Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
May 11, 2017 11:28 am gmt |
0 Comments
1256
கியூபெக்கை தடம்புரட்டியுள்ள வெள்ள பாதிப்புக்களை சீர்செய்யும் நடவடிக்கையில், மேலதிகமாக 470 இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெள்ள பாதிப்புக்களை சீர்செய்யும் நடவடிக்கையில் 1,800 இராணுவத்தினர் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு மேலதிக ...
In கனடா
May 11, 2017 10:49 am gmt |
0 Comments
1180
புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய தலைமைப் பதவிக்கான போட்டியில், ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் ஜக்மீட் சிங் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதான அறிவிப்பை அவர் எதிர்வரும் திங்கட்கிழமை இரவு பிரம்டனில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது....
In கனடா
May 10, 2017 11:11 am gmt |
0 Comments
1212
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 8960 பேர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு உரிமை கோரியுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் ஒன்று தெரிவிக்கின்றது. 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரையே குறித்த எண்ணிக்கையிலானோர் உரிமை கோரியுள்ளதாக கனடா அரசு வெளியிட்டுள்ள ...
In கனடா
May 10, 2017 11:08 am gmt |
0 Comments
1182
ஒன்ராறியோவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால முகாமைத்துவ வளங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கு பாதிப்பினை எதிர்கொண்டுள்ள ஒட்டாவா, கிளாரன்ஸ் றோக்லன்ட், சம்ப்பிளன்ட் உள்ளிட்ட பிராந்தியங்களுக்கான நகரபிதாக்களுடன் தாம் தொடர்ச்சிய...
In கனடா
May 10, 2017 10:23 am gmt |
0 Comments
1162
ஹமில்டனில் வன்முறையான முறையில் வீடொன்றை ஆக்கிரமிக்க முயன்ற சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் ஆயுதங்களுடன் குறித்த வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஐந்து பேர், வீட்டிற்குள் இருந்தவர்களை தாக்க முயன்றுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்த ஒருவர்...
In கனடா
May 9, 2017 12:43 pm gmt |
0 Comments
1224
கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் வெள்ளப் பெருக்கிலிருந்து இன்னமும் மீளவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வார இறுதி நாட்களில் குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்ததால் மீட்புப் பணிகள் நேற்று திங்கட்கிழமையும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்புப் பணிகளி...
In கனடா
May 9, 2017 12:41 pm gmt |
0 Comments
1218
கனடாவில் வேலையில்லா பிரச்சினை கடந்த மாதம் குறைந்த அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஊதிய வளர்ச்சி இரண்டு தசாப்பதங்களிற்கும் மேலாக முடக்கப்பட்டுள்ளதாகவும் மணித்தியால ஊதியங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 0.7சத...
In கனடா
May 8, 2017 10:56 am gmt |
0 Comments
1339
150ஆவது கனடா தினத்தை கொண்டாடும் முகமாக மக்கள் ரியுலிப் பூக்கள் தோட்டத்தை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 150 அடுக்குகளை கொண்ட 4 மில்லியன் ரியுலிப் பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஹோம் ஹாட்வெயர் என்ற ரியுலிப் பூக்கள் விற்பனை செய்யும் கடை வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டு...
In கனடா
May 6, 2017 11:30 am gmt |
0 Comments
1185
கனேடிய ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்தில் 47 பில்லியன் டொலர்களை எட்டியுள்ள அதேவேளை வர்த்தக பற்றாக்குறை 135 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளது. புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம்,...
In கனடா
May 6, 2017 11:09 am gmt |
0 Comments
1441
கனடாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் குறித்த பகுதிகளில் இராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது. மேலும், தரைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமானப் போக...
In கனடா
May 5, 2017 10:59 am gmt |
0 Comments
1206
த.அனோஜ்கியான்- ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கனடாவின் சிறப்புத் தூதராகவும் ஜேர்மனிக்கான உயர்ஸ்தானிகராகவும் நியமிக்கப்பட்டுள்ள ஸ்டெபேன் டியோன், தமக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த கடமைகள் தொடர்பில் மிகவும் கடினமாக உழைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஸ்டெபேன் டியோனுக்கு வழங்கப்பட்ட இரட்டை நியமனம் குறித...
In கனடா
May 5, 2017 10:22 am gmt |
0 Comments
1187
ரொரன்ரோவில் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இதற்கான முற்பாதுகாப்பு ஏற்பாடுகளை ரொரன்ரோ நகர நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. ரொரன்ரோ ஐலண்டில் வசிப்பவர்களுக்கு வெள்ளம் மற்றும் புயல் என்பவற்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல்...
In கனடா
May 4, 2017 11:29 am gmt |
0 Comments
1255
மொன்றியல் தெற்கு பகுதியில் கரைபுரண்டோடும் வெள்ளத்திற்கு இதுவரை 100 கட்டடங்கள் இலக்காகியிருப்பதாக மொன்றியல் நகர சபை தெரிவித்துள்ளது. அத்தோடு இப்பகுதியில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கியுபெக்கிலு...
In கனடா
May 4, 2017 10:27 am gmt |
0 Comments
1226
கனடாவில் முதியோர்களின் தொகை மிக அதிக அளவில் அதிகரித்து வருவதாக புள்ளி விபரமொன்று தெரிவித்துள்ளது. 2016ஆண்டு புள்ளிவிபர கணக்கெடுப்பின் பிரகாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், 14வயது அல்லது அதற்கும் குறைந்த கனேடியர்களை விட கனேடிய முதியவர்கள் அதிக...
In கனடா
May 4, 2017 9:59 am gmt |
0 Comments
1339
ஒன்ராறியோவின் தென் பகுதி, ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட இடங்களில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென கனடா சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறும் இதற்கான முன்னெற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள...