Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
November 17, 2016 12:47 pm gmt |
0 Comments
1171
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் கியூபாவுடனான உறவில் அழுத்தங்களை பிரயோகித்தாலும் கனடா, கியூபாவுடனான நட்புறவை ஒருபோதும் இழக்காது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ஸ்ரூடோ தெரிவித்துள்ளார். கியூபாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் நேற்று (புதன்கிழமை) ஹவானா பல...
In கனடா
November 17, 2016 8:41 am gmt |
0 Comments
1148
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் கனடா தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள, சேர்பியா ஆதரவு தெரிவித்துள்ளது. 2020ஆண்டுக்கு தேர்வாகவுள்ள ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்கள் பட்டியலில் கனடாவும் இணைய முனைப்பு காட்டி வருகின்றது. இந்நிலையில், கனடாவின் இந்த முயற்சி பாதுகாப்பு மன்ற உறுப்புரிமையைப...
In கனடா
November 17, 2016 8:34 am gmt |
0 Comments
1154
கனடா முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் 1.9 மில்லியன் குற்றச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பானது, கடந்த ஆண்டை விட 70,000 குற்றச் சம்பவங்கள் கூடுதல் என புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இதுவே கூடு...
In கனடா
November 17, 2016 8:28 am gmt |
0 Comments
1176
கனடாவில் குடியேற பிரித்தானிய மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், அநேகமான பிரித்தானியர்கள் கூகுள் தேடுபொறியின் வாயிலாக கனடாவுக்கு இடம்பெயரும் வழிமுறைகளை அறிந்து வருவதாகவும் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதாக அறி...
In கனடா
November 16, 2016 5:58 pm gmt |
0 Comments
1241
கியூபாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ஸ்ரூடோ கியூபாவின் உன்னத தலைவர் என்று போற்றப்படும் மறைந்த ஜோஸ் மட்ரியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கியூபாவை சென்றடைந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ஸ்ரூடோ அந்நாட்டு மக்களின் மரியாதைக்கு உர...
In கனடா
November 16, 2016 12:54 pm gmt |
0 Comments
1291
கியூப ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளும் நிமித்தம் கனடா பிரதமர் ஜஸ்டின் ஸ்ரூடோ அந் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கியூபாவை சென்றடைந்த கனடா பிரதமருக்கு பலத்த வரவேற்று அளிக்கப்பட்டுள்ளது. Jose Marti சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த கனடா பிரதமர் மற்றும் அவரது மனைவியை...
In கனடா
November 16, 2016 11:29 am gmt |
0 Comments
1248
கியூபாவிற்கு விஜயம் செய்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ஸ்ரூடோ தன்னுடைய விஜயத்தின் முக்கிய கட்;டமாக கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ரோவுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கியூபாவை சென்றடைந்த கனடா பிரதமர் ராவுல் காஸ்ரோ மறறும் கியூபாவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவு...
In கனடா
November 16, 2016 11:04 am gmt |
0 Comments
1186
கனடாவின் டொரொன்டோ மாநிலத்தில் ஹோட்டல் ஒன்றின் மின் உயர்த்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தானது நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுமார் 7 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து அவசர உதவி பிரிவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையி...
In கனடா
November 15, 2016 12:01 pm gmt |
0 Comments
1298
கனடாவில் உள்நாட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானம் ஒன்று ஆளில்லா போர் விமானத்துடன் விபத்திற்கு உள்ளாக இருந்த நிலையில், மயிரிழையில் விபத்து தடுக்கப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது. 54 பயணிகளுடன் ஒட்டோவாவில் இருந்து டொரண்டோவிற்கு சென்ற போயி 204 ரக பயணிகள் விமானமே இவ்வாறு அதிஸ்டவசமாக விபத்தைத் தவிர்த்துள்ள...
In கனடா
November 14, 2016 11:27 am gmt |
0 Comments
1296
மிகப்பெரிய நிதிசேர் இரவு என வர்ணிக்கப்படும் விருந்துபசார நிகழ்ச்சி, கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 10) ரொறன்ரோவில் உள்ள Metro Toronto Convention Centre இல் நடைபெற்றது. இலாபநோக்கற்ற சமூக அமைப்புக்களை ஆதரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு மூலம், ஆறு மில்லியன் டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரி...
In கனடா
November 14, 2016 11:02 am gmt |
0 Comments
1227
கனடாவில் ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ள விடயம், கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டாவா சார்ந்த ஆராய்ச்சியாளரான ஆயசழை ஆழவய கூறியதாவது, “கேபிள் தொலைக்காட்சி பாவனைநிறுவனங்கள் இந்த ஆண்டு கிட்டதட்ட 2,00,000 கேபிள் சந்தாதாரர்களை இழக்கும். கனடாவின் ஏழு முன்னணி பொதுத்துறை டி.வ...
In கனடா
November 13, 2016 8:45 am gmt |
0 Comments
1202
ஒன்ராறியோ கசினோ ராமா சுற்றுலாத் தளம் சைபர் தாக்குதலிற்கு உள்ளானதால், அதன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தற்போதைய முன்னைய பணியாளர்கள் அனைவரையும் அவர்களது வங்கி கணக்குகள் கடன் அட்டைகள் மற்றும் ஏனைய நிதி தகவல்கள் குற...
In கனடா
November 13, 2016 8:35 am gmt |
0 Comments
1677
இந்தியாவின் அதிரடித் திட்டத்தால் கனடாவில் இருக்கும் இந்திய மக்களும், இந்தியாவிற்கு உல்லாசப் பயணிகளாக செல்லுபவர்களும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், ரூ.500 மற்றும் ரூ.1000 இந்திய பணத்தாள்களை கனடாவில் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த பணத்தாள்களை State Bank of India  வில்...
In கனடா
November 13, 2016 8:11 am gmt |
0 Comments
1261
வருடமொன்றுக்கு குறைந்தது 25,000 டொலர்களை வருமானமாகப் பெறும்வரை கனேடிய மாணவர்கள், இம்மாதம் முதலாம்; திகதி தொடக்கம் அவர்களது ‘கனடா மாணவர’; கடனை மீள செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் சமீபத்திய இரண்டாம் நிலை பட்டதாரிகள், அவர்களது மாணவர் கடன்களை சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகள்...
In கனடா
November 10, 2016 11:32 am gmt |
0 Comments
1217
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடோ தெரிவித்துள்ளார். நேற்று (புதன் கிழமை) ஒன்ராரியோவில் இடம்பெற்ற இளைஞர் மன்றத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, ருடோ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொ...