீண்டது. அதில் தமிழ் கட்சிகளின் பங்களிப்பும் முக்கியமானது. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி- இலங்கைத் தமிழர...
In இன்றைய பார்வை
April 15, 2014 10:30 am gmt |
0 Comments
1324
கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? என்ற கவியரசரின் கேள்விகள் மனிதனுக்கு மட்டும் அல்ல, அது சிறகுகள் சுருக்காமல் வானத்தில் பறக்கும் விமான பறவைக்கும் பொருந்தும்.இப்பொழுதெல்லாம் காணாமற் போனவர்கள் அறிவிப்புகளில...
In இன்றைய பார்வை
April 6, 2014 6:26 am gmt |
0 Comments
1375
ஐக்கியநாடுகள் சபையின் விதிமுறைகள் என்பதும் அவர்களின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகள் என்பதும் இலங்கை அரசாங்கத்தின் அதட்டல்கள் மிரட்டல்களை செவிசாய்க்காமல் விடுவதா? சிரியா- ஈரான்- ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்வார்த்தை பேசினால் அமெரிக்காவும் ஜ.நாவும் கூறும் பதில் என்னவாக இருக்கும்? -அ.நிக்ஸன்- ஜெனீவா தீர்மானம்...
In இன்றைய பார்வை
March 31, 2014 6:36 am gmt |
0 Comments
1385
-யதீந்திரா- இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு வலுவடைந்து வருகிறது. இந்தியாவெங்கும் மோடி அலையொன்று உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில்- இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெறக் கூடும் என்பதே அர...
In இன்றைய பார்வை
March 23, 2014 8:48 am gmt |
0 Comments
1384
எழுதப்பட்ட மாற்றமுடியாத வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக கருத்துக்களை கூறி தமிழ்நாட்டு மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் அரசியல் மலடுகளாக்க முற்படுவது நேர்மையற்ற அரசியல். அன்று மீட்பர்களாக கருதப்பட்ட பி.வி.சிங்-வாஜ்பாய் ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் ஆட்சிபுரிந்தனர். ஜெ...
In இன்றைய பார்வை
March 13, 2014 11:03 am gmt |
0 Comments
1444
இடதுசாரியாக இருந்துகொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு விக்கிரமபாகு கருணாரட்ன ஆதரவு வழங்குவதன் நோக்கம்? கூட்டமைப்பு அவதானிக்க வேண்டிய முக்கியமான நான்கு விடயங்கள் -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்த்தே...
In இன்றைய பார்வை
March 1, 2014 1:23 pm gmt |
0 Comments
1489
  இந்திய எதிர்க்கட்சிகள்; இலங்கை குறித்த இந்திய மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இரண்டு வகையாக விமர்சித்துள்ளன. ஒன்று இனநெருக்கடி தீர்வுக்கான அரசியல்தீர்வு விடயத்தில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பது. இரண்டாவது இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்...