Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்புக் கட்டுரைகள்

In சிறப்புக் கட்டுரைகள்
February 12, 2018 4:10 am gmt |
0 Comments
1941
2016ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை நடத்திய மஹிந்த ராஜபக்ஷ 2017ஆம் ஆண்டுக்குள் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதாக திடசங்கற்பத்தோடு கருத்து வெளியிட்டிருந்தார். அப்போது அவரது கருத்தை, பதவியில் இருந்து தோற்கடிக்கப்பட்ட நாட்டுத் தலைவரி...
In சிறப்புக் கட்டுரைகள்
February 4, 2018 6:02 am gmt |
0 Comments
1322
70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் பிரதான உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களிடம் முக்கியமான வேண்டுகோளொன்றை விடுப்பதாக கூறினார். ‘தேசாபிமானத்தோடு செயற்படுங்கள்’ என்பதே அந்த வேண்டுகோளாக அமைந்தது. தேசாபிம...
In சிறப்புக் கட்டுரைகள்
January 28, 2018 11:59 am gmt |
0 Comments
1265
• “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரியும் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத் தயார் தயார்” – இரத்தினபுரியில் ஜனவரி 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரை. • “அடுத்த ஜனாத...
In சிறப்புக் கட்டுரைகள்
January 25, 2018 12:50 pm gmt |
0 Comments
1178
பங்களாதேஷில் நடைபெற்றுவருகின்ற மும்முனை கிரிக்கட் தொடரின் ஆரம்பப்போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைத்தழுவிய இலங்கை அணி கடந்தபோட்டியில் ஸிம்பாப்பேக்கு எதிராகவும் இன்றைய போட்டியில் பங்களாதேஷிற்கு எதிராகவும் வெற்றிகளைக் குவித்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற விதமானது மீண்டு...
In சிறப்புக் கட்டுரைகள்
January 24, 2018 12:52 pm gmt |
0 Comments
1253
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மனித உரிமைகளுக்கு எவ்வித மதிப்பும் தராமல் சர்வாதிகாரப்போக்கில் தான்தோன்றித்தனமாக ஆட்சிசெய்தபோது அதனை அன்று எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் காட்டாட்சி என்று அழைத்தனர். தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு பாதுகாப்புத்தரப்பினர் கைக்கொண்ட மிலேச்...
In சிறப்புக் கட்டுரைகள்
January 23, 2018 7:20 am gmt |
0 Comments
1152
அரசியல்வாதிகள் தமது பக்கத்திலுள்ள தவறுகளை மறைப்பதற்கு எதிர்க்கட்சியினரிடமுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி மக்களைத் திசைதிருப்பிவிடுகின்ற கைங்கரியத்தில் கில்லாடிகள். நேற்றுமுன்தினம் இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதி...
In சிறப்புக் கட்டுரைகள்
January 22, 2018 9:19 am gmt |
0 Comments
1106
இலங்கையில் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்பதை கதிர்காமத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் மீளவும் நினைவுறுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்...
In சிறப்புக் கட்டுரைகள்
January 21, 2018 12:47 pm gmt |
0 Comments
1271
தென்னிலங்கை அரசியல் போக்கானது தெளிவற்றதான சூழலை நோக்கிச் செல்கின்றது. மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்த ஜனாதிபதி, விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்க...
In சிறப்புக் கட்டுரைகள்
January 16, 2018 4:27 am gmt |
0 Comments
1307
எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தால் ஏமாற்றங்கள் மிகுதியாக இருக்கும் என்பதற்கு நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பான இலங்கை மக்களின் எதிர்பார்ப்பை  சிறந்த உதாரணமாகக்கொள்ளமுடியும்.   2015ம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஒழிப்பை முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக கொண்டு எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்...
In சிறப்புக் கட்டுரைகள்
January 7, 2018 4:11 am gmt |
0 Comments
1547
இம்முறை தமிழ்ப்பரப்பில் நான்கு அணிகள் தேர்தலில் இறங்கியுள்ளன. முதலாவது தமிழரசுக் கட்சியும் அதன் கூட்டாளிகளும், இரண்டாவது சுரேஸ் – சங்கரி அணி, மூன்றாவது கஜன் அணி, நான்காவது தென்னிலங்கை மையக் கட்சிகளும், ஈ.பி.டி.பியும், சுயேட்சைகளும். இப்படிப் பார்த்தால் சில இடங்களில் நான்முனைப் போட்டியும், சில இ...
In சிறப்புக் கட்டுரைகள்
January 3, 2018 6:55 am gmt |
0 Comments
1298
அனைவருக்கும் பிறந்திருக்கும் 2018 ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள். கடந்த வருடம் எதிர்பார்ப்புகளாகவும், நம்பிக்கைகளாகவும் இருந்த அதே விடயங்களை மிச்சமாகக் கொண்டே புதிய வருடமும் பிறந்திருக்கின்றது. இந்த வருடத்தின் முதல் நாளிலேயே மத்திய வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ...
In சிறப்புக் கட்டுரைகள்
January 2, 2018 7:51 am gmt |
0 Comments
1236
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் 2018ஆம் ஆண்டு முதல் நாளான நேற்று சீனாவின் தேசியக் கொடி ஏற்பட்டுள்ளமை இலங்கையின் இறைமைக்கு வீழ்ந்த அடி என்ற பாங்கில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. வெறுமனே வேற்று நாட்டின் கொடி ஏற்றப்படுகின்றமையை வைத்து ஒரு நாட்டின் இற...
In சிறப்புக் கட்டுரைகள்
January 1, 2018 6:26 am gmt |
0 Comments
1241
பிறந்துள்ள 2018ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் களத்தில் பல்வேறு சவால்களை கண்டு நிற்கப்போகின்றது என்பது திண்ணம். நீடிக்குமா நல்லாட்சி? மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கம் நீடிக்குமா என்பதே தற்போது அனைவருக்கும் முன்பாகவுள்ள கேள்வியாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து மட்டத்திலும் தனி வழிசென்று ஆ...
In சிறப்புக் கட்டுரைகள்
December 26, 2017 5:04 am gmt |
0 Comments
1252
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் வரை தேர்தலை விரும்பாதவராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்போது புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றார். தேர்தலில் சக கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஆசனப்பங்கீடுகளைப் பகிர்ந்து கொள்வதில் ரணில் விட்டுக்கொடுப்புடன் இருந்தபோதும், ரவிகருணாநாயக்க,கபிர் ...
In சிறப்புக் கட்டுரைகள்
December 20, 2017 2:29 pm gmt |
0 Comments
1340
உள்ளூராட்சித் மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தந்தோரோபாயங்கள் இம்முறை வெற்றிபெருமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஒரு உடன்பாடு பேணிப்பாதுகாக்கப்படாவிட்டால் பிறகு நெ...