Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
January 21, 2018 10:22 am gmt |
0 Comments
1027
ஒன்ராறியோவின் சட்டமன்றுக்கான மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், ஒன்ராறியோ அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்பதனைத் தவிர வேறு விபரங்கள் எதனையும் முதல்வர் கத்தலின் வின்னின...
In கனடா
January 20, 2018 12:00 pm gmt |
0 Comments
1035
அமெரிக்க ஜனநாயகவாதிகள் உட்பட அமெரிக்கர்களுக்கு வட அமெரிக்க சுதந்திர வர்த்தகத்தின் நன்மைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அடுத்த மாதம் அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பொத...
In கனடா
January 20, 2018 11:17 am gmt |
0 Comments
1028
ஒன்ராறியோ மாகாண அரசில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். கனடாவின் முதல் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினரின் மகளாக மால்ஹி பெண்கள் மேம்பாட்டு அமைச்சராகவும் ஹாரிஸ் கல்வி மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வ...
In கனடா
January 18, 2018 10:35 am gmt |
0 Comments
1036
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் கால எல்லையை நீடிப்பது குறித்த பரிந்துரை அர்த்தமுள்ளது என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க ...
In கனடா
January 18, 2018 10:14 am gmt |
0 Comments
1025
கனேடிய மத்திய பொலிஸ் நிலையங்களின் தொலைதொடர்பு பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்களின் படி குறித்த விடயம் தெரியவந்துள்ளது. நாடுதழுவிய அளவில் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள மத்திய பொலிஸ் நிலையங்களில் இந்த நிலைமை காணப்படுவதாக ...
In கனடா
January 18, 2018 9:59 am gmt |
0 Comments
1050
ரொறொன்ரோ-பிக்கரிங் உயர்தர பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், 16 வயது சிறுமியொருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பிலான உண்மையான குற்றவாளி மிக விரைவில் கை...
In கனடா
January 18, 2018 9:23 am gmt |
0 Comments
1031
நைஜீரியாவின் வடபகுதி மாநிலமான கடுனா பகுதியில் இரு கனேடியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, கனடா உலகளாவிய விவகார பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியின் ஊடாக பயணித்து கொண்டிருந்த போதே பொலிஸார் இருவரை சுட்டுக்கொன்று கனேடியர்கள் இருவர் மற்றும் அமெரிக்கர் இருவர்களை பதுங்கியிருந்த தீவிரவாதிகள், துப்பாக்கி முனையி...
In கனடா
January 18, 2018 8:59 am gmt |
0 Comments
1082
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து பொங்கல் விழாவில் கலந்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது. நேற்று (புதன்கிழமை) ஸ்காபுரோவில் இடம்பெற்ற குறித்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில், எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் ரூடோ, தனது உத்தியோகபூர்வ டுவிட...
In கனடா
January 17, 2018 11:18 am gmt |
0 Comments
1034
கடந்த 40 ஆண்டுகாலம் காணாத அளவு முன்னேற்றமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையற்றோரின் சதவீதம் 5.7 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னராக கடந்த 1976ஆம் ஆண்டிலேயே கனடாவில் வேலையற்றோர் சதவீதம் இந்த அளவு குறைவானதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத...
In கனடா
January 17, 2018 9:54 am gmt |
0 Comments
1034
எச்3என்2 எனப்படும் பாதகமான வைரஸ் தொற்றால் ஏற்படும் சளிக் காய்ச்சல் நோயால், நாடு முழுவதும் டிசம்பர் 30ஆம் திகதி வரையிலான அறிக்கைப்படி 11,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோவின் பொதுச் சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில், 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், அதன் எண்ணிக்கை மே...
In கனடா
January 17, 2018 8:22 am gmt |
0 Comments
1041
நடப்பு ஆண்டில் ஒன்ராறியோவில் புதிய பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவ சுமார் 700 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதி, 39 புதிய பாடசாலைகள், 40 பாடசாலைகள் மறுசீரமைப்பு அத்துடன் 2,700 புதிய உரிமம் பெற்ற நான்கு வயது வரையிலான சிறுவர் பராமரிப்பு வசதிகளிற்கு...
In கனடா
January 16, 2018 1:14 pm gmt |
0 Comments
1051
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வன்கூவரில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 15 வயதான சிறுவன் நேற்று (திங்கட்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேலும் 50 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வன்கூவர் பொலிஸ் திணைக்க...
In அமொிக்கா
January 16, 2018 11:44 am gmt |
0 Comments
1134
வடகொரியா தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கனடாவைச் சென்றடைந்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற நிலை தொடர்பாக, உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையேயான இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் கனடாவின் வன்கூவர் நகரில் இடம்பெறவு...
In கனடா
January 15, 2018 11:58 am gmt |
0 Comments
1049
உலக வர்த்தக நிறுவனத்திடம் அமெரிக்கா தொடர்பாக கனடா முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவானது சர்வதேச வர்த்தக விதிகளை மீறி செயற்படுவதாக கனடா முறைப்பாடு செய்துள்ளதாகவும், ஏற்றுமதிப் பொருட்களுக்கான மானியம், குறைந்த விலையிலான விற்பனை போன்ற விடயங்கள் தொடர்பாக அமெரிக்கா மேற...
In கனடா
January 15, 2018 11:55 am gmt |
0 Comments
1073
“தமிழர் திருநாள்” தைப்பொங்கல் பண்டிகைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கனடாவை கட்டியெழுப்...