Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
January 6, 2017 12:09 pm gmt |
0 Comments
1210
துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனை சமூக வலைத்தளத்தின் ஊடாக விமர்சித்த கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டு துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி துருக்கியின் வடகிழக்கு நகரான கர்ச்சில் கைது செய்யப்பட்டதாக அவரது நண்பர் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து க...
In கனடா
January 6, 2017 12:09 pm gmt |
0 Comments
1156
ஐக்கிய நாடுகளின் அமைதி பேணல் நடவடிக்கைகளுக்காக கனேடியப் படைவீரர்களை அனுப்புவது குறித்த லிபரல் அரசின் திட்டம் தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். எனினும் மேற்படி தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என...
In கனடா
January 6, 2017 12:09 pm gmt |
0 Comments
1109
கனடாவில்  இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கனேடிய பொலிஸ் பிரிவில் சில சட்டதிட்டங்கள் அமுலுக்கு வந்துள்ளது. எழுமாற்றாக தனிநபர் ஒருவரின் அடையாளத்தைக் கோருதல், இனத்தின் அடிப்படையில் அல்லது உயர் குற்றப்பிரதேசத்தில் காணப்பட்டதன் காரணமாக, ஒருவரது அடையாளத்தினை கோருதல், ஆகியவற்றைத் தடைசெய்யும் விதி ஒன்று ஜனவரி முத...
In கனடா
January 6, 2017 12:08 pm gmt |
0 Comments
1112
ஐரோப்பா எதிர்நோக்கும் அகதிகள் நெருக்கடியை கையாள்வதற்கு, கனடாவின் அகதிகளுக்கான தனியார் அனுசரணை முறை, தீர்வாக அமைய முடியுமா? என்ற கேள்விக்கான பதிலை ஆராயும் நோக்கில், கனேடிய மத்திய அரசின் அனுசரணையுடன் Global Refugee Sponsorship Initiative  நிகழ்ச்சித் திட்டம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி...
In கனடா
January 5, 2017 11:19 am gmt |
0 Comments
1188
கிழக்கு சஸ்கற்றூன் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட பாரிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக ஆர்.சி.எம்.பி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 2ன் மேற்கு பகுதியில் எட்டு கிலோ மீற்றர் தொலைவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்ப...
In கனடா
January 5, 2017 11:04 am gmt |
0 Comments
1094
மின்சார விநியோகஸ்தர்களுக்கு எதிராக வரக்கூடிய சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகளில் கனேடிய சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஹைட்ரோ வன் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ரிக் ஹையர், ‘குறிப்பிட...
In கனடா
January 4, 2017 10:27 am gmt |
0 Comments
1121
கனடா – டொரொன்டோ கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நெடுஞ்சாலை 427 கிழக்கு லேன்களிற்கு அருகில் நள்ளிரவுவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் பயணித்த விமான நிலைய உல்லாச ஊர்தி ஒன்றும் நால்வர...
In கனடா
January 4, 2017 10:12 am gmt |
0 Comments
1117
கனடாவின் டொரொன்டோ நகரில் தற்போது மாநகரசபைக்குச் சொந்தமான புகலிடங்களில் தங்கியுள்ளவர்களிடையே ஏற்படும் மரணங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. 2007ஆம் ஆண்டிற்கும் 2016ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாநகரசபைக்குச் சொந்தமான புகலிடங்களில் 247 மரணங்கள் சம்பவித்துள்ளன என ஆய்வுகள் தெரி...
In கனடா
January 4, 2017 10:00 am gmt |
0 Comments
1306
2008ஆம் ஆண்டுடன் இலங்கையை விட்டு அகதியாக கனடாவிற்கு சென்று அங்கேயே இல்லற வாழ்வில் இணைந்துவிட்ட பெண் ஒருவர் தற்போது கனேடிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று இங்கைக்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார்...
In கனடா
January 3, 2017 11:59 am gmt |
0 Comments
1153
மொன்றியலில் வயோதிபர் இல்லமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் மூவர் மூச்சுத் திணரலுக்கு...
In கனடா
January 3, 2017 11:57 am gmt |
0 Comments
1121
நாட்டின் தேசிய இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையிலும், பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கனடா தேசிய பூங்காவிற்கான அனுமதியை இலவசமாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் 150ஆவது ஆண்டுவிழா இந்த வருடம் கொண்டாடப்படவுள்ள நிலையில...
In கனடா
January 3, 2017 11:21 am gmt |
0 Comments
1168
பக்கசார்பான அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவதே 2017ஆம் ஆண்டில் தாம் மேற்கொள்ளும் உறுதி என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமாதானமாக வாழ்வதற்கா...
In கனடா
January 3, 2017 11:04 am gmt |
0 Comments
1130
கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தின் மிகப்பெரிய நகரான சாஸ்கடூனில் உள்ள மவுண்ட் றோயல் கோட் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்தை அடுத்து அங்கிருந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் ம...
In கனடா
January 3, 2017 10:20 am gmt |
0 Comments
1087
துருக்கியில் புத்தாண்டு தினத்தில் இரவு களியாட்ட விடுதி தாக்குதலில் கொல்லப்பட்ட கனடிய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண், ஒன்ராறியோ மாநிலத்தை சேர்ந்த அலா அல்-முஹந்திஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வர்த்தக நடவடிக்கைகளுக்காக அவர் துருக்கிக்கு விஜயம் செய்திருந்த சந்...
In கனடா
January 2, 2017 12:15 pm gmt |
0 Comments
1599
கனடாவில் உள்ள கல்கேரி நகரில் இருந்து மெக்ஸிகோ நாட்டிற்கு பயணிக்க இருந்த பயணிகள் விமானத்தை மது அருந்திவிட்டு இயக்க முயன்ற விமானி ஒருவர் கனடா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்ததாகவும் விமான நிலைய செய்திகள் தெ...