Chrome Badge

கனடா

In கனடா
January 16, 2017 12:22 pm gmt |
0 Comments
1015
ரொரன்ரோ பெரும்பாகம் உட்பட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களின் அனேகமான பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை உறைபனி மழை பொழியக்கூடும் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றின் மூலம் முன்னுரைத்துள்ளது. ஒன்ராறியோவின் தென் மேற்கு பிராந்தயங்களில் ஆரம்பமாகும் இந்த உறைபனி மழை கிழக...
In கனடா
January 16, 2017 11:25 am gmt |
0 Comments
1017
மனிட்டோபா மாகாணத்தில் உள்ள எமர்சன் எல்லைப் பாதுகாப்புச் சோதனைச்சாவடிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளினூடாக கடந்த ஆண்டில் நூற்றுக்கணக்கான அகதிகள் தஞ்சம் கோருவதற்காகக் கனடாவினுள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு எமர்சன் எல்லைக் கடவுச்சாவடிக்கு அண்மித்த பிரதேசங்களினூடாக கனடாவினுள் நு...
In கனடா
January 16, 2017 10:35 am gmt |
0 Comments
1019
ஒன்ராறியோவின் வேக சட்ட மீறல்கள் நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்தாத வாகன சாரதிகள், உரிமத்தகடுகளை புதுப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சாரதி சார்ந்த குற்றங்களான வேகம், கவன குறைவான வாகனம் செலுத்தல் போன்ற குற்றங்களிற்கான அபராம் செலுத்தாத சாரதிகள் இந்த தன்டனைக்கு உள்வா...
In கனடா
January 15, 2017 11:48 am gmt |
0 Comments
1021
மார்க்கம் பகுதியில் போதை பொருள் ஆய்வகம் ஒன்று நடத்திய குற்றத்திற்காக ஒரு குடும்பம் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பாக ஒரு தேடுதல் ஆணையை நிறைவேற்ற மார்க்கம், ஒன்ராறியோவில் அமைந்துள்ள வீடொன்றிற்கு சென்ற போது இந்த ஆய்வகம் கண்டுபிடிக்கப்பட்டதாக ய...
In கனடா
January 15, 2017 10:14 am gmt |
0 Comments
1020
உலகம் முழுவதும் பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து கணொளியில், தமிழில் வணக்கம் தெரிவித்து தனது உரையை பிரதமர் ஜெஸ்டின் தொடங்குகிறார். கனடா, ஆங்கில மொழிகளில் பேசும் அவர், கன...
In கனடா
January 15, 2017 10:11 am gmt |
0 Comments
1025
கல்கரியில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 4879 கார்கள் திருடப்பட்டுள்ளதாக கல்கரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக கனடாவின் பலபகுதிகளிலும் கார்கள் திருட்டுகள் அரங்கேறிவருகின்றன. இருப்பினும் பொலிஸாரின் கடுமையான முயற்சியில் பல திருட்டுகள் முடக்கப்பட்டாலும் இதன் போது பாரிய உயிர்சேதங்கள் ஏற்படுகின்றன. இ...
In கனடா
January 14, 2017 11:02 am gmt |
0 Comments
1045
கனடாவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோடைத் திருவிழாவான ‘ஆடிப்பிறப்பு’ அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பனி மூட்டமான காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில், தற்போதைய காலநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பொங்கல் தினத்தில் நடத்த முடியாமையாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ‘ஆ...
In கனடா
January 14, 2017 10:30 am gmt |
0 Comments
1020
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில், கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்ரியா விறிலான்ட் கலந்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி வொஷிங்டனில் இடம்பெறவுள்ளது. பதவியேற்பு நிகழ்வ...
In கனடா
January 12, 2017 11:57 am gmt |
0 Comments
1035
எம்.வி.சன்.சீ.கப்பலில் இலங்கைத்தமிழ் அகதிகளை கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவரான லெஸ்லி இமேனுவேல் எதிர்பாராமல் கப்பல் தலைவனாக செயற்பட்டதாக சாட்சியமளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் 492 பேருடன் எம்.வீ. ச...
In கனடா
January 12, 2017 11:45 am gmt |
0 Comments
1026
முதல்தடவையாக கனடா விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கனடாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக ஒன்ராறியோ மாகாணத்தின் மகளிர் விவகார அமைச்சருடனான சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார். இதன்ப...
In கனடா
January 11, 2017 11:44 am gmt |
0 Comments
1082
சஸ்காச்சுவான் மாகாணத்தின் தலைநகரும், மிகப்பெரிய நகருமான ரெஜைனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டமான காலநிலையால் சாரதிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளனர். வீதிகளில் வெள்ளைத் திரையிட்டது போல் பனிமூட்டம் காணப்படுகின்றமையானது, பல்வேறு விபத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு மு...
In கனடா
January 11, 2017 11:09 am gmt |
0 Comments
1089
போரினால் பேரழிவை எதிர்நோக்கிவரும் சோமாலியாவில் இருந்து இடம்பெயர்ந்து அகதி அந்தஸ்துடன் கனடாவில் குடியேறிய அஹமட் ஹுசைன், குடியேற்ற அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவை நேற்று (செவ்வாய்க்கிழமை) மறுசீரமைக்கப்பட்டது. இந்நிலையில், குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அம...
In கனடா
January 10, 2017 11:39 am gmt |
0 Comments
1061
விடுமுறைக்காக சென்றிருந்த வினிபெக் தம்பதி அங்கு அம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சோகம், கியூபாவில் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு மற்றும் கணவரின் 50ஆவது பிறந்த தினம் என்பவற்றை கொண்டாடும் முகமாக அவர்கள் குடும்பத்துடன், கியூபா சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. கொண்டாட்டங்களின் பின்னர் ஓய்...
In கனடா
January 10, 2017 11:25 am gmt |
0 Comments
1099
மத்திய கிழக்கு நாடுகளில் நிலைக்கொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வட சிரியாவிலிருந்து போரிட்டு வந்த நிலையில், உயிரிழந்த ஒன்ராறியோ பிரஜைக்கு கனடிய குர்திஷ் சமூகத்தினர் மரியாதை செலுத்தினர். சிரிய மக்களுக்காக போராடி உயிர்நீத்த குறித்த நபரை மாவீரனாக போற்றி, நேற்று (திங்கட்கிழமை) ஒட்டாவாவில் கூடி இந...
In கனடா
January 10, 2017 11:06 am gmt |
0 Comments
1079
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலப்பகுதியில் நீதிமன்றத்தில் ட்ரம்பிற்கு ஆதரவை அறிவித்த குற்றச்சாட்டில் கனடிய நீதிபதி ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது, ட்ரம்பின் பிரசார சுலோகமான ‘அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குங்கள்’ எனும் சுலோகம் பொறிக்கப...